Album | Pallikoodam |
Director | Thangar Bachchan |
Producer | Viswas Sundar |
Composer | Bharathwaj |
Starring | Sneha, Narain, Sriya Reddy, Seeman, Thangar Bachchan |
Singers | Bharathwaj, Chorus |
Lyricist | Snehan |
Release Year | 2007 |
Singers : Bharathwaj And Chorus
Music By : Bharathwaj
Male : Meendum Pallikku Pogalaam
Nammai Naam Angae Thaedalaam
Chorus : Neeraarum Kadaludutha
Nilamanthai Kezhilozhugum
Seeraarum Vadhanamena
Thigazhbaratha Kandamithil
Male : Meendum Pallikku Pogalaam
Nammai Naam Angae Thaedalaam
Slateu Kuchi Kadan Vaangalam
Slate-il Per Ezhuthi Paarkalam
Kottu Vecha Vaathiyarai
Thottu Vanangalam
Mutti Pottu Ninna Idathai
Mutham Kodukalaam
Pallikoodathil Sonna Paadathil
Indha Ulagathai Naam Arinthom
Annai Madi Ena Nammai Thaangiya
Intha Palliyai Yen Maranthom..
Male : Meendum Pallikku Pogalaam
Nammai Naam Angae Thaedalaam
Male : Uyirum Udalum Karuvaraikullae
Urpathiyaagirathu
Uravu Natpu Kaadhalai Palli
Solli Tharugirathu
Male : Uyirum Udalum Karuvaraikullae
Urpathiyaagirathu
Uravu Natpu Kaadhalai Palli
Solli Tharugirathu
Male : Thalaikku Melae Valarnthaal Kooda
Thaaikku Nee Pillai Thaan
Ethanai Periya Manithan Aanalum
Pallikku Nee Maanavan Thaan
Unnai Sumantha Pallikkoodam
Ketpaaratru Kidakirathae
Unthan Varavai Edhir Paarthu
Oorukkul Thaniyaai Nirkkirathae
Male : Meendum Pallikku Pogalaam
Nammai Naam Angae Thaedalaam
Male : Othaamal Oru Naalum Irukka Vendam
Chorus : Othaamal Oru Naalum Irukka Vendam
Male : Oruvaraiyum Pollangu Solla Vendam
Chorus : Oruvaraiyum Pollangu Solla Vendam
Male : Maadhavai Oru Naalum Marakka Vendam
Chorus : Maadhavai Oru Naalum Marakka Vendam
Male : Vanjanaigal Seivaarodu Inanga Vendaam
Chorus : Vanjanaigal Seivaarodu Inanga Vendaam
Male : Padithavan Ellam Palliyai Maranthu
Enthira Vaazhvil Tholainthu Vittaan
Padikathavan Thaan Palliyai Paarthu
Yekkathodu Thavikindraan
Male : Pathu Maatham Sumantha Thaaikkae
Panividaigal Seigindrom
Pathu Varudam Sumantha Pallikku
Enna Seiya Ninaikindrom
Male : Irukkum Kovilgal Pothathendru
Pudhithaai Kovilgal Kattukindrom
Palligal Ellam Kovilgal Enbathai
Yeno Naamum Marakkindrom
Male : Meendum Pallikku Pogalaam
Nammai Naam Angae Thaedalaam
Chorus : Haa..aaa..aaa..aaa..
Haa….aaa….aaa….aaa….
Chorus : Meendum Pallikku Pogalaam
Meendum Pallikku Pogalaam
Meendum Pallikku Pogalaam
Chorus : Haa..aaa..aaa..aaa..
Haa….aaa….aaa….aaa….
பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
குழு : நீராடும் கடலுடுத்த
நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமென
திகழ்பரத கண்டமிதில்
ஆண் : மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம்
சிலேட்டில் பேரெழுதி பார்க்கலாம்
கொட்டு வச்ச வாத்தியாரை
தொட்டு வணங்கலாம்
முட்டிப்போட்டு நின்ன இடத்தை
முத்தம் கொடுக்கலாம்
பள்ளிக்கூடத்தில் சொன்ன பாடத்தில்
இந்த உலகத்தை நாம் அறிந்தோம்
அன்னை மடி என நம்மை தாங்கிய
இந்த பள்ளியை ஏன் மறந்தோம்..
ஆண் : மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
ஆண் : உயிரும் உடலும் கருவறைக்குள்ளே
உற்பத்தியாகிறது
உறவு நட்பு காதலை பள்ளி
சொல்லித் தருகிறது
ஆண் : உயிரும் உடலும் கருவறைக்குள்ளே
உற்பத்தியாகிறது
உறவு நட்பு காதலை பள்ளி
சொல்லித் தருகிறது
ஆண் : தலைக்கு மேலே வளர்ந்தால் கூட
தாய்க்கு நீ பிள்ளைதான்
எத்தனை பெரிய மனிதன் ஆனாலும்
பள்ளிக்கு நீ மாணவன்தான்
உன்னை சுமந்த பள்ளிக்கூடம்
கேட்பாரற்று கிடக்கிறதே
உந்தன் வரவை எதிர்ப்பார்த்து
ஊருக்குள் தனியாய் நிற்கிறதே
ஆண் : மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
ஆண் : ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
குழு : ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஆண் : ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
குழு : ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஆண் : மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
குழு : மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
ஆண் : வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்
குழு : வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்
ஆண் : படித்தவன் எல்லாம் பள்ளியை மறந்து
எந்திர வாழ்வில் தொலைந்துவிட்டான்
படிக்காதவன்தான் பள்ளியை பார்த்து
ஏக்கத்தோடு தவிக்கின்றான்
ஆண் : பத்து மாதம் சுமந்த தாய்க்கே
பணிவிடைகள் செய்கின்றோம்
பத்து வருடம் சுமந்த பள்ளிக்கு
என்ன செய்ய நினைக்கின்றோம்
ஆண் : இருக்கும் கோவில்கள் போதாதென்று
புதிதாய் கோவில்கள் கட்டுகின்றோம்
பள்ளிகள் எல்லாம் கோவில்கள் என்பதை
ஏனோ நாமும் மறக்கின்றோம்..
ஆண் : மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
குழு : ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ…
ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ…
ஆண் : மீண்டும் பள்ளிக்கு போகலாம்
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
குழு : ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ…
ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ…