Album | Parvaiyin Marupakkam |
Director | K. M. Balakrishnan |
Producer | Palani T. C. Ramakrishnan |
Composer | Chandrabose |
Starring | Vijayakanth, Sripriya |
Actor | Vijayakanth |
Singers | Vani Jairam |
Lyricist | Kannadasan |
Release Year | 1982 |
Singer : Vani Jairam
Music By : Chandrabose
Female : Paarvaiyin Marupakkam Raagangal Kettu
Paadamal Paadukiraen
Paada Sonnaalum Aadach Sonnaalum
En Vaazhvu Un Vasamae….
Ellaamum Unnidamae…
Female : Kanavo….Idhu Ninaivo…
Enna Sugamo….
Kannil Naan Kanbathu
Mayakkam Mayakkam Theeraatha
Aanantha Mayakkam
Female : Ilaiyo…..pudhu Malaro….
Ilangkaniyo….
Indru Pennaanathu
Irandum Irandum Nooraagum
Naal Indru Namakku…
Female : Paarvaiyin Marupakkam Raagangal Kettu
Paadamal Paadukiraen
Female : Azhaiththai Alli Koduththaai
Kanni Pizhaiththaen Inba Neeraadinaen
Female : Ezhuthu Ezhuthu
Munnooru Paadalgal Udhattil
Pagalo Athu Iravo
Intha Uravu Pudhu Raamayanam
Varuga Varuga
Kannodu Kaamanin Kaditham
Female : Paarvaiyin Marupakkam Raagangal Kettu
Paadamal Paadukiraen
Paada Sonnaalum Aadach Sonnaalum
En Vaazhvu Un Vasamae….
Ellaamum Unnidamae…
Female : Paarvaiyin Marupakkam Raagangal Kettu
Paadamal Paadukiraen
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்….
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே……
எல்லாமும் உன்னிடமே……
பெண் : கனவோ…..இது நினைவோ…..
என்ன சுகமோ….
கண்ணில் நான் காண்பது
மயக்கம் மயக்கம் தீராத
ஆனந்த மயக்கம்
பெண் : இலையோ…..புதுமலரோ…..
இளங்கனியோ……
இன்று பெண்ணானது
இரண்டும் இரண்டும் நூறாகும்
நாள் இன்று நமக்கு……
பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்….
பெண் : அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய்
கன்னிப் பிழைத்தேன் இன்ப நீராடினேன்
பெண் : எழுது எழுது
முன்னூறு பாடல்கள் உதட்டில்
பகலோ அது இரவோ
இந்த உறவு புது ராமாயணம்
வருக வருக
கண்ணோடு காமனின் கடிதம்..
பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்….
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே…..
எல்லாமும் உன்னிடமே…..
பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்….