Album | Parvathi Ennai Paradi |
Director | V. Sekhar |
Producer | K. R. Gangadharan |
Composer | Ilaiyaraaja |
Starring | Saravanan, Sri Parvathi, |
Actor | Saravanan |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Vaali |
Release Year | 1993 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Male : Chinna Poongili
Sindhum Thaen Mozhi
Inikkum Nannaal Idhu
Vanna Poongodi
Vandhadho Madi
Inaiyum Pon Naal Idhu
Male : Solaiyo Nadu Chaalaiyo
Thaedinen Unaiyae
Kaalaiyo Andhi Maalaiyo
Yenginen Idhayam Iniyum Saranam
Female : Chinna Poongili
Sindhum Thaen Mozhi
Inikkum Nannaal Idhu
Vanna Poongodi
Vandhadho Madi
Inaiyum Pon Naal Idhu
Male : Aasai Theera Pesa Vendum
Poongaavilae
Aayul Kaalam Yaavum
Unnai Neengaamalae
Female : Unnai Chaera
Yengum Maadhu
Ellai Kottai Thaandaadhaa
Thendral Kaatrai Theenda Cholli
Thennangeetru Vendaadhaa
Male : Vendinaal Viral Theendumae
Theendinaal Sugam Thondrumae
Female : Thoongumo Iru Naethiram
Thaangumo Idhayam Iniyum Saranam
Male : Chinna Poongili
Sindhum Thaen Mozhi
Inikkum Nannaal Idhu
Female : Vanna Poongodi
Vandhadho Madi
Inaiyum Pon Naal Idhu
Female : Kaalai Maalai Kettadhu
Undhan Aalaapanam
Kaalam Thorum Kaanbadhundhan
Aaraadhanam
Male : Unnai Theendum Kaigal
Veru Pennai Theendi Vaazhaadhu
Sanga Paadal Endrum Ingae
Sandham Neengi Pogaadhu
Female : Kaadhalae Oru Kaaviyam
Nneenda Naal Nirkum Oviyam
Male : Kanmani Ennai Kooda Vaa
Naal Ellaam
Idhayam Iniyum Saranam
Female : Chinna Poongili
Sindhum Thaen Mozhi
Inikkum Nannaal Idhu
Vanna Poongodi
Vandhadho Madi
Inaiyum Pon Naal Idhu
Female : Solaiyo Nadu Chaalaiyo
Thaedinen Unaiyae
Kaalaiyo Andhi Maalaiyo Yenginen
Idhayam Iniyum Saranam
Male : Chinna Poongili
Sindhum Thaen Mozhi
Inikkum Nannaal Idhu
Female : Vanna Poongodi
Vandhadho Madi
Inaiyum Pon Naal Idhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சின்னப் பூங்கிளி
சிந்தும் தேன் மொழி
இனிக்கும் நன்நாள் இது
வண்ணப் பூங்கொடி
வந்ததோ மடி
இணையும் பொன் நாள் இது
ஆண் : சோலையோ நடுச் சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ
ஏங்கினேன்
இதயம் இனியும் சரணம்
பெண் : சின்னப் பூங்கிளி
சிந்தும் தேன் மொழி
இனிக்கும் நன்நாள் இது
வண்ணப் பூங்கொடி
வந்ததோ மடி
இணையும் பொன் நாள் இது
ஆண் : ஆசை தீர பேச வேண்டும்
பூங்காவிலே
ஆயுள் காலம் யாவும்
உன்னை நீங்காமலே
பெண் : உன்னைச் சேர ஏங்கும் மாது
எல்லைக் கோட்டை தாண்டாதா
தென்றல் காற்றை தீண்டச் சொல்லி
தென்னங்கீற்று வேண்டாதா
ஆண் : வேண்டினால் விரல் தீண்டுமே
தீண்டினால் சுகம் தோன்றுமே
பெண் : தூங்குமோ இரு நேத்திரம்
தாங்குமோ
இதயம் இனியும் சரணம்
ஆண் : சின்னப் பூங்கிளி
சிந்தும் தேன் மொழி
இனிக்கும் நன்நாள் இது
பெண் : வண்ணப் பூங்கொடி
வந்ததோ மடி
இணையும் பொன் நாள் இது
பெண் : காலை மாலை கேட்பது
உந்தன் ஆலாபனம்
காலம் தோறும் காண்பது
உந்தன் ஆராதனம்
ஆண் : உன்னைத் தீண்டும் கைகள்
வேறு பெண்ணைத் தீண்டி வாழாது
சங்கப் பாடல் என்றும் இங்கே
சந்தம் நீங்கிப் போகாது
பெண் : காதலே ஒரு காவியம்
நீண்ட நாள் நிற்கும் ஓவியம்
ஆண் : கண்மணி என்னைக்
கூட வா நாள் எல்லாம்
இதயம் இனியும் சரணம்
பெண் : சின்னப் பூங்கிளி
சிந்தும் தேன் மொழி
இனிக்கும் நன்நாள் இது
வண்ணப் பூங்கொடி
வந்ததோ மடி
இணையும் பொன் நாள் இது
பெண் : சோலையோ நடுச் சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ
ஏங்கினேன்
இதயம் இனியும் சரணம்
ஆண் : சின்னப் பூங்கிளி
சிந்தும் தேன் மொழி
இனிக்கும் நன்நாள் இது
பெண் : வண்ணப் பூங்கொடி
வந்ததோ மடி
இணையும் பொன் நாள் இது