Album | Mahaan |
Director | Karthik Subbaraj |
Producer | S. S. Lalit Kumar |
Composer | Santhosh Narayanan |
Starring | Vikram, Simran, Dhruv Vikram, Bobby Simha |
Actor | Vikram |
Singers | Dhruv Vikram |
Lyricist | Dhruv Vikram |
Release Year | 2022 |
Singer : Dhruv Vikram
Music by : Santhosh Narayanan
Rap : ………………………….
Male : Vaa vanthamar
Kaathu kodu
Nee muradan enbaai
Male : Adhu en mudhal nilai enben
Naan pookkal thuranthavan
Puzhudhi thindru vandhavan
Puligal ennai Pusippathillai
Male : Ungal peru azhivai
Naan varugiren
Ingu naanae arasan
Thalai thattum asuran
Male : Un surukku kayiru
En narambugalaal pinnappattathu
Aano penno sisuvo sirippo
Adhanaal enna
Male : Aramae kollum arakkan naan
Un paavangal marappen
Unnai azhithu marappen
En imaigal kalavu ponadhu
Male : En iravu azhugaiyai
Arakkiyar thaaippaal anaithathu
En sogam savakkuzhi irandum
Thindru uyripithen enai
Naan en aayutham thaanga
Thuditha un sathai katrai nalama
Male : There was once a beast inside me
But he lives here no more
I am him, he is me
We are one now
I see a animal lurking in my shadows
Male : Don’t ask me why
I am him, he is me
We are one now!
Male : Ellam kadanthidum enbaal amma
Sirithiru endrum enbaal mma
Unmai
Male : Enai ethirtha thalaigalai kadanthu pogiren
Aval ketta sirippu indru en idhazhil
Kondravar kanakku ninaivillai
Mannitharulum manamillai
Male : Aanma vitru raatchasi ondru vaangi vandhen
Aval kangal thindru parandhu vittaal
En kangal ponadhu iyyo
Naan veesiya vaalaal yaar yaaar
Sethargalo iyyo haaa haaa
Male : Izhanthadhu maayum kangal
Kidaithadhu karanangal
Male : Ennai kutram solladhae
En vaalil modhi
Adhai kaayamura seithavargalai
Thandippayaaga
Thandippayaaga
Yaarumillaiya iyyo
Ippodhu yaaru
Arakkan
Ippodhu yaaru
Arakkan
Male : There was once a beast inside me
But he lives here no more
I am him, he is me
We are one now
Male : I see a animal lurking in my shadows
don’t ask me why
I am him, he is me
We are one now
Male : Varugiren
En therkaalil un uyirudan
En thottaavil un peyarudan
Male : Un vidhi en sadhi
En ganam un ranam
Ondru irandu moondru naangu
Nisapdham
பாடகர் : துருவ் விக்ரம்
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : வா வந்தமர் ..
காது கொடு
நீ முரடன் என்பாய்
ஆண் : அது என் முதல் நிலை என்பேன்
நான் பூக்கள் துறந்தவன்
புழுதி தின்று வந்தவன்
புலிகள் என்னை புசிப்பதில்லை
ஆண் : உங்கள் பெருஆழிவாய்
நான் வருகிறேன்
இங்கு நானே அரசன்
தலை தட்டும் அசுரன்
ஆண் : உன் சுருக்குக் கயிறு
என் நரம்புகளால் பிண்ணப்பட்டது
ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ..
அதனால் என்ன
ஆண் : அறமே கொல்லும் அரக்கன் நான்
உன் பாவங்கள் மறப்பேன்
உன்னை அழித்து மறப்பேன்
என் இமைகள் களவு போனது
ஆண் : என் இரவு அழுகையை
அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது
என் சோகம் சவக்குழி இரண்டும் தின்று உயிர்ப்பித்தேன் எனை
நான் என் ஆயுதம் தாங்க
துடித்த உன் சதைக் கற்றை நலமா ?
ஆண் : There was once a beast inside me
But he lives here no more
I am him, he is me
We are one now
I see a animal lurking in my shadows
ஆண் : Don’t ask me why
I am him, he is me
We are one now!
ஆண் : எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா
சிரித்திரு என்றும் என்பாள் அம்மா
உண்மை..
ஆண் : எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன்
அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில்
கொன்றவர் கணக்கு நினைவில்லை
மன்னித்தருளும் மனமில்லை
ஆண் : ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன்
அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள்
என் கண்கள் போனது அய்யோ
நான் வீசிய வாளால் யார் யார்
செத்தார்களோ அய்யோ .. ஹா ஹா
ஆண் : இழந்தது மாயும் கண்கள்
கிடைத்தது காரணங்கள்
ஆண் : என்னை குற்றம் சொல்லாதே
என் வாளில் மோதி, அதைக் காயமுற செய்தவர்களை
தண்டிப்பாயாக !!
ஆண் : தண்டிப்பாயாக.. யாருமில்லையா .. அய்யோ
இப்போது யாரு
அரக்கன்??
இப்போது யாரு
அரக்கன்?
ஆண் : There was once a beast inside me
But he lives here no more
I am him, he is me
We are one now
ஆண் : I see a animal lurking in my shadows
don’t ask me why
I am him, he is me
We are one now
ஆண் : வருகிறேன்
என் தேர்க்காலில் உன் உயிருடன்
என் தோட்டாவில் உன் பெயருடன்
ஆண் : உன் விதி.. என் சதி
என் கணம் .. உன் ரணம்
ஒன்று .. இரண்டு .. மூன் .. நான்கு
நிசப்தம்.