Album | Ragasiya Police |
Director | B. R. Panthulu |
Producer | Padmini Pictures |
Composer | M S Viswanathan |
Starring | M. G. Ramachandran, Jayalalithaa |
Actor | MGR |
Singers | P Susheela, T M Soundararajan |
Lyricist | Various Artists |
Release Year | 1968 |
Singers : T.M. Soundararajan And P. Susheela
Music By : M.S. Viswanathan
Female : { KannaeMale : Kannae
Female : KaniyaeMale : Kaniyae
Female : Muthae Male : Muthae
Female : ManiyaeMale : Maniyae
Female : Arugae Vaa } (2)
Male : Kannae Kaniyae
Muthae Maniyae
Arugae Vaa
Female : Karumbinil
Then Vaitha Kannam Minnavaa
Male : Karumbinil
Then Vaitha Kannam Minnavaa
Female : Kani
Tharum Vaazhaiyin
Kaalgal Pinnavaa
Male : Kani
Tharum Vaazhaiyin
Kaalgal Pinnavaa
Male & Female : Kannae Kaniyae
Muthae Maniyae
Arugae Vaa
Female : { Semmaathulaiyo
Paniyo Mazhaiyo Un Siritha
Mugam Enna Siru
Thennampaalai Minnal Keetru
Vaditha Sugam Enna } (2)
Male : { Oru Kodi
Mullai Poo Vilaiyaadum
Kalai Enna } (2)
Male : { Vaavenben Vara Vendum
Thaavenben Thara Vendum } (2)
Male : Kannae Kaniyae
Muthae Maniyae
Arugae Vaa
Female : Kannae Kaniyae
Muthae Maniyae
Arugae Vaa
Male : { Oru Naal
Iravu Nilavai Eduthu
Un Udal Amaithaano
Pala Naal Muyandru
Vaanavilkondu Nal
Vannam Thanthaano } (2)
Female : { Ennai Kaana
Sonnaano Thunai
Sera Sonnaano } (2)
Male : { Aanantham Varavaaga
Female : Aasai Manam Selavaaga } (2)
Male & Female : { Kannae Kaniyae
Muthae Maniyae
Arugae Vaa } (2)
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { கண்ணே
ஆண் : கண்ணே
பெண் : கனியே
ஆண் : கனியே
பெண் : முத்தே
ஆண் : முத்தே
பெண் : மணியே
ஆண் : மணியே
பெண் : அருகே வா } (2)
ஆண் : கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா
பெண் : கரும்பினில்
தேன் வைத்த கன்னம்
மின்னவா
ஆண் : கரும்பினில்
தேன் வைத்த கன்னம்
மின்னவா
பெண் : கனி தரும்
வாழையின் கால்கள்
பின்ன வா
ஆண் : கனி தரும்
வாழையின் கால்கள்
பின்ன வா
ஆண் & பெண் : கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா
பெண் : { செம்மாதுளையோ
பனியோ மழையோ உன்
சிரித்த முகம் என்ன சிறு
தென்னம்பாளை மின்னல்
கீற்று வடித்த சுகம் என்ன } (2)
ஆண் : { ஒரு கோடி
முல்லைப்பூ விளையாடும்
கலை என்ன } (2)
ஆண் : { வாவென்பேன்
வர வேண்டும் தாவென்பேன்
தர வேண்டும் } (2)
ஆண் : கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா
பெண் : கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா
ஆண் : { ஒரு நாளிரவு
நிலவை எடுத்து உன்
உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று
வானவில் கொண்டு
நல் வண்ணம் தந்தானோ } (2)
பெண் : { என்னைக் காணச்
சொன்னானோ துணை
சேரச் சொன்னானோ } (2)
ஆண் : { ஆனந்தம் வரவாக
பெண் : ஆசை மனம் செலவாக } (2)
ஆண் & பெண் : { கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா } (2)