Album | Mazhai |
Director | Rajkumar |
Producer | SPB Charan |
Composer | Devi Sri Prasad |
Starring | Jayam Ravi, Shriya |
Actor | Jayam Ravi |
Singers | Jassie Gift, Kalpana |
Lyricist | Vairamuthu |
Release Year | 2005 |
Singers : Jassie Gift And Kalpana
Music By : Devi Sri Prasad
Male : Oi…
Istanbul Rajakumari
Muthathal Sudu Kalappu
Female : Hei….
Shrajahvin Rajakumara
Seivoma Ilamai Thappu
Male : Oi…
Istanbul Rajakumari
Muthathal Sudu Kalappu
Female : Shrajahvin Rajakumara
Seivoma Ilamai Thappu
Male : Nalantha Raja Vamsathil
Naan Vandhen Neenda Vazhaaga
Female : Madisathavin Raja Vamsathil
Naan Vanthen Vazhin Oraiyaga
Male : Vazhodu Uraiyaipol Servom
Vazhvodu Seriyaga
Male : Istanbul Rajakumari
Muthathal Sudu Kalappu
Female : Shrajahvin Rajakumara
Seivoma Ilamai Thappu
Male : Hei..
Aal Thinnum Parvaigalalae
Aiyaiyoo Aavi Pidithaai
Female : Hei…
Muthathin Suthiyal Kondu
Moolaikul Aani Adithaai
Male : Kulir Endren
Koonthal Koduthaai
Female : Ha…aaa
Pani Endren
Maarbu Koduthaai
Male : Oi..
Veppathin Sodu Illaamal
Peyricham Kaadu Nanaiyathu
Female : Per Inbam Porvai Kanaamal
Penn Konda Aasai Thaniyathu
Male : Puyal Vantha Kelvi Kettal
Pooncholai Pesathu
Male : Istanbul Rajakumari
Muthathal Sudu Kalappu
Female : Shrajahvin Rajakumara
Seivoma Ilamai Thappu
Female : Oh…aadaikul Thaenai Eduthu
Alaigirathae Valiba Vandu
Male : Oh Uyirellam Thaenkudi Endru
Oru Varthai Soladi Indru
Female : Mounam Thaan Vaimozhi Indru
Male : Hei…oomaikum Thai Mozhi Undu
Female : Yanaikul Moodivaithaalum
Un Kangal Ennai Undakum
Male : Bhoomi Kul Moodivaithaal Thaan
Sarayum Bothai Undakkum
Female : Isaiyettum Nanaiyum Bothum
Theerathu Athikkam
Male : Oi…
Istanbul Rajakumari
Muthathal Sudu Kalappu
Female : Hei….
Shrajahvin Rajakumara
Seivoma Ilamai Thappu
பாடகர்கள் : ஜெஸ்சி கிபிட் மற்றும் கல்பனா
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் : ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஆண் : ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஆண் : நளந்தா ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் நீண்ட வாளாக
பெண் : மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் வாளின் உரையாக
ஆண் : வாளோடு உரையை போல்
சேர்வோம்
வாழ்வோடு சரியாக
ஆண் : இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஆண் : ஹேய்
ஆள் தின்னும் பார்வைகளாலே
அய்யய்யோ ஆவி பிடித்தாய்
பெண் : ஹேய்
முத்தத்தின் சுத்தியல் கொண்டு
மூளைக்குள் ஆணி அடித்தாய்
ஆண் : குளிர் என்றேன்
கூந்தல் கொடுத்தாய்
பெண் : ஆஆஆ ..
பனி என்றேன்
மார்பை கொடுத்தாய்
ஆண் : ஒய்
வெப்பத்தின் சூடு இல்லாமல்
பேரிச்சம் காடு நனையாது
பெண் : பேர் இன்பம் போர்வை காணாமல்
பெண் கொண்ட ஆசை தணியாது
ஆண் : புயல் வந்து கேள்வி கேட்டால்
பூஞ்சோலை பேசாது
ஆண் : இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
பெண் : ஓ ஆடைக்குள் தேனை எடுத்து
அலைகிறதே வாலிப வண்டு
ஆண் : ஓ உயிரெல்லாம் தேன் குடி என்று
ஒரு வார்த்தை சொல்லடி இன்று
பெண் : மௌனம் தான்
வாய் மொழி இன்று
ஆண் : ஹேய் ஊமைக்கும்
தாய் மொழி உண்டு
பெண் : யானைக்குள் மூடி வைத்தாலும்
உன்கண்கள் என்னை உண்டாக்கும்
ஆண் : பூமிக்குள் மூடிவைத்தால் தான்
சாராயம்போதை உண்டாக்கும்
பெண் : இசை எட்டும் நனையும் போதும்
தீராது ஆதிக்கம்
ஆண் : ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
பெண் : ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு