Album | Dabangg 3 |
Director | Prabhu Deva |
Producer | Salman Khan, Arbaaz Khan, Nikhil Dwivedi |
Composer | Sajid Wajid |
Starring | Salman Khan, Sonakshi Sinha, Saiee Manjrekar, Sudeepa Arbaaz Khan |
Actor | Salman Khan |
Singers | Salman Ali, Muskaan |
Lyricist | Madhan Karky |
Release Year | 2019 |
Singers : Salman Ali And Muskaan
Music By : Sajid Wajid
Female : Mudhal Muraiyaaga
Kaadhalil Naana
Siragena Maari
Thol Thoduvaana
Female : Hoo…aayiram Naanam
Enil Enil Thaana
Ivan Ennai Paarkaiyil
Naan Pizhaipena
Male : Nenjinil Ee..eeeram
Edhuvum Illa..aaa..aa..
Ennul Ak-kaadhalai
Peidhaan Allaa….
Male : Boomiyil Ovi..ee Yar
Yaarumae Solla..aa…aaa
Kaadhal Ulagai
Seidhaan Allaa…
Male : Nenjinil Eeram
Edhuvum Illa
Ennul Ak-kaadhalai
Peidhaan Allaa..
Male : Boomiyil Oviyar
Yaarumae Solla
Kaadhal Ulagai
Seidhaan Allaa
Male : Kaadhalae…
Ennilae…niraindhaai
Ennai Pole Ennai Varaindhaai
Kaadhalae…kaadhalae…
Devadhaiyin Mazhai Pozhindhaai
Kanavinai Pol Ennil Karaindhaai
Female : Pasuvin Pasiyarindhu
Enadhu Pasi Marandhu
Pullai Thanthu Un Sollai Undu
Naan Vaazhuven
Female : Oh En Nenjil Panjondru Koidha
Nee Sooda Or Aadai Seidha
Undhan Maarbil Veppam Endru
Naan Maaruven
Male : Unnai Endhan Kannaadi
Endrenae
En Maarbil Aadai Aanaaiyadi
En Moochu Kaatru Nee Uru Konda
Endhan Uyir Nee
Kaadhalae..ennilae…niraindhaai
Kanavinai Pol Ennil Karaindhaai
Female : Ulagam Peridhu Endru
Manadhu Sirithu Endru
Unnai Kaanum Munnae Naan
Sonnenada
Female : Oh Unadhu Vizhiyil Ondru
Enadhu Ulagam Endru
Maara Kandu
Vaai Pilandhu Nindrenada
Male : Orae Orr Thooral Kettenae
Alla Andha Vaanai Thandhaanae
Avvaanam Kaiyilae
Vizhavae Pidithaenadi…ee….
Female : Kaadhalae..ennilae…niraindhaai
Kanavinai Pol Ennil Karaindhaai
Male : Kaadhalae..
Kaadhalae..
Kaadhalae..ennilae…niraindhaai
Kanavinai Pol Ennil Karaindhaai
பாடகர்கள் : சல்மான் அலி மற்றும் முஸ்கான்
இசையமைப்பாளர் : சஜித் வாஜிட்
பெண் : முதல் முறையாக…ஆ…
காதலில் நானா….
சிறகென மாறி
தோள் தொடுவானா..
பெண் : ஹோ…ஆயிரம் நாணம்
எனில் எனில் தானா..
இவன் என்னை பார்க்கையில்
நான் பிழைப்பேனா…
ஆண் : நெஞ்சினில் ஈ….ஈரம்…
எதுவும் இல்லா….ஆஅ…ஆ…
என்னுள் அக் காதலை
பெய்தான் அல்லா….
ஆண் : பூமியில் ஓ……வியர்
யாருமே சொல்ல…ஆ…ஆஅ…
காதல் உலகை
செய்தான் அல்லா…
ஆண் : நெஞ்சினில் ஈரம்…
எதுவும் இல்லா….
என்னுள் அக் காதலை
பெய்தான் அல்லா….
ஆண் : பூமியில் ஓவியர்
யாருமே சொல்ல…
காதல் உலகை
செய்தான் அல்லா…
ஆண் : காதலே…
என்னிலே….நிறைந்தாய்
என்னைபோலே என்னை வரைந்தாய்
காதலே….காதலே…
தேவதை பெண் மழை பொழிந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்
பெண் : பசுவின் பசியறிந்து
எனது பசி மறந்து
புல்லை தந்தும் சொல்லை உண்டு
நான் வாழுவேன்
பெண் : ஓ என் நெஞ்சில் பஞ்சொன்று கொய்த
நீ சூட ஓர் ஆடை செய்த
உந்தன் மார்பில் வெப்பம் என்று
நான் மாறுவேன்
ஆண் : உன்னை எந்தன் கண்ணாடி
என்றேனே
என் மார்பில் ஆடை ஆனாயடி
என் மூச்சு காற்று நீ உரு கொண்ட
எந்தன் உயிர் நீ….
காதலே….என்னிலே….நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்
பெண் : உலகம் பெரிது என்று
மனது சிறிது என்று
உன்னை காணும் முன்னே நான்
சொன்னேனடா
பெண் : ஓ உனது விழியில் ஒன்று
எனது உலகம் என்று
மாற கண்டு
வாய் பிளந்து நின்றேனடா
ஆண் : ஒரே ஓர் தூறல் கேட்டேனே
அல்லா அந்த வானை தந்தானே
அவ்வானம் கையிலே
விழவே பிடித்தேனடி….ஈ…
பெண் : காதலே…
என்னிலே….நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்
ஆண் : காதலே…
காதலே…
காதலே…என்னிலே….நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்