Album | Koyil Yaanai |
Director | Kandasami-Singaram |
Producer | Sreeviji Movies |
Composer | Chandrabose |
Starring | Gandhimathi, Jayasree, Pandian, Radha Ravi |
Singers | S P Balasubramaniam, S Janaki |
Lyricist | Vaali |
Release Year | 1986 |
Singers : S. P. Balasubramaniam And S. Janaki
Music By : Chandrabose
Female : Chachachchachchaa….aahaahaaha…
Chachachchachchaa….aahaahaaha…
Male : Poovae Thazhampoovae Poovil Oorum Theanae
Thaenil Oorum Theevae
Female : Manathil Yadho Aasai Idhazhil Yaedho Osai
Female : Poovae Thazhampoovae Poovil Oorum Theanae…
Male : Malligai Maelae Vandu
Oru Manmatha Bodhai Kondu
Female : Paadidum Paadal Enna
Adhan Paavanaithaan Enna
Male : Adhisaya Raagam Padikkiratho
Female : Anpavam Thedi Thudikkiratho
Male : Chachachchachchaa….aahaahaaha…
Chachachchachchaa….aeh…hae…
Female : Poovae Thazhampoovae Poovil Oorum Theanae
Thaenil Oorum Theevae
Male : Manathil Yadho Aasai Idhazhil Yaedho Osai
Female : Pournami Vaanam Engum
Antha Venpani Panneer Sinthum
Male : Markazhai Vaadai Katru
Ennai Maarpinil Thaalaattu
Female : Ilamaiyin Vegam Edhu Varaiyil
Male : Iruvarum Povom Athu Varaiyil
Female : Chachachchachchaa….aahaahaaha…
Chachachchachchaa….aahaahaaha…
Male : Poovae Thazhampoovae Poovil Oorum Theanae
Thaenil Oorum Theevae
Female : Manathil Yadho Aasai
Male : Lalal Lala Laa
Female : Idhazhil Yaedho Osai
Male : Chachachchachchaa….haang…haang…
Female : Chachachchachchaa…Aahaah
Male : Chachachchachchaa…hae..haei..
Female : Chachachchachchaa….ssh…haah Haah…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : சச்சச்சச்சசா….ஆஹாஹா ஹ்..
சச்சச்சச்சசா…..ஆஹாஹா ஹ்..
ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
பெண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை
பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே..
ஆண் : மல்லிகை மேலே வண்டு
ஒரு மன்மத போதை கொண்டு
பெண் : பாடிடும் பாடல் என்ன
அதன் பாவனைதான் என்ன
ஆண் : அதிசய ராகம் படிக்கிறதோ
பெண் : அனுபவம் தேடி துடிக்கிறதோ
ஆண் : சச்சச்சச்சசா….ஆ ஹாஹ்..
சச்சச்சச்சசா…..ஏஹ் ஹே….
பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
ஆண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை
பெண் : பௌர்ணமி வானம் எங்கும்
அந்த வெண்பனி பன்னீர் சிந்தும்
ஆண் : மார்கழி வாடைக் காற்று
என்னை மார்பினில் தாலாட்டு
பெண் : இளமையின் வேகம் எதுவரையில்
ஆண் : இருவரும் போவோம் அதுவரையில்
பெண் : சச்சச்சச்சசா….ஆஹாஹா ஹ்..
சச்சச்சச்சசா…..ஆஹாஹா ஹ்..
ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
பெண் : மனதில் ஏதோ ஆசை
ஆண் : லலல் லல லா
பெண் : இதழில் ஏதோ ஓசை..
ஆண் : சச்சச்சச்சசா..ஹாங்..ஹாங்…
பெண் : சச்சச்சச்சசா….ஆஹாஹ்..
ஆண் : சச்சச்சச்சசா..ஹே..ஹேய்..
பெண் : சச்சச்சச்சசா..ஸ்..ஹாஹ் ஹாஹ்…