Album | Indru Pol Endrum Vaazhga |
Director | K. Shankar |
Producer | V. D. L. Subbhaiya V. D. L. S. P. Lakshamanan |
Composer | M S Viswanathan |
Starring | M. G. Ramachandran, Radha Saluja |
Actor | M. G. Ramachandran, |
Singers | P Susheela, T M Soundararajan |
Lyricist | Pulamaipithan |
Release Year | 1977 |
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Idhayathil Irundhu
Idhazhgal Varai
Adhu Yaedho Oru Vagai
Pudhiya Kalai
Male : Idhayathil Irundhu
Idhazhgal Varai
Adhu Yaedho Oru Vagai
Pudhiya Kalai
Mana Puyalukku Piragu
Amudha Mazhai
Adhil Malar Pol Valarvadhu
Enna Kadhai
Female : Idhayathil Irundhu
Idhazhgal Varai
Adhu Yaedho Oru Vagai
Pudhiya Kalai
Female : Idhayathil Irundhu
Idhazhgal Varai
Adhu Yaedho Oru Vagai
Pudhiya Kalai
Mana Puyalukku Piragu
Amudha Mazhai
Adhil Malar Pol Valarvadhu
Kaadhal Kadhai
Female : Idhayathil Irundhu
Idhazhgal Varai
Adhu Yaedho Oru Vagai
Pudhiya Kalai
Male : {Maargazhi Poompani
Kulirgal Kondu
Maalai Soodiyadhaen
Female : Aandavan Neeyena
Vanangi Nindru
Aval Aandaal Aanadhanaal} (2)
Male : Kaaviri Pol Oru Unarchi Vellam
Unai Kandaal Paaivadhenna
Kaaviri Pol Oru Unarchi Vellam
Unai Kandaal Paaivadhenna
Female : Kaaladi Osai Pirakkum Inbam
Gaanam Paaduvadhaal
Kaaladi Osai Pirakkum Inbam
Gaanam Paaduvadhaal
Male : Idhayathil Irundhu
Idhazhgal Varai
Adhu Yaedho Oru Vagai
Pudhiya Kalai
Mana Puyalukku Piragu
Amudha Mazhai
Adhil Malar Pol Valarvadhu
Enna Kadhai
Enna Kadhai
Female : Adhu Kaadhal Kadhai..
Male : Thaamarai Kanni Sooriyan Vandhaal
Thamizh Pol Yaen Sirithaal
Female : Poongula Raani Neerinil Aada
Manjal Thooviyadhaal
Male : Nee Thodum Vaelaiyil Kodhippum Enna
Endhan Nizhalum Suduvadhenna
Female : Penmaniyin Dheebam Kangalil Yaendhi
Thirunaal Thaeduvadhaal
Female : Idhayathil Irundhu
Idhazhgal Varai
Adhu Yaedho Oru Vagai
Pudhiya Kalai
Male : Mana Puyalukku Piragu
Amudha Mazhai
Adhil Malar Pol Valarvadhu
Enna Kadhai
Enna Kadhai
Female : Adhu Kaadhal Kadhai..
Both : Aa..aaa…aaa…aaa…aaa…aa..aa..aaa…..
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
ஆண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
ஆண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
பெண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
காதல் கதை
பெண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
ஆண் : {மார்கழி பூம்பனி
குளிர்கள் கொண்டு
மாலை சூடியதேன்
பெண் : ஆண்டவன் நீ என
வணங்கி நின்றேன்
அவள் ஆண்டாள் ஆனதனால்} (2)
ஆண் : காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
பெண் : காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால்
ஆண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
என்ன கதை
பெண் : அது காதல் கதை
ஆண் : தாமரை கன்னி சூரியன் வந்தால்
தமிழ் போல் ஏன் சிரித்தாள்
பெண் : பூங்குல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால்
ஆண் : நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன
எந்தன் நிழலும் சுடுவதென்ன
பெண் : பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி
திருநாள் தேடுவதால்
பெண் : இதயத்தில் இருந்து
இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
புதிய கலை
ஆண் : மன புயலுக்கு பிறகு
அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது
என்ன கதை
என்ன கதை
பெண் : அது காதல் கதை
இருவர் : ஆ….ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….