Album | Perum Pugazhum |
Director | Muktha V.Srinivasan |
Producer | Vidya Movies |
Composer | M S Viswanathan |
Starring | Muthuraman, Sujatha, Manorama, Cho Ramaswamy |
Actor | Muthuraman |
Singers | S P Balasubrahmanyam, P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1976 |
Singers : S. P. Balasubrahmanyam And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Nalla Paerodu
Pugazh Petra Perumai
Veerap Pennaaga
Aval Vaazhndha Magimai
Indru Ninaithaalum
Azhiyaadha Pudhumai
Aval Nilaiyaana Varalaatru Penmai
Female : Nalla Paerodu
Pugazh Petra Perumai
Veerap Pennaaga
Aval Vaazhndha Magimai
Indru Ninaithaalum
Azhiyaadha Pudhumai
Aval Nilaiyaana Varalaatru Penmai
Female : Andha Jhansi Rani
Perum Saenai Kondaal
Poril Thaanae Sendraal
Padai Thannai Vendraal
Male : Vettum Vaalodu Vilaiyaadalaam
Vaelum Villaenthi Nadamaadalaam
Dharmam Pennukku Porallavae
Thaaimai Panpaadu Adhuvallavae
Andha Vaasuki Pol Konda Naayaganai
Andha Vaasuki Pol Konda Naayaganai
Thottu Vanankaadha Pen Endrum Pen Allavae
Thottu Vanankaadha Pen Endrum Pen Allavae
Male : Nalla Paerodu
Pugazh Petra Perumai
Veerap Pennaaga
Aval Vaazhndha Magimai
Indru Ninaithaalum
Azhiyaadha Pudhumai
Aval Nilaiyaana Varalaatru Penmai
Female : Penmai Vilaiyaadum Bommai Alla
Pillai Perugindra Silaiyum Alla
Male : Nam Annai Idhu Pola
Ninaiththaal Illai
Andha Panpaadu Namakkaen Illai
Female : Andru Jhaansiyilae
Vandha Raaniyaip Pol
Andru Jhaansiyilae
Vandha Raaniyaip Pol
Pugazh Kaanaadha Pen Endrum Pen Allavae
Male : Thottil Thaalaattu Pugazh Illaiyo
Female : Tholil Poo Maalai Pugazh Illaiyo
Male : Thalaiyil Pennukku Malar Illaiyoo
Female : Aval Thaanum Paer Vaanga Manamillaiyo
Naanum Paer Vaanga Manamillaiyoo
Male : Andha Vaasuki Pol Konda Naayaganai
Thottu Vanangaadha Penn Endrum Penn Allavae
Thottu Vanangaadha Penn Endrum Penn Allavae
Male : Nalla Paerodu
Pugazh Petra Perumai
Veerap Pennaaga
Aval Vaazhndha Magimai
Indru Ninaithaalum
Azhiyaadha Pudhumai
Aval Nilaiyaana Varalaatru Penmai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நல்ல பேரோடு
புகழ் பெற்ற பெருமை
வீரப் பெண்ணாக
அவள் வாழ்ந்த மகிமை
இன்று நினைத்தாலும்
அழியாத புதுமை
அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை
பெண் : நல்ல பேரோடு
புகழ் பெற்ற பெருமை
வீரப் பெண்ணாக
அவள் வாழ்ந்த மகிமை
இன்று நினைத்தாலும்
அழியாத புதுமை
அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை
பெண் : அந்த ஜான்சி ராணி
பெரும் சேனைக் கொண்டாள்
போரில் தானே சென்றாள்
படை தன்னை வென்றாள்
ஆண் : வெட்டும் வாளோடு விளையாடலாம்
வேலும் வில்லேந்தி நடமாடலாம்
தர்மம் பெண்ணுக்குப் போரல்லவா
தாய்மைப் பண்பாடு அதுவல்லவோ
அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத்
அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத்
தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
பெண் : நல்ல பேரோடு
புகழ் பெற்ற பெருமை
வீரப் பெண்ணாக
அவள் வாழ்ந்த மகிமை
இன்று நினைத்தாலும்
அழியாத புதுமை
அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை
பெண் : பெண்மை விளையாடும் பொம்மை அல்ல
பிள்ளை பெறுகின்ற சிலையும் அல்ல
ஆண் : நம் அன்னை இதுபோல
நினைத்தாளில்லை
அந்தப் பண்பாடு நமக்கேன் இல்லை
பெண் : அன்று ஜான்சியிலே
வந்த ராணியைப் போல
அன்று ஜான்சியிலே
வந்த ராணியைப் போல
புகழ் காணாத பெண்ணென்றும் பெண்ணல்லவே
ஆண் : தொட்டில் தாலாட்டு புகழில்லையோ
பெண் : தோளில் பூமாலை புகழில்லையோ
ஆண் : தலையில் பெண்ணுக்கு மலரில்லையோ
பெண் : அவள் தானும் பேர் வாங்க மனமில்லையோ
நானும் பேர் வாங்க மனமில்லையோ
ஆண் : அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத்
தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
பெண் : நல்ல பேரோடு
புகழ் பெற்ற பெருமை
வீரப் பெண்ணாக
அவள் வாழ்ந்த மகிமை
இன்று நினைத்தாலும்
அழியாத புதுமை
அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை….