Album | Vaa Indha Pakkam |
Director | B. K. Moulee |
Producer | Ponmalar International |
Composer | Shyam |
Starring | Prathap, Uma |
Actor | Deepan Chakravarthy |
Singers | S Janaki, Deepan Chakravarthi |
Lyricist | Vairamuthu |
Release Year | 1981 |
Singers : S. Janaki And Deepan Chakravarthi
Music By : Shyam
Male : Aanantha Thaagam…mm..
Un Koonthal Pookkal Theerkkumae
Naanam Thorkkumae
Adikkadi Malarkkodi Neram Paarkkumae..
Female : Aanantha Thaagam…mm..
En Koonthal Pookkal Theerkkumae
Naanam Thorkkumae
Adikkadi Malarkkodi Neram Paarkkumae..
Male : Unmaiyil En Mayil Aadumun..
Female : Aadumun
Male : Pon Mazhaikkaalam Poevidum..
Female : Pogattum
Male : Aasai Aari Vida Naernthidum..
Female : Nerumo
Female : Raaththiri Alaigal Ooyattum
Male : Ooyumo
Female : Mooththavar Thalaigal Saayattum..
Male : Saayumo
Female : Dheepaththin Vizhigal Moodattum
Male : Moodumo
Male : Aadai Kodu
Female : Aalai Vidu
Male : Thegam Thodu..
Female : Pothum Vidu
Male : Thaagam Ooruthe…ae…
Female : Valaikkaram Olikkaiyil
Maanam Poguthae…
Male : Anantha Thaagam..mm..
Female : Kanniyin Maeni Verkkuthey..
Male : Yaenamma
Female : Jannalin Kambi Paarkkuthey
Male : Ada Raamaa
Female : Pesum Oosaiyondru Ketkuthae..
Male : Ketkumo
Male : Thirikalai Viralgal Thoonduthe
Female : Thoondaathae
Male : Anaigalai Vellam Thaanduthae
Female : Thaandaathae
Male : Aasai Naagam Vanthu Theenduthae..
Female : Theendaathae…ae…
Female : Naanam Vanthu Oorgindrathu
Male : Theeyil Visham Saergindrathu
Female : Kangal Mooduthae
Male : Anaikkaiyil Kavikkuyil Oomaiyaanathae
Male : Aanantha Thaagam…
Female : Laalaala Laalaa
Male : Un Koonthal Pookkal Theerkkumae
Female : Laalaala Laalaa Laalala
Male : Naanam Thorkkumae
Female : Laalaa Laalala…
Male : Naanam Thorkkumae
Male : Adikkadi Malarkkodi Neram Paarkkumae..
Female : Laalaa Laalalaa
Male : Neram Paarkkumae..
Female : Laalaalaa..aaa…
Male : Neram Paarkkumae..
Female : Laalaa Laalalaa…
Male : Neram Paarkkumae..
Female : Laalaa Laalalaa…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் : ஆனந்த தாகம்….ம்ம்…..
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே..
பெண் : ஆனந்த தாகம்….ம்ம்….
என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ..
ஆண் : உண்மையில் என் மயில் ஆடுமுன்….
பெண் : ஆடுமுன்
ஆண் : பொன் மழைக்காலம் போய்விடும்….
பெண் : போகட்டும்
ஆண் : ஆசை ஆறி விட நேர்ந்திடும்…..
பெண் : நேருமோ
பெண் : ராத்திரி அலைகள் ஓயட்டும்….
ஆண் : ஓயுமோ
பெண் : மூத்தவர் தலைகள் சாயட்டும்…
ஆண் : சாயுமோ
பெண் : தீபத்தின் விழிகள் மூடட்டும்….
ஆண் : மூடுமோ
ஆண் : ஆடை கொடு…..
பெண் : ஆளை விடு
ஆண் : தேகம் தொடு…..
பெண் : போதும் விடு…
ஆண் : தாகம் ஊறுதே…..ஏ..
பெண் : வளைக்கரம் ஒலிக்கையில்
மானம் போகுதே….
ஆண் : ஆனந்த தாகம்….ம்ம்…..
பெண் : கன்னியின் மேனி வேர்க்குதே….
ஆண் : ஏனம்மா
பெண் : ஜன்னலின் கம்பி பார்க்குதே…..
ஆண் : அட ராமா
பெண் : பேசும் ஓசையொன்று கேட்குதே….
ஆண் : கேட்குமோ
ஆண் : திரிகளை விரல்கள் தூண்டுதே….
பெண் : தூண்டாதே
ஆண் : அணைகளை வெள்ளம் தாண்டுதே…..
பெண் : தாண்டாதே
ஆண் : ஆசை நாகம் வந்து தீண்டுதே….
பெண் : தீண்டாதே….ஏ….
பெண் : நாணம் வந்து ஊர்கின்றது..
ஆண் : தீயில் விஷம் சேர்கின்றது….
பெண் : கண்கள் மூடுதே…….
ஆண் : அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
ஆண் : ஆனந்த தாகம்….
பெண் : லாலால லாலா..
ஆண் : உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெண் : லாலால லாலா லாலலா..
ஆண் : நாணம் தோற்குமே….
பெண் : லாலா லாலலா..
ஆண் : அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா…
ஆண் : நேரம் பார்க்குமே..
பெண் : லாலாலா…ஆஆ…
ஆண் : நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா..
ஆண் : நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா..