Album | Kannil Theriyum Kathaikal |
Director | Devaraj Mohan |
Producer | A. L. Raghavan |
Composer | K V Mahadevan & G. K. Venkatesh & Shankar Ganesh & Agathiyar & Ilaiyaraaja |
Starring | Sarath Babu, Sripriya, Vadivukkarasi, M. N. Rajam |
Actor | Sarath Babu |
Singers | S P Balasubrahmanyam, S Janaki, P Susheela |
Lyricist | Pulamaipithan |
Release Year | 1980 |
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki And P. Susheela
Music By : Ilayaraja
Male : Naanoru Ponnoviyam Kanden Edhirae
Female Chorus : Ilamai..ilamai..inimai..
Idhu Pudhumai
Male : Naanoru Ponnoviyam Kanden Edhirae
Bodhai Tharum Naadhasuram..
Paadidum Senthaen Mazhai Undhan Mozhiyo..
Paarvaiyil Aayiram Kavidhaigal Ezhudhidum Abinayam..
Male : Naanoru Ponnoviyam Kanden Edhirae
Female Chorus : Ilamai..ilamai..inimai..
Idhu Pudhumai
Male : Paarvai Azhaippadhum
Paavai Thavippadhum
Yenadi Yenadi Paingiliyae…
Chorus : Aaa…aaa…aaa…
Male : Paarvai Azhaippadhum
Paavai Thavippadhum
Yenadi Yenadi Paingiliyae…
Female : Megalai Vaattiyadhu
Adhai Maeniyil Kaattiyadhu
Male : Siru Oodal Vilaiyaadal
Oru Koodal Uravaadal
Kuri Podal Suvai Thaedal Kavi Paadal
Pudhu Vidha Anubavamae…
Female : Aarimugam..anubavam..adhu Sugam
Azhagan Madiyil Enadhu Ulagam
Female : Naanoru Ponnoviyam Kanden Edhirae
Female Chorus : Ilamai..ilamai..inimai..
Idhu Pudhumai
Chorus : ……
Female : Maalai Varum Varum..
Maalai Tharum Tharum..
Maavilai Pinniya Thoranangal…
Maalai Varum Varum..maalai Tharum Tharum..
Maavilai Pinniya Thoranangal…
Male : Mangala Vaathiyangal
Engum Engalin Raajjiyangal..
Female : Oru Vaanam Karu Megam..
Mazhai Polum Malar Thoovum
Mayil Aadum Kuyil Koovum
Ivai Yaavum Thirumana Edhiroligal..
Chorus : Mudhal Mudhal Iravena Varuvadhu – –
Magizha Manadhu Negizha Varuga…
Male : Naanoru Ponnoviyam Kanden Edhirae
Female Chorus : Ilamai..ilamai..inimai..
Idhu Pudhumai
Chorus : …………..
Male : Thanthom Thanam Thanam..
Thanthom Thanam Thanam
Endroru Mellisai Ketppadhenna….
Thanthom Thanam Thanam..
Thanthom Thanam Thanam
Endroru Mellisai Ketppadhenna….
Female : Adhu Enna Noodhanamoo..
Ungal Aasaiyin Saadhanamo…
Adhu Enna Noodhanamoo..
Ungal Aasaiyin Saadhanamo…
Male : Manam Thandhum Dhanam Thandhum
Idhazh Sindhum Rasam Thandhum
Tharum Inbam Pala Thandhum
Varum Sondham Ival Tharum Seedhanamo
Female : Palavidha Sugangalin Dharisanam
Vizhiyum Manamum Uruga Varuga
Female : Naanoru Ponnoviyam Kanden Edhirae
Female Chorus : Ilamai..ilamai..inimai..
Idhu Pudhumai
Male : Bodhai Tharum Naadhasuram..
Paadidum Senthaen Mazhai Undhan Mozhiyo..
Female : Paarvaiyil Aayiram Kavidhaigal
Ezhudhidum Abinayam..
Female : Naanoru Ponnoviyam Kanden Edhirae
Female Chorus : Ilamai..ilamai..inimai..
Idhu Pudhumai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,
எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
பெண் குழு : இளமை….இளமை….இனிமை
இது புதுமை
ஆண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
போதை தரும் நாதஸ்வரம்….
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ….
பார்வையில் ஆயிரம் கவிதைகள்
எழுதிடும் அபி நயம்…
ஆண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
பெண் குழு : இளமை….இளமை….இனிமை
இது புதுமை
ஆண் : பார்வை அழைப்பதும்
பாவை தவிப்பதும்
ஏனடி ஏனடி பைங்கிளியே….
குழு : ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : பார்வை அழைப்பதும்
பாவை தவிப்பதும்
ஏனடி ஏனடி பைங்கிளியே….
பெண் : மேகலை வாட்டியது
அதை மேனியில் காட்டியது
ஆண் : சிறு ஊடல் விளையாடல்
ஒரு கூடல் உறவாடல்
குறி போடல் சுவை தேடல் கவி பாடல்
புதுவித அனுபவமே
பெண் : அறிமுகம்….அனுபவம்….அது சுகம்
அழகன் மடியில் எனது உலகம்
பெண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
பெண் குழு : இளமை….இளமை….இனிமை
இது புதுமை
குழு : ………
பெண் : மாலை வரும் வரும்…..
மாலை தரும் தரும்….
மாவிலை பின்னிய தோரணங்கள்….
மாலை வரும் வரும்…..
மாலை தரும் தரும்….
மாவிலை பின்னிய தோரணங்கள்….
ஆண் : மங்கல வாத்தியங்கள்
எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்…
பெண் : ஒரு வானம் கரு மேகம்….
மழை போலும் மலர் தூவும்
மயில் ஆடும் குயில் கூவும்
இவை யாவும் திருமண எதிரொலிகள்….
குழு : முதல் முதல் இரவென்ன வருவது
மகிழ மனது நெகிழ வருக
ஆண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
பெண் குழு : இளமை….இளமை….இனிமை
இது புதுமை
குழு : ……….
ஆண் : தந்தோம் தனம் தனம்..
தந்தோம் தனம் தனம்
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன…
தந்தோம் தனம் தனம்..
தந்தோம் தனம் தனம்
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன…
ஆண் : அது என்ன நூதனமோ……
உங்கள் ஆசையின் சாதனமோ….
அது என்ன நூதனமோ……
உங்கள் ஆசையின் சாதனமோ….
ஆண் : மனம் தந்தும் தனம் தந்தும்
இதழ் சிந்தும் ரசம் தந்தும்
தரும் இன்பம் பல தந்தும்
வரும் சொந்தம் இவள் சீதனமோ
பெண் : பலவித சுகங்களின் தரிசனம்
விழியும் மனமும் உருக வருக
ஆண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
பெண் குழு : இளமை….இளமை….இனிமை
இது புதுமை
ஆண் : போதை தரும் நாதஸ்வரம்….
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ….
பெண் : பார்வையில் ஆயிரம் கவிதைகள்
எழுதிடும் அபி நயம்..
ஆண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
பெண் குழு : இளமை….இளமை….இனிமை
இது புதுமை