Album | Saraswathi Sabatham |
Director | A. P. Nagarajan |
Producer | Sri Vijayalakshmi Pictures |
Composer | K V Mahadevan |
Starring | Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Padmini, Devika, K. R. Vijaya |
Actor | Sivaji Ganesan |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1966 |
Singer : P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Uruvaththai Kaattidum Kannaadi
Ulagaththai Vaiththadhu En Munnaadi
Uruvaththai Kaattidum Kannaadi
Ulagaththai Vaiththadhu En Munnaadi
Uruvaththai Kaattidum Kannaadi..
Female : Ulagam En Pugazhai Paadattumae
Uyarndhaval Naan Endru Sollattumae
Ulagam En Pugazhai Paadattumae
Uyarndhaval Naan Endru Sollattumae
Pulavar En Perumai Pesattumae
Pulavar En Perumai Pesattumae
Puviyil Jeyakkodidhaan Parakkattumae
Female : Uruvaththai Kaattidum Kannaadi
Ulagaththai Vaiththadhu En Munnaadi
Uruvaththai Kaattidum Kannaadi
Ulagaththai Vaiththadhu En Munnaadi
Female : Velirukkum Vizhi Melirukkum
En Imai Moodi Thirandhaal Sabai Koodum
Velirukkum Vizhi Melirukkum
En Imai Moodi Thirandhaal Sabai Koodum
Naan Irukkum Idaththil Naadirukkum
Naan Irukkum Idaththil Naadirukkum
Naan Ennum Sollae Nadamaadum
Female : Uruvaththai Kaattidum Kannaadi
Ulagaththai Vaiththadhu En Munnaadi
Uruvaththai Kaattidum Kannaadi
Ulagaththai Vaiththadhu En Munnaadi
Female : Naadum Nagaramum Naalvagai Padaiyum
Navarathna Maaligaiyum En Vasamae
Naadum Nagaramum Naalvagai Padaiyum
Navarathna Maaligaiyum En Vasamae
Koodum Arasarum Paadum Pulavarum
Koodum Arasarum Paadum Pulavarum
Kuviyum Porulgal Ellaam En Vasamae
Female : Uruvaththai Kaattidum Kannaadi
Ulagaththai Vaiththadhu En Munnaadi
Uruvaththai Kaattidum Kannaadi
Ulagaththai Vaiththadhu En Munnaadi
Uruvaththai Kaattidum Kannaadi
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
பெண் : உலகம் என்
புகழை பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று
சொல்லட்டுமே உலகம்
என் புகழை பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று
சொல்லட்டுமே புலவர்
என் பெருமை பேசட்டுமே
புலவர் என் பெருமை
பேசட்டுமே புவியில்
ஜெயகொடிதான்
பறக்கட்டுமே
பெண் : உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி
பெண் : வேளிருக்கும்
விழி மேலிருக்கும் என்
இமை மூடி திறந்தாள்
சபை கூடும் வேளிருக்கும்
விழி மேலிருக்கும் என் இமை
மூடி திறந்தாள் சபை கூடும்
நான் இருக்கும் இடத்தில்
நாடிருக்கும் நான் இருக்கும்
இடத்தில் நாடிருக்கும் நான்
என்னும் சொல்லே நடமாடும்
பெண் : உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி
பெண் : நாடும் நகரமும்
நால்வகை படையும்
நவரத்ன மாளிகையும்
என் வசமே நாடும் நகரமும்
நால்வகை படையும் நவரத்ன
மாளிகையும் என் வசமே
கூடும் அரசரும் பாடும்
புலவரும் கூடும் அரசரும்
பாடும் புலவரும் குவியும்
பொருள்கள் எல்லாம்
என் வசமே
பெண் : உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி உருவத்தை
காட்டிடும் கண்ணாடி