Album | Gangai Karai Paattu |
Director | Manivannan |
Producer | S. Pandian |
Composer | Deva |
Starring | Varun Raj, Roopa Sree |
Actor | & Varun Raj |
Singers | S P Balasubrahmanyam, K S Chitra |
Lyricist | Kalidasan |
Release Year | 1995 |
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : Deva
Female : Yae Nasaarae Piyaarae Piyaarae
Thil Joomae Thilko Jumae
Male : Rojaa Rojaa Chinna Roja
Endrum Naane Unthan Raja
Female : Raasoo Kehanaahai Kuchchu Paasu Aanaa
Ab Salaehaa Koyi Pahaanaa
Yae Nasaarae Piyaarae Piyaarae
Thil Joomae Thilko Jumae
Female : Kaisi Yaeh Kuthuraththuhae
Kaisi Rangaththuhae
Kaisi Yae Milannugi Thivaanuhae
Male : Intha Kadal Vaanamum
Antha Malai Yaavumae
Adhu Maranthaalum Maraiyaadhu
Nam Sonthamae
Kannin Imai Pondrathu
Mannin Manam Pondrathu
Anbil Uruvaana Ilam Kadhal
Suga Panthamae
Female : Thaeri Meari Ahishin Shinthaha Kaani
Hae Kushi Ki Nadhikae Ravaani
Male : Achchaa Penmani Aavo Kanmani
Ival Ilai Moodi Pazhamaana Pudhu Maangani
Female : Achchaa…hae Yae Nasaarae
Male : Aan Haa
Female : Piyaarae Piyaarae
Male : Piyaarae Piyaarae
Female : Thil Joomae Thilko Jumae
Male : Alli Thazhuvaamalae Angam Kuliraamalae
Enthan Manamengum Sugamennum Sumaiyaanathu
Solli Puriyaaththu Sollil Adangaaththa
Antha Sumaithaanae Ilam Nenjin Suvaiyaanathu
Female : Milkae Jangal Mae Mangala Manaalae
Ham Mohapathga Pooraa Maajaalae
Male : Achcha Penmani Aavo Kanmani
Ival Adhikaalai Malar Thoovum Pudhu Boompani
Female : Hae Yae Nasaarae
Male : Aahaa
Female : Piyaarae Piyaarae
Male : Hae Hae
Female : Thil Joomae Thilko Jumae
Male : Roja Roja…
Female : Aahaa
Male : Chinna Roja..
Female : Hae Hae
Male : Endrum Naanae Unthan Raja
Female : Raasoo Kehanaahai Kuchchu Paasu Aanaa
Ab Salaehaa Koyi Pahaanaa
Female : Yae Nasaarae
Male : Haa Haa
Female : Piyaarae Piyaarae
Male : Hahaha
Female : Thil Joomae Thilko Jumae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ஏ நஸாரே ப்யாரே ப்யாரே
தில் ஜூமே தில்கோ ஜூமே..
ஆண் : ரோஜா ரோஜா சின்ன ரோஜா
என்றும் நானே உந்தன் ராஜா
பெண் : ராஸூ கெஹனாஹை குச்சு பாஸூ ஆனா
அப் சலேஹா கோயி பஹானா
ஏ நஸாரே ப்யாரே ப்யாரே
தில் ஜூமே தில்கோ ஜூமே..
பெண் : கைஸி யெஹ் குதுரத்துஹே
கைஸி ரங்கத்துஹே
கைஸி ஏ மிலன்னுகி திவானுஹே
ஆண் : இந்த கடல் வானமும்
அந்த மலை யாவுமே
அது மறைந்தாலும் மறையாது
நம் சொந்தமே
கண்ணின் இமைப் போன்றது
மண்ணின் மணம் போன்றது
அன்பில் உருவான இளம் காதல்
சுக பந்தமே
பெண் : தேரி மேரி அஹிஸின் ஸிந்தஹ காணி
ஹே குஷி கி நதிகே ரவானி
ஆண் : அச்சா பெண்மணி ஆவோ கண்மணி
இவள் இலை மூடி பழமான புது மாங்கனி
பெண் : அச்சா….ஹே ஏ நஸாரே
ஆண் : ஆன் ஹா
பெண் : ப்யாரே ப்யாரே
ஆண் : ப்யாரே ப்யாரே
பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே…
ஆண் : அள்ளி தழுவாமலே அங்கம் குளிராமலே
எந்தன் மனமெங்கும் சுகமென்னும் சுமையானது
சொல்லி புரியாதது சொல்லில் அடங்காதது
அந்த சுமைதானே இளம் நெஞ்சின் சுவையானது
பெண் : மில்கே ஜங்கள் மே மங்கள் மனாலே
ஹம் மொஹபத்கா பூரா மஜாலே
ஆண் : அச்சா பெண்மணி ஆவோ கண்மணி
இவள் அதிகாலை மலர் தூவும் புது பூம்பனி
பெண் : ஹே ஏ நஸாரே
ஆண் : ஆஹா..
பெண் : ப்யாரே ப்யாரே…
ஆண் : ஹே ஹே
பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே…
ஆண் : ரோஜா ரோஜா…
பெண் : ஆஹா
ஆண் : சின்ன ரோஜா…
பெண் : ஹே ஹே
ஆண் : என்றும் நானே உந்தன் ராஜா
பெண் : ராஸூ கெஹனாஹை குச்சு பாஸூ ஆனா
அப் சலேஹா கோயி பஹானா
பெண் : ஏ நஸாரே
ஆண் : ஹா ஹா
பெண் : ப்யாரே ப்யாரே
ஆண் : ஹ்ஹ்ஹ
பெண் : தில் ஜூமே தில்கோ ஜூமே..