Album | Love Birds |
Director | P. Vasu |
Producer | Pyramid Natarajan |
Composer | A R Rahman |
Starring | Prabhu Deva, Nagma |
Actor | Prabhu Deva |
Singers | Sujatha, Unni Krishnan |
Lyricist | Vairamuthu |
Release Year | 1996 |
Singers : Unni Krishnan And Sujatha
Music By : A. R. Rahman
Male : Naalai Ulagam Illai Endraanal
Azhagae Enna Seivai
Naalai Ulagam Illai Endraanal
Azhagae Enna Seivai
Female : Kangalai Thirandhu
Kaalangal Marandhu
Kadasiyil Vaanathai Paarthu Kolven
Mandiyittu Amarndhu
Mannagam Kunindhu
Kadaisiyil Boomikku Mutham Vaipen
Female : Un Maarbinil Vizhundhu
Maivizhi Kasindhu
Nee Mattum Vaazha Thozhugai Seiven
Male : Naalai Ulagam Illai Endraanal
Azhagae Enna Seivai
Female : Naalai Ulagam
Naalai Ulagam Illai Endraanal
Anbae En Seivai
Male : Oru Nooraandu Vaazhndhidum Vaazhvai
Oru Naalil Vaazhndhu Kolven
Un Idhazhgalin Melae Idhazhgalai Cherthu
Iru Vizhi Moodikkolven
Male : Maranathai Marakkum
Magizhchiyai Thandhu
Maranathai Marikka Vaipen
Male : Naalai Ulagam Illai Endraanal
Azhagae Enna Seivai
Naalai Ulagam Illai Endraanal
Azhagae Enna Seivai
Male : Kaadhalin Thevai
Irukkindra Varaikkum
Boologam Azhivadhillai
Female : Aayiram Minnal
Therikkindra Podhum
Vaanam Kizhivadhillai
Male : Kadal Nilamaagum
Nilam Kadalaagum.
Nam Boomi Maraivadhillai..ee..
Female : Udalgalum Pogum
Unarvugal Pogum
Uyir Kaadhal Azhivadhillai..ee..
Female : Naalai Ulagam Illai Endraanal
Uyirae Enna Seivaai
Male : Vaanayum Vanangi
Mannaiyum Vanangi
Unai Naan Thazhuvikkolven
Aayiram Poovil Padukkayum Amaithu
Unayum Anaithu Uyir Tharippen
Male : En Uyir Mannil Pirigira Varaikkum
Un Uyir Kaathu Uyir Thurappen
Naalai Ulagam Illai Endraanal
Azhagae Enna Seivai
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
பெண் : கண்களை திறந்து
காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன்
மண்டியிட்டமர்ந்து
மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
பெண் : உன் மார்பினில் விழுந்து
மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ
தொழுகை செய்வேன்
ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
பெண் : நாளை உலகம்
நாளை உலகம் இல்லை என்றானால்
அன்பே என்ன் செய்வாய்
ஆண் : ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து
இரு விழி மூடிக் கொள்வேன்
ஆண் : மரணத்தை மறக்கும்
மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மறிக்க வைப்பேன்
ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
ஆண் : காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூ லோகம் அழிவதில்லை
பெண் : ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை
ஆண் : கடல் நிலமாகும் நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை
பெண் : உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை
பெண் : நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்
ஆண் : வானையும் வணங்கி
மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக் கொள்வேன்
ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்
ஆண் : என் உயிர் மண்ணில்
பிரிகிற வரைக்கும்
உன் உயிர் காத்து உயிர் துறப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்