Album | Vesham |
Director | N.K.Viswanathan |
Producer | P S V Hariharan |
Composer | Shankar Ganesh |
Starring | Arjuna, Ilavarasi, Goundamani, Anuradha |
Actor | Arjun |
Singers | Sundar Rajan, Vivek Sarathy, Sakthi Shanmugam |
Lyricist | Pulamaipithan |
Release Year | 1985 |
Singers : Sundar Rajan, Vivek Sarathy And Sakthi Shanmugam
Music By : Shankar Ganesh
Male : Kannae Balu Kanmani Balu
Sonna Sonnatha Kelu
Male : Kannae Balu Kanmani Balu
Sonna Sonnatha Kelu
Male : Ada Unnaalaththanae
Naadu Munnaera Vendum
Male : Nal Vaazhththukkalai Vazhangukirom
Pokkiri Raja Unakku
Male : Happy Birthday To You
Happy Birthday To You
All : Kannae Balu Kanmani Balu
Sonna Sonnatha Kelu
Male : Naattai Aandida Pogum
Naalaiya Mandhiri Neeyo
Oottai Pottathum Neethaan
Oorai Maranthiduvaayo
Male : Ellaarum Kudichchu Kummaalam Adikka
Nallaachchi Nadaththiduvaayo
Yaeraalamaaga Saaraya Kadaiya
Engayum Thiranthiduvaayo
Male : Nalla Pillai Polaeththaan
Nadippaayo Neeyumthaan
Unanai Nambi Thesamthaan
Uruvaagum Naeramthaan
Male : Kannae Balu Kanmani Balu
Sonna Sonnatha Kelu
Male : Ada Unnaalaththanae
Naadu Munnaera Vendum
Male : Nal Vaazhththukkalai Vazhangukirom
Pokkiri Raja Unakku
All : Kannae Balu Kanmani Balu
Sonna Sonnatha Kelu
Male : Tirupur Kumaranai Polae
Kodiyai Pidichchiduvaayo
Illai Meenampaakkaththin Ullae
Vediya Vedichchiduvaayo
Male : Pettaikku Pettai Sodaava Odichchu
Poraattam Nadaththiduvaayo
Male : Vaendaatha Pera Koondukkul Niruththi
Veeraappu Pesiduvaayo
Male : Istampola Neeyumthaan
Arasaala Poraayo
Enna Unthan Ennamthaan
Engalidam Kooraayo
Male : Kannae Balu Kanmani Balu
Sonna Sonnatha Kelu
Male : Ada Unnaalaththanae
Naadu Munnaera Vendum
Male : Nal Vaazhththukkalai Vazhangukirom
Pokkiri Raja Unakku
All :
பாடகர்கள் : சுந்தர் ராஜன், விவேக் சாரதி
மற்றும் சக்தி சண்முகம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
ஆண் : கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
ஆண் : அட உன்னாலத்தானே
நாடு முன்னேற வேண்டும்
ஆண் : நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம்
போக்கிரி ராஜா உனக்கு
ஆண் : ஹேப்பி பர்த் டே டு யூ
ஹேப்பி பர்த் டே பாலு
அனைவரும் : கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
ஆண் : நாட்டை ஆண்டிட போகும்
நாளைய மந்திரி நீயோ
ஓட்டை போட்டதும் நீதான்
ஊரை மறந்திடுவாயோ
ஆண் : எல்லாரும் குடிச்சு கும்மாளம் அடிக்க
நல்லாட்சி நடத்திடுவாயோ
ஏராளமாக சாராயக் கடைய
எங்கேயும் திறந்திடுவாயோ
ஆண் : நல்லப் பிள்ளை போலேத்தான்
நடிப்பாயோ நீயும்தான்
உன்னை நம்பி தேசம்தான்
உருவாகும் நேரம்தான்
ஆண் : கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
ஆண் : அட உன்னாலத்தானே
நாடு முன்னேற வேண்டும்
ஆண் : நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம்
போக்கிரி ராஜா உனக்கு
அனைவரும் : கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
ஆண் : திருப்பூர் குமரனைப் போலே
கொடியை பிடிச்சிடுவாயோ
இல்லை மீனம்பாக்கத்தின் உள்ளே
வெடிய வெடிச்சிடுவாயோ
ஆண் : பேட்டைக்கு பேட்டை சோடாவ ஒடிச்சு
போராட்டம் நடத்திடுவாயோ
ஆண் : வேண்டாத பேர கூண்டுக்குள் நிறுத்தி
வீராப்பு பேசிடுவாயோ
ஆண் : இஷ்டம்போல நீயும்தான்
அரசாள போறாயோ
என்ன உந்தன் எண்ணம்தான்
எங்களிடம் கூறாயோ
ஆண் : கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
ஆண் : அட உன்னாலத்தானே
நாடு முன்னேற வேண்டும்
ஆண் : நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம்
போக்கிரி ராஜா உனக்கு
அனைவரும் : லால் லா லல லா
லால் லா லல லா லால் லா
லால் லா லல லா
லால் லா லல லா லால் லா