Album | Rajakali Amman |
Director | Rama Narayanan |
Producer | Pushpa Kandaswamy |
Composer | S A Rajkumar |
Starring | Karan, Ramya Krishnan, Kausalya |
Actor | Karan |
Singers | K S Chithra |
Lyricist | Kalidasan |
Release Year | 2000 |
Singer : K. S. Chithra
Music By : S. A. Rajkumar
Female : Pudhukottai Bhuvanaeshwari
Bhuvanaeshwaram Jagatheeshwari
Mannadiyin Malleeshwari
Nanga Nalloor Rajeshwari
Paagaeshwari Yogeshwari Logaeshwari
Chorus : Mael Malaiyenum
Angaala Paramaeshwari
Female : Woraiyur-u Vetkkaali
Ujjain Maakkali
Siruvachur Madhurakaali
Thiruvakarai Pathrakaali
Pathrakaali Ruthrakaali Navakaaliyae
Chorus : Ettupatti Rajakaali
Ammaa Thaayae…
Female : Naachchiyamma Pechiyammaa
Naadiyamma Kaariyammaa
Aalaiyamma Solaiyamma
Unnaamulaiyammaa
En Maangalyam Nizhaithirukka
Arulvaai Neeyae
Chorus : Mysore Saamundiyae
Varuvaai Neeyae
Female : Magamaayi Maariyamma
Thirisooli Neeliyammaa
Muppaaththamma Paalaiyaththamma
Mundagakanni Thiraopathiyae
Angaalammaa Aarani Padavettamma
Chorus : Arththanaari Thaayae
Un Arul Kaattamma…
Female : Oom Sakthi Oom Sakthi Thaayae
Ulagaalum Oru Annai Neeyae…
Chorus : Oom Sakthi Oom Sakthi Thaayae
Ulagaalum Oru Annai Neeyae…
Female : Ellorukkum Arul Tharum Unthan Varam
Un Pillaikku Thara Vendum Thaali Varam
Pillaiyin Thunbam Annaiyai Saerum
Un Vizhi Paarththaal En Thuyar Theerum
Nee Vaiththa Kungumam Azhinthidalaamo
Chorus : Oom Sakthi Oom Sakthi Thaayae
Ulagaalum Oru Annai Neeyae…
Female : Thirukadaiyorin Abiraami
Chidhambaraththil Nee Sivagaami
Thirupatturin Poomaari
Thiruverkattil Karumaari
Chorus : Thaayae
Female : Mandaikkaattu Bagavathiyae
Mylaaporin Karpagamae
Kollur Vaazhum Moogaambigaa
Dhatchinaesharam Bhavadhaarini
Female : Jagathaambaa Vadivaambaa
Kangaampaa Lalithaambaa
Vaalaambaa Swaranaambaa
Senniyammaa Ponniyammaa
Gangaiyamma Sanjiyamma
Koniyammaa Kulungaiyammaa
Kanniyammaa Thulasiyamma
Female : Srisailam Brammaraambaa Periyanaayagi
Sriranga Pattanaththu Ranganayagi
Thaali Thantha Mangalaambaa Thaiyal Naayagi
Maruvaththoor Ammaavae Vanthu Nillaadi
Female : Oom Sakthi Oom Sakthi Thaayae
Ulagaalum Oru Annai Neeyae…
Chorus : Lulululuululu…
Female : Nellai Nagar Gaanthimathi
Ellaiyamma Isakkiyammaa
Meenatchi Kaamatchi Thaenaakshi Thirupaatchi
Viruppaatchi Visaalaatchithaayae Ammaa
Chorus : Karaikkudi Nagar Vaazhum Ukkudaiyamma..
Female : Bairaviyae Vaishunaviyae Arukkaani Azhagammaa
Sellaayi Silambaayi….kannaaththaa Saarathaambaa
Pannaari Ammaavae…paala Sowththiri…
Chorus : Thaenaandaalae…
Engal Kula Dheivam
Female : Dhurkkaiyammaa Kumariyamma
Vaekkuliyammaa Gowriyammaa
Kola Vizhiyammaa Muththaalammaa
Kasthoori Varaahiyammaa
Neelaayathaashi Muththu Maalaiyammaa
Chorus : Paraasakthi Kollimazhai Paavaiyammaa
Female : Abaayaambigai Neelaambigai
Alamaelammaa Vazhikolammaa
Naaraaayani Dhaatsayani
Kannigaa Paramaeshari
Kanaga Dhurgaiyae Bhavani Aavudaiyammaa
En Poovum Pottum Nizhaiththirukka
Kann Paarammaa..
Ammaa…ammaa…ammaa…aa…ammaa..aa…aa…
Chorus : Ooooooooo….ooooooooo….
Ooooooooo….ooooooooo…
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : புதுக்கோட்டை புவனேஸ்வரி
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி
மண்ணடியின் மல்லீஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி
குழு : மேல் மலையெனும்….
அங்காள பரமேஸ்வரி
பெண் : உறையூரு வெட்க்காளி
உஜ்சையனி மாகாளி
சிறுவாச்சூர் மதுரகாளி
திருவற்கரை பத்ரகாளி
பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே….
குழு : எட்டுப்பட்டி ராஜகாளி….
அம்மா தாயே..
பெண் : நாச்சியம்மா பேச்சியம்மா
நாடியம்மா காரியம்மா
ஆலையம்மா சோலையம்மா
உண்ணாமுலையம்மா
என் மாங்கல்யம் நிலைத்திருக்க
அருள்வாய் நீயே
குழு : மைசூரு சாமுண்டியே
வருவாய் நீயே
பெண் : மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா
முப்பாத்தம்மா பாளையத்தம்மா
முண்டகக்கன்னி திரௌபதியே
அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா
குழு : அர்த்தநாரி தாயே
உன் அருள் காட்டம்மா
பெண் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே..
உலகாளும் ஒரு அன்னை நீயே..
குழு : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே..
உலகாளும் ஒரு அன்னை நீயே..
பெண் : எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் வரம்..
உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம்
பிள்ளையின் துன்பம் அன்னையச் சேரும்
உன் விழிப் பார்த்தால் என் துயர் தீரும்
நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ
குழு : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே..
உலகாளும் ஒரு அன்னை நீயே..
பெண் : திருக்கடவூரின் அபிராமி
சிதம்பரத்தில் நீ சிவகாமி
திருப்பத்தூரின் பூமாரி
திருவேற்காட்டில் கருமாரி
குழு : தாயே
பெண் : மண்டைக்காட்டு பகவதியே
மயிலாப்பூரின் கற்பகமே
கொல்லூர் வாழும் மூகாம்பிகா
தக்ஷினேஸ்வரம் பவதாரிணி
பெண் : ஜகதாம்பா வடிவாம்பா
கனகாம்பா லலிதாம்பா
வாலாம்பா ஞானாம்பா
நாகாம்பா ஸ்வர்ணாம்பா
சென்னியம்மா பொன்னியம்மா
கங்கையம்மா செஞ்சியம்மா
கோணியம்மா குலுங்கையம்மா
கன்னியம்மா துளசியம்மா
பெண் : ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி..
ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி..
தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி
மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி
பெண் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே..
உலகாளும் ஓரு அன்னை நீயே..
குழு : லுலுலுலுலுலு………
பெண் : நெல்லை நகர் காந்திமதி
எல்லையம்மா இசக்கியம்மா
மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி
விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா
குழு : காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா..
பெண் : பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா..
செல்லாயி சிலம்பாயி..கண்ணாத்தா சாரதாம்பா..
பன்னாரி அம்மாவே..பால சௌந்தரி..
குழு : தேனாண்டாளே…..
எங்கள் குல தெய்வமே..
பெண் : துர்க்கையம்மா குமரியம்மா
வேக்குளியம்மா கௌரியம்மா
கோல விழியம்மா முத்தாளம்மா
கஸ்தூரி வராஹியம்மா..
நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா
குழு : பராசக்தி கொல்லிமலை பாவையம்மா..
பெண் : அபயாம்பிகை நீலாம்பிகை
அலமேலம்மா வழிகோலம்மா..
நாராயணி தாக்ஷாயினி..
கன்னிகா பரமேஸ்வரி..
கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா..
என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க
கண் பாரம்மா..
அம்மா….அம்மா…..அம்மா…..ஆ..அம்மா..ஆ..ஆ….
குழு : ஊஊஊ….ஊஊஊ…..
ஊஊஊ…..ஊஊஊ…..