Album | Hello Yaar Pesurathu |
Director | Ramarajan |
Producer | Shanmugharajan |
Composer | Ilaiyaraaja & Gangai Amaran |
Starring | Suresh, Jeevitha |
Actor | Suresh |
Singers | S Janaki, Malaysia Vasudevan |
Lyricist | Muthulingam |
Release Year | 1985 |
Singers : S. Janaki And Malaysia Vasudevan
Music By : Ilayaraja And Gangai Amaran
Chorus : Aaa…aa….aaa….aa….aa…
Male : Vaanilae Oru Thaenilaa
Intha Bhoomiyil Oru Poo Nilaa Adadaa Aah…
Vaanilae Oru Thaenilaa
Intha Bhoomiyil Oru Poo Nilaa Adadaa Aah…
Male : Kanagaa Vaa….arugae Vaa…
Kanagaa En Arugae Vaa Vaa….vaa
Male : Vaanilae Oru Thaenilaa
Intha Bhoomiyil Oru Poo Nilaa Adadaa Hahhhah..
Chorus : …………..
Male : Nee Geethaanjali En Neelaampari
Un Kann Paarvai Oor Pushpaanjali…haan
Female : Naan Un Paathaiyil Oor Poongaavanam
Nee En Vaazhvil Oor Chanthirodhayam..mm..
Male : Yaezhu Jenmam Naan Konda Podhum
Yaezhezhu Jenmam Naan Konda Podhum
Unnaiththaanae Ullam Naadum
Aaa…aa…aa….aa..aa…aa…
Female : Vaanilae Oru Thaenilaa
Intha Bhoomiyil Oru Poo Nilaa Adadaa Hhahhah..
Thalaivaa Vaa…arugae Vaa…
Thalaivaa En Arugae Vaa Vaa…vaa
Male : Vaanilae Oru Thaenilaa
Intha Bhoomiyil Oru Poo Nilaa Adadaa Aahhhaa..
Female : Nee Illaamale Kai Allaamalae
Kann Thoongaamal Penn Poraaduthae
Male : En Ulaaththilae Thaen Vellaththilae
Yae…ponmaanae Vaa Neeraadalaam
Female : Neeradathaanae Vanthaalae Maanae
Neeradathaanae Vanthaalae Maanae
Thaegam Yaeno Mogam Thaano
Aa…aaa….aa….aa….aa
Male : Vaanilae Oru Thaenilaa
Intha Bhoomiyil Oru Poo Nilaa Adadaa Aahhhaa..
Female : Vaanilae Oru Thaenilaa
Intha Bhoomiyil Oru Poo Nilaa Adadaa Hahhahh…
Male : Kanagaa Vaa….arugae Vaa…
Female : Thalaivaa En Arugae Vaa Vaa…vaa
Male : Vaanilae Oru Thaenilaa
Intha Bhoomiyil Oru Poo Nilaa Adadaa Aahaa..
Chorus : …………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்
குழு : ஆஅ….ஆ….ஆஅ….ஆ….ஆ…
ஆண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்…
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்…
ஆண் : கனகா வா….அருகே வா…
கனகா என் அருகே வா வா…வா
பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்…
குழு : ….
ஆண் : நீ கீதாஞ்சலி என் நீலாம்பரி
உன் கண் பார்வை ஓர் புஷ்பாஞ்சலி…ஹான்
பெண் : நான் உன் பாதையில் ஓர் பூங்காவனம்
நீ என் வாழ்வில் ஓர் சந்திரோதயம்..ம்ம்….
ஆண் : ஏழு ஜென்மம் நான் கொண்ட போதும்
ஏழேழு ஜென்மம் நான் கொண்ட போதும்
உன்னைத்தானே உள்ளம் நாடும்
ஆஅ….ஆ….ஆ….ஆ…அ…
பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்…
தலைவா வா….அருகே வா…
தலைவா என் அருகே வா வா…வா
ஆண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா..
பெண் : நீ இல்லாமலே கை அள்ளாமலே
கண் தூங்காமல் பெண் போராடுதே
ஆண் : என் உள்ளத்திலே தேன் வெள்ளத்திலே
ஏ…..பொன்மானே வா நீராடலாம்
பெண் : நீராட தானே வந்தாளே மானே
நீராட தானே வந்தாளே மானே
தேகம் ஏனோ மோகம் தானோ
ஆ….ஆஅ….ஆ……ஆ…அ
ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த
பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்…
ஆண் : கனகா வா….அருகே வா…
பெண் : தலைவா என் அருகே வா வா…வா
இருவர் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
குழு : ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ