Album | Kai Veesamma Kai Veesu |
Director | Vinodh |
Producer | M. Balachandran |
Composer | Ilaiyaraaja |
Starring | Murali, Radhika, Nirosha |
Actor | Murali |
Singers | Ilayaraja |
Lyricist | Vaali |
Release Year | 1989 |
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Kai Veesamma
Indha Ulagatha Paarthu Kai Veesu
Kai Veesamma
Mooda Pazhakkatha Neeyum Kai Veesu
Penn Deivam Thannai Thaanae Thaazhthi
Mannil Veezhvadhoo
Un Jenmam Oru Adimai Pola Innum Vaazhvadho
Male : Kai Veesamma
Indha Ulagatha Paarthu Kai Veesu
Kai Veesamma
Mooda Pazhakkatha Neeyum Kai Veesu
Male : Azhaga Paathu Aasai Kondu
Arugil Vandhu Pesuvaan
Ponnu Maniyum Nee Thaan Endru
Poiyai Alli Veesuvaan
Male : Maalai Poda Vendinaal
Kaadha Thooram Ooduvaan
Thaayar Thandhai Meedhilae
Pazhiyai Thookki Poduvaan
Male : Amman Pondra Pennai Kooda
Azhagillennu Kooruvaan
Aayirangal Alli Thandhaal
Adharkku Maalai Poduvaan
Male : Amman Pondra Pennai Kooda
Azhagillennu Kooruvaan
Aayirangal Alli Thandhaal
Adharkku Maalai Poduvaan
Male : Panangaasai Koduthu Vaangum Vaazhkai
Vyaabaaram Thaan Podi Poo
Male : Kai Veesamma
Indha Ulagatha Paarthu Kai Veesu
Kai Veesamma
Mooda Pazhakkatha Neeyum Kai Veesu
Male : Vandhu Vandhu Paarthu Pona
Mappilaigal Ethanaiyoo
Nondhu Nondhu Maaindhu Pona
Kanni Pengal Ethanaiyoo
Male : Maalai Konda Podhilum
Vaadum Pengal Kodi Thaan
Mamiyin Kodumai Thaangaamal
Thaayin Veettai Thaedi Thaan
Male : Odi Pona Pengal Ingu
Ondru Alla Aayiram
Pugundha Veetil Vazhi Illamal
Theeyil Vendha Thaayiram
Male : Odi Pona Pengal Ingu
Ondru Alla Aayiram
Pugundha Veetil Vazhi Illamal
Theeyil Vendha Thaayiram
Male : Ada Panathaal Serndhu Panathaal Piriyum
Sandhai Thaan Indha Ulagam Thaan
Male : Kai Veesamma
Indha Ulagatha Paarthu Kai Veesu
Kai Veesamma
Mooda Pazhakkatha Neeyum Kai Veesu
Male : Pen Deivam Thannai Thaanae Thaazhthi
Mannil Veezhvadhoo
Un Jenmam Oru Adimai Pola Innum Vaazhvadho
Male : Kai Veesamma
Indha Ulagatha Paarthu Kai Veesu
Kai Veesamma
Mooda Pazhakkatha Neeyum Kai Veesu
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கை வீசம்மா….
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா….
மூடப் பழக்கத நீயும் கை வீசு
ஆண் : பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி
மண்ணில் வீழ்வதா
உன் ஜென்மம் ஒரு அடிமை போல
இன்னும் வாழ்வதா
ஆண் : கை வீசம்மா….
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா….
மூடப் பழக்கத நீயும் கை வீசு
ஆண் : அழகப் பாத்து ஆசைக் கொண்டு
அருகில் வந்து பேசுவான்
பொன்னு மணியும் நீதானென்று
பொய்யை அள்ளி வீசுவான்
ஆண் : மாலை போட வேண்டினால்
காத தூரம் ஓடுவான்
தாயார் தந்தை மீதிலே
பழியை தூக்கி போடுவான்
ஆண் : அம்மன் போன்ற பெண்ணைக் கூட
அழகில்லேன்னு கூறுவான்
ஆயிரங்கள் அள்ளித் தந்தால்
அதற்கு மாலை போடுவான்
ஆண் : அம்மன் போன்ற பெண்ணைக் கூட
அழகில்லேன்னு கூறுவான்
ஆயிரங்கள் அள்ளித் தந்தால்
அதற்கு மாலை போடுவான்
ஆண் : பணங்காசை கொடுத்து வாங்கும் வாழ்க்கை
வியாபாரம்தான் போடி போ…
ஆண் : கை வீசம்மா….
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா….
மூடப் பழக்கத நீயும் கை வீசு..
ஆண் : வந்து வந்து பார்த்து போன
மாப்பிள்ளைகள் எத்தனையோ
நொந்து நொந்து மாய்ந்து போன
கன்னிப் பெண்கள் எத்தனையோ
ஆண் : மாலை கொண்ட போதிலும்
வாடும் பெண்கள் கோடிதான்
மாமியின் கொடுமை தாங்காமல்
தாயின் வீட்டை தேடித்தான்
ஆண் : ஓடிப் போன பெண்கள் இங்கு
ஒன்று அல்ல ஆயிரம்
புகுந்த வீட்டில் வழியில்லாமல்
தீயில் வெந்ததாயிரம்…
ஆண் : ஓடிப் போன பெண்கள் இங்கு
ஒன்று அல்ல ஆயிரம்
புகுந்த வீட்டில் வழியில்லாமல்
தீயில் வெந்ததாயிரம்…
ஆண் : அட பணத்தால் சேர்ந்து பணத்தால் பிரியும்
சந்தைதான் இந்த உலகம்தான்
ஆண் : கை வீசம்மா….
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா….
மூடப் பழக்கத நீயும் கை வீசு
ஆண் : பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி
மண்ணில் வீழ்வதா
உன் ஜென்மம் ஒரு அடிமை போல
இன்னும் வாழ்வதா
ஆண் : கை வீசம்மா….
இந்த உலகத்தப் பாத்து கை வீசு
கை வீசம்மா….
மூடப் பழக்கத நீயும் கை வீசு