Album | Pattanathil Bhootham |
Director | M. V. Raman |
Producer | T. Govindarajan |
Composer | Govardhanam |
Starring | Jaishankar, K. R. Vijaya |
Actor | Jaishankar |
Singers | P Susheela, T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1967 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : Govardhanam
Female : Aaaaaaa Aaaaaaaa ……….
Female : { Andha
Sivakami Maganidam
Sedhi Solladi Ennai
Serum Naal Paarka Cholladi } (2)
Female : { Veru
Evarodum Naan
Pesa Vaarthai Yedhadi
Velan Illaamal Thogai Yedhadi } (2)
Female : Andha
Sivakami Maganidam
Sedhi Solladi Ennai
Serum Naal Paarka Cholladi
Female : { Kangal
Saravanan Soodidum
Maalai Kannangal Velavan
Aadidum Solai } (2)
Female : { Pennena
Boomiyil Pirandha
Pinnalae Velai Vanangaamal
Verenna Velai } (2)
Female : { Nenjae
Theriyuma Androru Naalilae } (2)
Female : Nizhalaadum Vizhiyodum
Aadinaanae Andru Nizhalaadum
Vizhiyodum Aadinaanae
Endrum Kannil Nindrada Solladi
Male : ………………………………..
Female : …………………………….
Male : { Malaiyin
Santhanam Maarbin
Sontham Mangaiyin
Idhayamo Kaalaiyin Sontham } (2)
Female : { Nilaiyil
Maarinaal Ninaivum
Maarumo Nenjam Nerunginaal
Bedhangal Thondrumo } (2)
Male : { Kaalam Maarinaal
Kaadhalum Maarumo } (2)
Female : Maaradhu
Maaradhu Iraivan Aanai
Male & Female : Endrum
Maaradhu Maaradhu Iraivan Aanai
Male : { Indha
Sivakami Maganudan } (2)
Serndhu Nilladi Innum
Serum Naal Paarpadhennadi
Male : Veru
Evarodum Naan
Pesa Vaarthai Yedhadi
Thogai Illaamal Velan Yedhadi
Female : …………………………………….
Female : { Andha
Sivakami Maganidam } (3)
Sedhi Solladi Ennai
Serum Naal Paarka Cholladi
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆஆஆ
ஆஆஆ……..
பெண் : { அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி } (2)
பெண் : { வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி } (2)
பெண் : அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி
பெண் : { கண்கள் சரவணன்
சூடிடும் மாலை கன்னங்கள்
வேலவன் ஆடிடும் சோலை } (2)
பெண் : { பெண்ணென
பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல்
வேறென்ன வேலை } (2)
பெண் : { நெஞ்சே தெரியுமா
அன்றொரு நாளிலே } (2)
பெண் : நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி
ஆண் : …..
பெண் : …..
ஆண் : { மலையின்
சந்தனம் மார்பின்
சொந்தம் மங்கையின்
இதயமோ காளையின்
சொந்தம் } (2)
பெண் : { நிலையில்
மாறினால் நினைவும்
மாறுமோ நெஞ்சம்
நெருங்கினால் பேதங்கள்
தோன்றுமோ } (2)
ஆண் : { காலம்
மாறினால் காதலும்
மாறுமோ } (2)
பெண் : மாறாது
மாறாது இறைவன்
ஆணை
ஆண் & பெண் : என்றும்
மாறாது மாறாது இறைவன்
ஆணை
ஆண் : { இந்த சிவகாமி
மகனுடன் } (2)
சேர்ந்து நில்லடி இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
ஆண் : வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாமல்
வேலன் ஏதடி
பெண் : …..
பெண் : { அந்த சிவகாமி
மகனிடம் } (3)
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க
சொல்லடி