Album | Kakkai Siraginilae |
Director | P. Vasu |
Producer | G. V. Anandhan |
Composer | Ilaiyaraaja |
Starring | Parthiban, Preetha Vijayakumar |
Actor | Parthiban |
Singers | S P Balasubhrahmanyam |
Lyricist | R V Udhaya Kumar |
Release Year | 2000 |
Singer : S. P. Balasubhrahmanyam
Music By : Ilayaraja
Male : Oranjaaram Ushaaraiyaa Ushaaru..
Male : Oranjaaram Ushaaraiyaa Ushaaru
Aiyaa Ushaaru
Vaettu Pola Paattu Varudhae Ushaaru
Neeyum Ushaaru
Aiyaa Thaanae Thaayaaru
Vethu Kobam Edhukku Baejaaru
Vidumaa Anumaaru
Male : Oranjaaram Ushaaraiyaa Ushaaru
Aiyaa Ushaaru
Male : Raagathodu Thaalam Vandhu
Potti Poda Paakkudhu
Male : Ai Thiruttu Badavaa
Ennadaa Dhaesh Raagathukku Maathittae
Male : Adhellaam Namakku
Theriyaadhu Aiyarae
Male : Baesh Baesh
Nisari Paamagari
Mapanidhama Paninisaa..
Male : Rosham Ellaam Maari Poyi
Dhaesh Raagam Kekkudhu
Katti Izhukkum Raagam Thaan
Unna Thatti Kekkaadhaa
Etti Irundhu Kettaalum
Unna Thottu Pudikkaadhaa
Raagathil Yedhu Un Touchable
Unakkenna Trouble
Sonnadhu Nammaalalla
Martin Luther King Aiyaa Ho..oo
Male : Oranjaaram Ushaaraiyaa Ushaaru
Aiyaa Ushaaru
Vaettu Pola Paattu Varudhae Ushaaru
Neeyum Ushaaru
Male : Pacha Vayalil Walking Ponaa
Unakku Yaar Thuna Aiyaru
Chorus : Aa.. Onakku Thuna Aiyaru
Male : Thovachu Pottu Azhukku Eduthaa
Enna Yedhukku Vaiyira
Chorus : Aa.. Aamaa Edhukku Vaiyira
Male : Namakkul Irukku Somethingu
Iidhu Over Actingu
Pandhu Illaa Batingu
On Kanakku Missingu
Onakku Naan Thaan Combination
Enna Confussion
Tension Ah Vittu Puttu
Manushanaa Nadandhaa Ennaiyaa Ho..
Chorus : Annatha…
Male : Oranjaaram Ushaaraiyaa Ushaaru
Aiyaa Ushaaru
Chorus : Oranjaaram Ushaaraiyaa Ushaaru
Aiyaa Ushaaru
Male : Aiyaa Thaanae Thaayaaru
Vethu Kobam Edhukku Baejaaru
Vidumaa Anumaaru
Oranjaaram Ushaaraiyaa Ushaaru
Chorus : Aiyaa Ushaaru
Male : Vaettu Pola Paattu Varudhae Ushaaru
Chorus : Neeyum Ushaaru
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓரஞ்சாரம்
உஷார் அய்யா உஷாரு
ஓரஞ்சாரம்
உஷார் அய்யா உஷாரு
அய்யா உஷாரு
ஆண் : வேட்டுப் போல
பாட்டு வருதே
உஷாரு நீயும் உஷாரு
அய்யாதானே தாயாரு
வெத்துக் கோபம்
எதுக்கு பேஜாரு
விடுமா அனுமாரு
ஆண் : ஓரஞ்சாரம்
உஷார் அய்யா உஷாரு
அய்யா உஷாரு
ஆண் : ராகத்தோடு தாளம் வந்து
போட்டி போட பார்க்குது
ஆண் : அய் திருட்டு படவா
என்னடா தேஷ் ராகத்துக்கு மாத்திட்ட
ஆண் : அதெல்லாம் நமக்கு
தெரியாது ஐயரே
ஆண் : பேஷ் பேஷ் நிஸரி பாமகரி
மபநிதம பநிநிஸா
ஆண் : ரோஷம் எல்லாம் மாறிப் போயி
தேஷ் ராகம் கேக்குது
கட்டி இழுக்கும் ராகம்தான்
உன்ன தட்டி கேட்க்காதா
ஆண் : எட்டி இருந்து கேட்டாலும்
உன்ன தொட்டு புடிக்காதா
ராகத்தில் ஏது அன் டச்சபிள்
உனக்கென்ன ட்ரபிள்
சொன்னது நம்மாளல்ல
மார்டின் லுதர் துரையா ஓ….
ஆண் : ஓரஞ்சாரம்
உஷார் அய்யா உஷாரு
அய்யா உஷாரு
ஆண் : வேட்டுப் போல
பாட்டு வருதே
உஷாரு நீயும் உஷாரு
ஆண் : பச்சை வயலில்
வாக்கிங் போனா
ஒனக்கு யார் துணை ஐயரு
குழு : ஹான் ஒனக்கு யார்
துணை ஐயரு
ஆண் : தொவச்சுப் போட்டு
அழுக்கு எடுத்தா
என்ன எதுக்கு வையிற
குழு : ஹான் ஆமா
எதுக்கு வையிற
ஆண் : நமக்குள் இருக்கு சம்திங்கு
இது ஓவர் ஆக்டிங்கு
பந்து இல்லா பேட்டிங்கு
ஒன் கணக்கு மிஸ்ஸிங்கு
ஆண் : ஒனக்கு நான்தான்
காம்பினேஷன்
என்ன கன்ஃபூஷன்
டென்ஷன விட்டுப் புட்டு
மனுஷனா நடந்தா
என்னய்யா ஹோய்
ஆண் : ஓரஞ்சாரம்
உஷார் அய்யா உஷாரு
அய்யா உஷாரு
குழு : ஓரஞ்சாரம்
உஷார் அய்யா உஷாரு
அய்யா உஷாரு
ஆண் : அய்யாதானே தாயாரு
வெத்துக் கோபம்
எதுக்கு பேஜாரு
விடுமா அனுமாரு
குழு : ஹாஹஹா….
ஆண் : ஓரஞ்சாரம்
உஷார் அய்யா உஷாரு
அய்யா உஷாரு
குழு : அய்யா உஷாரு
ஆண் : வேட்டுப் போல
பாட்டு வருதே
உஷாரு
ஆண் மற்றும் குழு : நீயும் உஷாரு