Album | Paasa Mazhai |
Director | V.M.C.Hanifa |
Producer | Poombukaar Productions |
Composer | Ilaiyaraaja |
Starring | Chandrasekhar, Mohan, Radhika, Sarathkumar |
Actor | Chandrasekhar |
Singers | S Janaki |
Lyricist | Vaali |
Release Year | 1989 |
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Oru Paattu
On Manasa Izhukkudhaa
Adha Kettu
On Usuru Thudikkudhaa
Female : Oru Paattu
On Manasa Izhukkudhaa
Adha Kettu
On Usuru Thudikkudhaa
Female : Indha Paattukkaetha
Thaalam Podum
Kaattil Paayum Odai Thaan
Pookkal Pootha Thottam Kooda
Aattam Podum Velai Thaan
Maalai Neram Thaan Solai Oram Thaan
Female : Oru Paattu
On Manasa Izhukkudhaa
Adha Kettu
On Usuru Thudikkudhaa
Female : Megangalin Paattula Thaan
Thogai Mayil Aadudhu
Minnalgalin Paattula Thaan
Thaazhai Madal Pookkudhu
Odaigalin Paattula Thaan
Naanal Thalai Aattudhu
Ullangalin Paattula Thaan
Sondham Uruvaagudhu
Female : Aaga Mottham Paattula Thaan
Nooru Vagai Irukkudhu
Thoongugira Aalai Ellaam
Thatti Thatti Ezhuppudhu
Paalaarum Oru Thaenaarum
Naan Paadum Podhu..
Paayum Paaru Oorae Neeraada
Female : Oru Paattu
On Manasa Izhukkudhaa
Adha Kettu
On Usuru Thudikkudhaa
Female : Haa…aaa…aaa…aaa..aaa..
Haa….aaa…aaa…aaa…aaa…aa..
Haahaahaa Haahaahaa
Haahaahaa Haahaahaa
Female : Vaana Mazhai Pola Ingu
Gaana Mazhai Oothudhu
Gaana Mazhai Oothurappo
Kaattu Malli Poothadhu
Kaattu Malli Poothadhai Thaan
Vandu Vandhu Paathadhu
Vandu Vandhu Paakkurappo
Vanna Malar Naanudhu
Female : Ethanaiyo Raagam Vandhu
En Manasil Koodudhu
Ennam Ennum Poonguruvi
Etti Thisai Odudhu
Naan Paada Pudhu Thaen Oda
En Kooda Kooda Neeyum Paada
Aasai Thonaadhaa
Female : Oru Paattu
On Manasa Izhukkudhaa
Adha Kettu
On Usuru Thudikkudhaa
Female : Indha Paattukkaetha
Thaalam Podum
Kaattil Paayum Odai Thaan
Pookkal Pootha Thottam Kooda
Aattam Podum Velai Thaan
Maalai Neram Thaan Solai Oram Thaan
Female : Oru Paattu
On Manasa Izhukkudhaa
Adha Kettu
On Usuru Thudikkudhaa
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
பெண் : ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
பெண் : இந்த பாட்டுக்கேத்த
தாளம் போடும்
காட்டில் பாயும் ஓடை தான்
பூக்கள் பூத்த தோட்டம் கூட
ஆட்டம் போடும் வேளைதான்
மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்
பெண் : ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
பெண் : மேகங்களின் பாட்டுலதான்
தோகை மயில் ஆடுது
மின்னல்களின் பாட்டுலதான்
தாழை மடல் பூக்குது
ஓடைகளின் பாட்டுலதான்
நாணல் தலை ஆட்டுது
உள்ளங்களின் பாட்டுலதான்
சொந்தம் உருவாகுது
பெண் : ஆக மொத்தம் பாட்டுலதான்
நூறு வகை இருக்குது
தூங்குகிற ஆளை எல்லாம்
தட்டித் தட்டி எழுப்புது
பாலாறும் ஒரு தேனாறும்
நான் பாடும் போது..
பாயும் பாரு ஊரே நீராட
பெண் : ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
பெண் : ஹா…ஆஅ…ஆஅ…ஆஅ….ஆஅ…
ஹா…ஆஅ…ஆஅ…ஆஅ….ஆஅ…
ஹஹாஹா ஹஹாஹா
ஹஹாஹா ஹஹாஹா
பெண் : வான மழை போல இங்கு
கான மழை ஊத்துது
கான மழை ஊத்துறப்போ
காட்டு மல்லி பூத்தது
காட்டு மல்லி பூத்ததைத்தான்
வண்டு வந்து பாத்தது
வண்டு வந்து பாக்குறப்போ
வண்ண மலர் நாணுது
பெண் : எத்தனையோ ராகம் வந்து
என் மனசில் கூடுது
எண்ணம் என்னும் பூங்குருவி
எட்டு திசை ஓடுது
நான் பாட புதுத் தேன் ஓட
என் கூடக் கூட நீயும் பாட
ஆசை தோணாதா
பெண் : ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா
பெண் : இந்த பாட்டுக்கேத்த
தாளம் போடும்
காட்டில் பாயும் ஓடைதான்
பூக்கள் பூத்த தோட்டம் கூட
ஆட்டம் போடும் வேளைதான்
மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்
மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்
பெண் : ஒரு பாட்டு
ஒன் மனசை இழுக்குதா
அதைக் கேட்டு
ஒன் உசுரு துடிக்குதா