Album | Aduthathu Albert |
Director | G. N. Rangarajan |
Producer | G. N. Rangarajan |
Composer | Ilaiyaraaja |
Starring | Prabhu, Urvashi |
Actor | Prabhu |
Singers | Malaysia Vasudevan, S Janaki, Ramesh |
Lyricist | Vaali |
Release Year | 1985 |
Singers : Malaysia Vasudevan, S. Janaki And Ramesh
Music By : Ilayaraja
Male : Vaa Vaa Mysooru Malliyae
Inbavallaiyae
Aahaa….anbu Kuyil Needhaandi
Anthi Veyil Niramthaandi
Pachchai Kili Polae Irukkirae Nee…
Pachcharisi Polae Sirikkirae…
Male : Ada Vaa Vaa Munnooru Millayae
Jodi Illaiyae
Aahaa Andangkaakaa Needhaandi
Attakkari Niramthaandi
Pathrakaali Polae Irukkirae Nee
Villangalai Polae Sirikkirae
Female : Innum Enna Sollidu Kannaa
Malligaiyai Killidu Mannaa
Thulluthu Ullam Killa Killa
Female : Pollaatha Killaadi Neethaan
Ottaathae Orasaathae
Female : Aahaa….haa….aahaa…haa…
Male : Silampoli Polae Sirikkirae Ponnu
Kalai Maanin Inamthaano Un Kannu..
Male : Idi Polae Sirikkirae Ponnu
Kottaanin Inamthaano Un Kannu…
Female : Ennai Nee Pugalaathae
Ila Nenju Thaangaathae
Naalum Nee Ennai Neengaathae
Male : Adi Needhaandi Sandaikaari
Elivaalu Kondakkaari
Female : Vilaiyaada Vaa Mama….
Male : Ada Vaa Vaa Munnooru Millayae
Jodi Illaiyae
Aahaa Andangkaakaa Needhaandi
Attakkari Niramthaandi
Pathrakaali Polae Irukkirae Nee
Villangalai Polae Sirikkirae
Male : Mazhai Mugil Polae Koondhalai Kandaen
Pennae Nee Ponnilavu Theriyaathaa
Male : Thaarchatti Polae Thalai Mudi Kandaen
Pennae Nee Peithaanae Puriyaathaa
Female : Anbae Nee Paaraattu
Ennaiththaan Seeraattu
Female : Pothum Un Paattai Nippaattu
Male : Adi Kili Mookku Oiyaari
En Sali Mookku Singaariyae
Female : Uravaada Vaa….mama….
Female : Poyyaa Munnooru Milliyae
Puththi Illaiyae
Aahaa…unna Kandu Miralaatha
Chinna Ponnu Kidaiyaathu
Un Azhagu Naanthaan Paadavaa
Naan Unnai Kandu Oodi Oliyavaa
Male : Ada Vaa Vaa Munnooru Millayae
Jodi Illaiyae
Aahaa Andangkaakaa Needhaandi
Attakkari Niramthaandi
Pathrakaali Polae Irukkirae Nee
Villangalai Polae Sirikkirae
Female : Innum Enna Sollidu Kannaa
Malligaiyai Killidu Mannaa
Thulluthu Ullam Killa Killa
Female : Pollaatha Killaadi Neethaan
Ottaathae Orasaathae
Female : Aahaa….haa….aahaa…haa…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி மற்றும் ரமேஷ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வா வா மைசூரு மல்லியே
இன்பவல்லியே
ஆஹா….அன்புக் குயில் நீதான்டி
அந்தி வெய்யில் நிறம்தான்டி….
பச்சைக்கிளி போலே இருக்கிறே நீ….
பச்சரிசி போலே சிரிக்கிறே….
ஆண் : அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி……
பத்ரகாளி போலே இருக்கிறே நீ….
வில்லன்களை போலே சிரிக்கிறே……
பெண் : இன்னும் என்ன சொல்லிடு கண்ணா
மல்லிகையை கிள்ளிடு மன்னா
துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள
பெண் : பொல்லாத கில்லாடி நீதான்
ஒட்டாதே ஒரசாதே
பெண் : ஆஹா….ஹா….ஆஹா….ஹா….
ஆண் : சிலம்பொலி போலே சிரிக்கிறே பொண்ணு
கலைமானின் இனம்தானோ உன் கண்ணு….
ஆண் : இடி போலே சிரிக்கிறே பொண்ணு
கோட்டானின் இனம்தானோ உன் கண்ணு….
பெண் : என்னை நீ புகழாதே
இளநெஞ்சு தாங்காதே
நாளும் நீ என்னை நீங்காதே
ஆண் : அடி நீதான்டி சண்டைக்காரி
எலிவாலு கொண்டக்காரி
பெண் : விளையாட வா….மாமா……
ஆண் : அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி……
பத்ரகாளி போலே இருக்கிறே நீ….
வில்லன்களை போலே சிரிக்கிறே……
ஆண் : மழை முகில் போலே கூந்தலைக் கண்டேன்
பெண்ணே நீ பொன்னிலவு தெரியாதா
ஆண் : தார்ச்சட்டி போலே தலைமுடி கண்டேன்
பெண்ணே நீ பேய்தானே புரியாதா
பெண் : அன்பே நீ பாராட்டு
என்னைத்தான் சீராட்டு
பெண் : போதும் உன் பாட்டை நிப்பாட்டு
ஆண் : அடி கிளி மூக்கு ஒய்யாரி
என் சளி மூக்கு சிங்காரியே
பெண் : உறவாட வா….மாமா…..
பெண் : போய்யா முந்நூறு மில்லியே
புத்தி இல்லையே
ஆஹா…உன்னக் கண்டு மிரளாத
சின்னப் பொண்ணு கிடையாது
உன் அழகு நான்தான் பாடவா..
நான்….உன்னை கண்டு ஓடி ஒளியவா…..
ஆண் : அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி……
பத்ரகாளி போலே இருக்கிறே நீ….
வில்லன்களை போலே சிரிக்கிறே……
பெண் : இன்னும் என்ன சொல்லிடு கண்ணா
மல்லிகையை கிள்ளிடு மன்னா
துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள
பெண் : பொல்லாத கில்லாடி நீதான்
ஒட்டாதே ஒரசாதே
பெண் : ஆஹா….ஹா….ஆஹா….ஹா….