Album | Thunive Thunai |
Director | S. P. Muthuraman |
Producer | P. V. Thulasiraman |
Composer | M S Viswanathan |
Starring | Jaishankar, Jayaprabha, S. A. Ashokan, Rajasulochana, Vijayakumar |
Actor | Jaishankar |
Singers | B S Sasireka, Vani Jairam |
Lyricist | Kannadasan |
Release Year | 1976 |
Singers : B. S. Sasireka and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Chorus : …………………
Female : Aranganaayagi irangi vaa
Niraintha deivamae malarnthu vaa
Aranganaayagi irangi vaa
Niraintha deivamae malarnthu vaa
Female : Mannaaga nindru pennaai ezhunthu
Ponnaai vilaintha thaayae
Vinnorum emmai vellaatha vannam
Kaaval kondaadu neeyae
Female : Mannaaga nindru pennaai ezhunthu
Ponnaai vilaintha thaayae
Vinnorum emmai vellaatha vannam
Kaaval kondaadu neeyae…..
Chorus : Aranganaayagi irangi vaa
Niraintha deivamae malarnthu vaa
Female : Mangala devathai manjalin naayagi
Kangalil kovil kolvaai neeyammaa
Chorus : Kovil kolvaai neeyammaa
Female : Mangala devathai manjalin naayagi
Kangalil kovil kolvaai neeyammaa
Chorus : Kovil kolvaai neeyammaa
Female : Maalaiyil thendral adhikaalai velli
Yaavaiyum neeyae engalin thaayae
Maalaiyil thendral adhikaalai velli
Yaavaiyum neeyae engalin thaayae
Female : Mangala devathai manjalin naayagi
Kangalil kovil kolvaai neeyammaa
Chorus : Kovil kolvaai neeyammaa
Chorus : Aranganaayagi irangi vaa
Niraintha deivamae malarnthu vaa
Aranganaayagi irangi vaa
Niraintha deivamae malarnthu vaa
Female : Idipadu thaalam podipadu soolam
Yaenthiya devathai nee
Chorus : ……………….
Female : Oru peyar kaali maru peyar neeli
Amaithiyin sakthiyum neeyae
Chorus : ……………….
Female : Kadalalai oram thalaivargal veeram
Kaappaval maari en thaayae
Chorus : ……………….
Female : Adi malar bhoomi mudi malar vaanam
Naduvinil aadidum thaayae
Chorus : Thaayae thaayae thaayae thaayae…..
Chorus : ……………….
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
குழு : …………………………………….
பெண் : அரங்கநாயகி இறங்கி வா
நிறைந்த தெய்வமே மலர்ந்து வா
அரங்கநாயகி இறங்கி வா
நிறைந்த தெய்வமே மலர்ந்து வா
பெண் : மண்ணாக நின்று பெண்ணாய் எழுந்து
பொன்னாய் விளைந்த தாயே
விண்ணோரும் எம்மை வெல்லாத வண்ணம்
காவல் கொண்டாடு நீயே…..
பெண் : மண்ணாக நின்று பெண்ணாய் எழுந்து
பொன்னாய் விளைந்த தாயே
விண்ணோரும் எம்மை வெல்லாத வண்ணம்
காவல் கொண்டாடு நீயே…..
குழு : அரங்கநாயகி இறங்கி வா
நிறைந்த தெய்வமே மலர்ந்து வா
பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி
கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா
குழு : கோவில் கொள்வாய் நீயம்மா
பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி
கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா
குழு : கோவில் கொள்வாய் நீயம்மா
பெண் : மாலையில் தென்றல் அதிகாலை வெள்ளி
யாவையும் நீயே எங்களின் தாயே
மாலையில் தென்றல் அதிகாலை வெள்ளி
யாவையும் நீயே எங்களின் தாயே
பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி
கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா
குழு : கோவில் கொள்வாய் நீயம்மா
குழு : அரங்கநாயகி இறங்கி வா
நிறைந்த தெய்வமே மலர்ந்து வா
அரங்கநாயகி இறங்கி வா
நிறைந்த தெய்வமே மலர்ந்து வா
பெண் : இடிபடு தாளம் பொடிபடு சூலம்
ஏந்திய தேவதை நீ
குழு : ………………………….
பெண் : ஒரு பெயர் காளி மறு பெயர் நீலி
அமைதியின் சக்தியும் நீயே
குழு : ………………………….
பெண் : கடலலை ஓரம் தலைவர்கள் வீரம்
காப்பவள் மாரி என் தாயே
குழு : ………………………….
பெண் : அடி மலர் பூமி முடி மலர் வானம்
நடுவினில் ஆடிடும் தாயே…..
குழு : தாயே…..தாயே…..தாயே….தாயே…….
குழு : ………………………….