Album | Periya Idathu Penn |
Director | T. R. Ramanna |
Producer | T. R. Ramanna |
Composer | Viswanathan Ramamoorthy |
Starring | M. G. Ramachandran, B. Saroja Devi |
Actor | MGR |
Singers | P Susheela, T M Soundararajan, L R Eswari |
Lyricist | Kannadasan |
Release Year | 1963 |
Singers : T.M. Soundararajan, P. Susheela And L.R. Eswari
Music By : Viswanathan Ramamoorthy
Female : { Kattodu Kuzhal
Aada Aada Aada
Kannendra Meen
Aada Aada Aada } (2)
Female : Pottodu Nagai
Aada Aada Aada
Chorus : Kondaadum
Mayilae Nee Aadu
Female : Kattodu Kuzhal
Aada Aada Aada
Kannendra Meen
Aada Aada
Female : Paavaadai
Kaathodu Aada Aada
Kaalodu Kaal Pinni
Aada Aada Kallunda
Vandaaga Aadu
Female : Kattodu Kuzhal
Aada Aada Aada
Kannendra Meen
Aada Aada
Female : { Muthiraatha Nel
Aada Aada Aada
Mulaikaatha Sol Aada
Aada Aada } (2)
Male : Uthiraatha Malar
Aada Aada Sathiraadu
Thamizhae Nee Aadu
Female : Kattodu Kuzhal
Aada Aada Aada
Kannendra Meen
Aada Aada
Male : ………………….
Female : ……………….
Male : { Thennai Mara
Thoppaaga Thevara Paataga } (2)
Punnai Maram Poochoriya
Chinnavalae Nee Aadu
Male : Kandaangi Mun
Aada Kanni Manam
Pin Aada Kandu Kandu
Naan Aada Sendaaga Nee Aadu
Sendaaga Nee Aadu
Male : Kattodu Kuzhal
Aada Aada Female Chorus : Aada
Kannendra Meen
Aada Aada
Female : ………………………..
Male : Pacharisi Pal Aada
Pambarathu Naavaada
Machanin Manam Aada
Vattamitu Nee Aadu
Male : Valli Manam
Neeraada Thillai Manam
Poraada Rendu Pakkam
Naan Aada Sonthamae Nee Aadu
Sonthamae Nee Aadu
Male & Female : Kattodu Kuzhal
Aada AadaFemale Chorus : Aada
Kannendra Meen
Aada Aada
Male & Female : Pottodu Nagai
Aada AadaFemale Chorus : Aada
Kondaadum Mayilae
Nee Aadu
Male & Female : Kattodu Kuzhal
Aada AadaFemale Chorus : Aada
Kannendra Meen
Aada Aada
பாடகிகள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட ஆட } (2)
பெண் : பொட்டோடு
நகை ஆட ஆட ஆட
குழு : கொண்டாடும்
மயிலே நீ ஆடு
பெண் : கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட
பெண் : பாவாடை காத்தோடு
ஆட ஆட காலோடு கால்
பின்னி ஆட ஆட கள்ளுண்ட
வண்டாக ஆடு
பெண் : கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட
பெண் : { முதிராத நெல்
ஆட ஆட ஆட முளைக்காத
சொல் ஆட ஆட ஆட } (2)
ஆண் : உதிராத மலர்
ஆட ஆட சதிராடு
தமிழே நீ ஆடு
பெண் : கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட
ஆண் : …………….
பெண் : …………….
ஆண் : { தென்னை மரத்
தோப்பாக தேவாரப்
பாட்டாக } (2)
புன்னை மரம் பூசொரிய
சின்னவளே நீ ஆடு
ஆண் : கண்டாங்கி முன்
ஆட கன்னி மனம் பின்
ஆட கண்டு கண்டு நான்
ஆட செண்டாக நீ ஆடு
செண்டாக நீ ஆடு
ஆண் : கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு : ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட
பெண் : …………..
ஆண் : பச்சரிசி பல்
ஆட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு
ஆண் : வள்ளி மனம்
நீராட தில்லை மனம்
போராட ரெண்டு பக்கம்
நான் ஆட சொந்தமே
நீ ஆடு சொந்தமே நீ ஆடு
ஆண் & பெண் : கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு : ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட
ஆண் & பெண் : பொட்டோடு
நகை ஆட ஆட
பெண் குழு : ஆட
கொண்டாடும்
மயிலே நீ ஆடு
ஆண் & பெண் : கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு : ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட