Album | Veetuku Oru Kannagi |
Director | S. A. Chandrasekhar |
Producer | S. A. Chandrasekhar |
Composer | Shankar Ganesh |
Starring | Vijayakanth, Sujatha, Nalini, Sangili Murugan |
Actor | Vijayakanth |
Singers | Vani Jairam, S N Surendar |
Lyricist | Pulamaipithan |
Release Year | 1984 |
Singers : Vani Jairam And S. N. Surendar
Music By : Shankar Ganesh
Male : Thenpandi Muththaaramae
Unthan Thaegaththil Senthooramae Ae..aehae
Thenpandi Muththaaramae
Unthan Thaegaththil Senthooramae Ae..
Ponnanthi Naeram Nee Thantha Mogam
En Thaegam Soodaanathe..ae..ae..
Female : Sokkaaththaan Nee Keeriyae
Summaa Taappaaththaan Nee Paadurae..ae..ae..
Sokkaaththaan Nee Keeriyae
Summaa Taappaaththaan Nee Paadurae..ae..
Vannaara Petta Vasthaathu Pulla
Onnaattam Aalethaaiyaa..
Male : Muththu Magal Kannaththil Mogarasa Ennaththil
Paththu Viral Padaamal Muththiraigal Idaamal
En Nenjum En Kannum Thoongaathu
Female : Vanthukkunnaa Usharu Varaangaatti Bejaaru
Daabaaikkaathae Ennaanda Kundhikkaiyyaa Munnaanda
Kannaala Enna Nee Thunnaathae…yov..
Male : Unnaalae Sangaththamizh Undaachchu
Unnaalae Sangaththamizh Undaachchu
Un Pechche Kaaviyamthaanae Thaenae..
Female : Sokkaaththaan Nee Keeriyae Yov
Summaa Taappaaththaan Nee Paadurae..ae..ae..
Sokkaaththaan Nee Keeriyae Aiyya
Female : ………..
Male : ……….
Female : Love -la Nee Kilaadi Allikkaiyaa Munnaadi
Vaaraavathi Vaathyaarae Valichchukkaiyyaa Vudaathae
Daabaaichchaa Sellaathu Ennaanda Aamaa…
Male : Chennai Tamizh Singaari Sendu Kattum Oiyyaari
Unthan Mozhi Kaettaenae Naanumindru Ketteanae
Innaalae Ennaanda Savaalaa
Male : Kammunnu Ninnukinu Kasmaalam
Kammunnu Ninnukinu Kasmaalam
Salpattaa Sarakkudi Neethaan Kannu
Female : Sokkaaththaan Nee Keeriyae
Male : Thagajunuthaa
Female : Summaa Taappaaththaan Nee Paadurae..ae..ae..
Sokkaaththaan Nee Keeriyae
Male : Janujanuththaa
Female : Summaa Taappaaththaan Nee Paadurae..ae..
Vannaara Petta Vasthaathu Pulla
Onnaattam Aalethaaiyaa..
Male : Thenpandi Muththaaramae
Female : Yov
Male : Unthan Thaegaththil Senthooramae Ae..aehae
Thenpandi Muththaaramae
Female : Aiyo
Male : Unthan Thaegaththil Senthooramae Ae..
Ponnanthi Naeram Nee Thantha Mogam
En Thaegam Soodaanathe..ae..ae..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : தென்பாண்டி முத்தாரமே
உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே…
தென்பாண்டி முத்தாரமே
உந்தன் தேகத்தில் செந்தூரமே…ஏ….
பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம்
என் தேகம் சூடானதே…ஏ..ஏ..
பெண் : சோக்காத்தான் நீ கீறியே
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே…ஏ…ஏ…
சோக்காத்தான் நீ கீறியே அய்யே
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே…ஏ…
வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள
ஒன்னாட்டம் ஆளேதய்யா….
ஆண் : முத்துமகள் கன்னத்தில் மோகரச எண்ணத்தில்
பத்து விரல் படாமல் முத்திரைகள் இடாமல்
என் நெஞ்சும் என் கண்ணும் தூங்காது
பெண் : வந்துக்குன்னா உஷாரு வராங்காட்டி பேஜாரு
டபாய்க்காதே என்னாண்ட குந்திக்கய்யா முன்னாண்ட
கண்ணால என்ன நீ துண்ணாதே….யோவ்….
ஆண் : உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு
உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு
உன் பேச்சே காவியம்தானே தேனே….
பெண் : சோக்காத்தான் நீ கீறியே யோவ்
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே…ஏ…ஏ…
சோக்காத்தான் நீ கீறியே அய்ய
பெண் : …………….
ஆண் :
பெண் : லவ்வுல நீ கில்லாடி அள்ளிக்கய்யா முன்னாடி
வாராவதி வாத்யாரே வலிச்சுக்கய்யா வுடாதே
டபாய்ச்சா செல்லாது என்னாண்ட ஆமா….
ஆண் : சென்னைத் தமிழ் சிங்காரி செண்டு கட்டும் ஒய்யாரி
உந்தன் மொழி கேட்டேனே நானுமின்று கெட்டேனே
இந்நாளே என்னாண்ட சவாலா
ஆண் : கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம்
கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம்
சல்பட்டா சரக்குடி நீதான் கண்ணு…
பெண் : சோக்காத்தான் நீ கீறியே
ஆண் : தகஜூனுதா
பெண் : சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே…ஏ…ஏ…
சோக்காத்தான் நீ கீறியே
ஆண் : ஜணுஜணுத்தா
பெண் : சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே…ஏ…ஏ…
வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள
ஒன்னாட்டம் ஆளேதய்யா….
ஆண் : தென்பாண்டி முத்தாரமே
பெண் : யோவ்
ஆண் : உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே…
தென்பாண்டி முத்தாரமே
பெண் : ஐயோ
ஆண் : உந்தன் தேகத்தில் செந்தூரமே…ஏ….
பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம்
என் தேகம் சூடானதே…ஏ..ஏ..