Album | King |
Director | Prabhu Solomon |
Producer | S. K. Krishnakanth |
Composer | Dhina |
Starring | Vikram, Sneha, Nassar, Vadivelu, Janagaraj, Santhana Bharathi |
Actor | Vikram |
Singers | Sujatha, Unni Krishnan |
Lyricist | Vairamuthu |
Release Year | 2002 |
Singers : Unni Krishnan And Sujatha
Music By : Dhina
Male : Kaadhalaagi.. Kaadhalaagi
Kaadhal Seiya
Kaadhal Kondenae
Male : Azhagiya Kaadhalaalae
Vaazhkaiyaagi
Swaasamaagi
Naalum Vaazhvenae
Chorus : Mudhalaai Kaadhal
Mudivaai Kaadhal
Azhagaai Kaadhal
Azhiyaa Kaadhal
Male : Adi Vaaram Thedhi
Yaavum Paarthu Vaa
Oru Naalil
Neeyum Naanum Kooduvom
Male : Pani Udhirum Kaadugal
Mazhai Sidharum Odaigal
Kodai Madakkum Ninaivugal
Kaadhalukku Pidikkumae
Female : Kaadhumadal Muththamum
Kazhuthadiyil Kodhalum
Singaara Seivaiyum
Penmaikku Pidikkumae
Male : Mazhai Kaalam
Pennin Veppamum
Kadum Kodai
Pennin Thatpamum
Or Aanukku Endrum Pidikkumae
Anbae Anbae
Female : Aan Pagalil
Paniyaal Aavadhum
Avan Iravil
Ejamaan Aavadhum
Oru Pennukku Endrum Pidikkumae
Anbae Anbae
Male : Nee Naanal Thaandi
Thevai Solladi
Idhil Maanam Rosham
Paarpathennadi
Female : Kaadhalaagi.. Kaadhalaagi
Kaadhal Seiya
Kaadhal Kondenae
Female : Puyal Pondra Modhalgal
Poopondra Kaayangal
Silendru Seendalgal
Pennukku Pidikkumae
Male : Poiyaana Kobangal
Poo Udhirum Thazhuvugal
Penn Vervai Vaasangal
Aanukku Pidikkumae
Female : Aan Thevaiyellaam Theerndhapinn
Than Marbil Moochu Viduvadhu
Oru Pennukku Endrum Pidikkumae
Anbae Anbae
Male : Irul Porvai Pogum Varugaiyilum
Oru Porvaikullae Thuyalvadhu
Oru Aanukku Endrum Pidikkumae
Anbae Anbae
Female : En Koondhal Undhan
Porvai Allavaa
Panikaalam Ingu
Thoongu Mannavaa
Male : Kaadhalaagi.. Kaadhalaagi
Kaadhal Seiya
Kaadhal Kondenae
Female : Azhagiya Kaadhalaalae
Vaazhkaiyaagi
Swaasamaagi
Naalum Vaazhvenae
Male : Hmmm..mmm..mm..mmm
Mmmm..mmm..mmm..
பாடகி : சுஜாதா
பாடகர் : உன்னி கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : தினா
ஆண் : காதலாகி காதலாகி
காதல் செய்ய காதல்
கொண்டேனே
ஆண் : அழகிய காதலாலே
வாழ்க்கையாகி சுவாசமாகி
நாளும் வாழ்வேனே
குழு : முதலாய் காதல்
முடிவாய் காதல் அழகாய்
காதல் அழியா காதல்
ஆண் : அடி வாரம் தேதி
யாவும் பார்த்து வா ஒரு
நாளில் நீயும் நானும்
கூடுவோம்
ஆண் : பனி உதிரும் காடுகள்
மழை சிதறும் ஓடைகள்
கோடை மடக்கும் நினைவுகள்
காதலுக்கு பிடிக்குமே
பெண் : காதுமடல் முத்தமும்
கழுத்தடியில் கோதலும்
சிங்கார சேவையும்
பெண்மைக்கு பிடிக்குமே
ஆண் : மழை காலம்
பெண்ணின் வெப்பமும்
கடும் கோடை பெண்ணின்
தட்பமும் ஓர் ஆணுக்கு
என்றும் பிடிக்குமே அன்பே
அன்பே
பெண் : ஆண் பகலில் பணியாள்
ஆவதும் அவன் இரவில் எஜமான்
ஆவதும் ஒரு பெண்ணுக்கு என்றும்
பிடிக்குமே அன்பே அன்பே
ஆண் : நீ நாணல் தாண்டி
தேவை சொல்லடி இதில்
மானம் ரோஷம்
பார்ப்பதென்னடி
பெண் : காதலாகி காதலாகி
காதல் செய்ய காதல்
கொண்டேனே
பெண் : புயல் போன்ற
மோதல்கள் பூ போன்ற
காயங்கள் சில்லென்று
சீண்டல்கள் பெண்ணுக்கு
பிடிக்குமே
ஆண் : பொய்யான
கோபங்கள் பூ உதிரும்
தழுவுகள் பெண் வேர்வை
வாசங்கள் ஆணுக்கு பிடிக்குமே
பெண் : ஆண் தேவையெல்லாம்
தீர்ந்த பின் தன் மார்பில் மூச்சு
விடுவது ஒரு பெண்ணுக்கு
என்றும் பிடிக்குமே அன்பே
அன்பே
ஆண் : இருள் போர்வை
போகும் வருகையிலும்
ஒரு போர்வைக்குள்ளே
துயல்வது ஒரு ஆணுக்கு
என்றும் பிடிக்குமே அன்பே
அன்பே
பெண் : என் கூந்தல்
உந்தன் போர்வை
அல்லவா பனிக்காலம்
இங்கு தூங்கு மன்னவா
ஆண் : காதலாகி காதலாகி
காதல் செய்ய காதல்
கொண்டேனே
பெண் : அழகிய காதலாலே
வாழ்க்கையாகி சுவாசமாகி
நாளும் வாழ்வேனே
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்