Album | Parisu |
Director | D. Yoganand |
Producer | K. P. Kottarakkara, D. Yoganand |
Composer | K V Mahadevan |
Starring | M. G. Ramachandran, Savitri, M. R. Radha |
Actor | M. G. Ramachandran |
Singers | P Susheela, T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1963 |
Singers : T.M. Soundararajan And P. Susheela
Music By : K.V. Mahadevan
Female : Enna Enna
Inikudhu Yedhedho
Ninaikudhu Vanna
Vanna Thotrangal
Anju Rooba
Female : Kannai
Vattamitu Mayakudhu
Anju Rooba
Male : { Kallaal
Aditha Adi Valikavillai
Andha Kaayathilae
Udambu Thudikavillai } (2)
Male : Kannaal
Aditha Adi Valikudhadi
Nee Kannaal Aditha
Adi Valikudhadi Andha
Kaayathilae Manadhu Thudikudhadi
Female : Enna Enna
Inikudhu Yedhedho
Ninaikudhu
Female : Vanna
Vanna Thotrangal
Anju Rooba
Female : Kannai
Vattamitu Mayakudhu
Anju Rooba
Female : { Thaayar
Anaithirundha
Mayakamundu Naan
Thandhai Madiyirundha
Pazhakamundu } (2)
Female : { Nee
Yaaro Naan
Yaaro Theriyaadhu } (2)
Indru Nernthadhu
Yennavendru Puriyaadhu
Male : Enna Enna
Inikudhu Yedhedho
Ninaikudhu
Female : Vanna
Vanna Thotrangal
Anju Rooba
Female : Kannai
Vattamitu Mayakudhu
Anju Rooba
Male : { Vara Vara
Idhayangal Malarndhu
Varum Valamana
Ennangal Midhandhu Varum } (2)
Male : { Pala Pala
Aasaigal Niraindhu
Varum Paruvathin
Menmai Purindhu Vidum } (2)
Female : Oruvarul
Oruvarai Ondraaki Vaithadhu
Male : Vita Kurai
Thotta Kurai Anju Rooba
Ini Dhegathil Valarum Anju Rooba
Male : Enna Enna
Inikudhu Yedhedho
Ninaikudhu
Female : Vanna
Vanna Thotrangal
Anju Rooba
Female : Kannai
Vattamitu Mayakudhu
Anju Rooba
�
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா
ஆண் : { கல்லால்
அடித்த அடி வலிக்க
வில்லை அந்தக்
காயத்திலே உடம்பு
துடிக்கவில்லை } (2)
ஆண் : கண்ணால் அடித்த
அடி வலிக்குதடி நீ கண்ணால்
அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனது
துடிக்குதடி
பெண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா
பெண் : { தாயார் அணைத்திருந்த
மயக்கமுண்டு நான் தந்தை
மடியிருந்த பழக்கமுண்டு } (2)
பெண் : { நீ யாரோ நான்
யாரோ தெரியாது } (2)
இன்று நேர்ந்தது
என்னவென்று புரியாது
ஆண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது
பெண் : வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா
ஆண் : { வர வர இதயங்கள்
மலர்ந்து வரும் வளமான
எண்ணங்கள் மிதந்து வரும் } (2)
ஆண் : { பல பல ஆசைகள்
நிறைந்து வரும் பருவத்தின்
மேன்மை புரிந்து விடும் } (2)
பெண் : ஒருவருள் ஒருவரை
ஒன்றாக்கி வைத்தது
ஆண் : விட்ட குறை
தொட்ட குறை அஞ்சு
ரூபா இனி தேகத்தில்
வளரும் அஞ்சு ரூபா
ஆண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது
பெண் : வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா
பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா