Album | Irumbu Pookkal |
Director | G. M. Kumar |
Producer | R. Pushpa |
Composer | M S Viswanathan |
Starring | Karthik, Pallavi |
Actor | Karthik |
Singers | A R Sheik Mohammed |
Lyricist | Gangai Amaran |
Release Year | 1991 |
Singer : �A. R. Sheik Mohammed
Music By : M. S. Vishwanathan
Male : Ezhai Unakkoru Kaalam Irukkudhu
Soozhnilai Kaidhiyae
Kodum Aasai Manidhargal
Aadum Kayavargal
Vaazhndhidum Boomiyae
Male : Ezhai Unakkoru Kaalam Irukkudhu
Soozhnilai Kaidhiyae
Kodum Aasai Manidhargal
Aadum Kayavargal
Vaazhndhidum Boomiyae
Male : Anbu Thangaiyum Thunba Thangaiyaai
Odugiraal Pinnae
Ezhai Annanum Kozhai Allavae
Kaathiruppaai Kannae
Paasa Poigaiyai Naasam Seidhavan
Vesham Poduraanae
Vesham Enbadhai Vaazhkkai Endru Thaan
Moodan Namburaanae
Male : Nalladhedhu Kettadhedhu
Nallavarkku Solli Kodu
Katradhai Nee Kaiyil Edu
Vaa Vaa Thozhanae
Male : Ezhai Unakkoru Kaalam Irukkudhu
Soozhnilai Kaidhiyae
Kodum Aasai Manidhargal
Aadum Kayavargal
Vaazhndhidum Boomiyae
Male : Sattam Enbadhu Gettikkaaranin
Kaiyil Bommalaattam
Dharumam Enbadhu Jeevan Ulladhu
Ariyum Andha Koottam
Kaayam Pattavan Nyaayam Ketpavan
Vaazha Vendum Thaayae
Kaala Dhevan Vaazha Vaikkanum
Vaazhthu Kooru Thaayae
Male : Buthi Undu Sakthi Undu
Sathiyathil Bakthi Undu
Vetri Perum Neram Indru
Vaa Vaa Thozhanae
Male : Ezhai Unakkoru Kaalam Irukkudhu
Soozhnilai Kaidhiyae
Kodum Aasai Manidhargal
Aadum Kayavargal
Vaazhndhidum Boomiyae
பாடகர் : ஏ. ஆர். ஷேக் முஹம்மத்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஏழை உனக்கொரு காலம் இருக்குது
சூழ்நிலைக் கைதியே
கொடும் ஆசை மனிதர்கள்
ஆடும் கயவர்கள்
வாழ்ந்திடும் பூமியே
ஆண் : ஏழை உனக்கொரு காலம் இருக்குது
சூழ்நிலைக் கைதியே
கொடும் ஆசை மனிதர்கள்
ஆடும் கயவர்கள்
வாழ்ந்திடும் பூமியே
ஆண் : அன்புத் தங்கையும்
துன்பத் தங்கையாய் ஓடுகிறாள் பின்னே
ஏழை அண்ணனும் கோழை அல்லவே
காத்திருப்பாய் கண்ணே
பாசப் பொய்கையை நாசம் செய்தவன்
வேஷம் போடுறானே
வேஷம் என்பதை வாழ்க்கை என்றுதான்
மூடன் நம்புறானே
ஆண் : நல்லதெது கெட்டதெது
நல்லவர்க்கு சொல்லிக் கொடு
கற்றதை நீ கையில் எடு
வா வா தோழனே
ஆண் : ஏழை உனக்கொரு காலம் இருக்குது
சூழ்நிலைக் கைதியே
கொடும் ஆசை மனிதர்கள்
ஆடும் கயவர்கள்
வாழ்ந்திடும் பூமியே
ஆண் : சட்டம் என்பது கெட்டிக்காரனின்
கையில் பொம்மலாட்டம்
தருமம் என்பது ஜீவன் உள்ளது
அறியும் அந்தக் கூட்டம்
காயம் பட்டவன் நியாயம் கேட்பவன்
வாழ வேண்டும் தாயே
கால தேவன் வாழ வைக்கணும்
வாழ்த்து கூறு தாயே
ஆண் : புத்தி உண்டு சக்தி உண்டு
சத்தியத்தில் பக்தி உண்டு
வெற்றி பெறும் நேரம் இன்று
வா வா தோழனே
ஆண் : ஏழை உனக்கொரு காலம் இருக்குது
சூழ்நிலைக் கைதியே
கொடும் ஆசை மனிதர்கள்
ஆடும் கயவர்கள்
வாழ்ந்திடும் பூமியே