Album | Koduthu Vaithaval |
Director | P. Neelakantan |
Producer | E. V. Ramana |
Composer | K V Mahadevan |
Starring | M. G. Ramachandran, M. R. Radha, E. V. Saroja |
Actor | M. G. Ramachandran |
Singers | P Susheela, T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1963 |
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Ennammaa Saukkiyamaa
Eppadi Irukkudhu Manasu
Female : Yaedho Onga Gnyaabagathaalae
Pozhachu Kedakkudhu Usuru
Male : Ennammaa Saukkiyamaa
Eppadi Irukkudhu Manasu
Female : Yaedho Onga Gnyaabagathaalae
Pozhachu Kedakkudhu Usuru
Male : {Chinnammaa Odambilae Ippo
Sirikkudhu Kaanji Pattu
Siru Thaen Kuzhal Polae
Poonghuzhal Maelae
Thoongudhu Malligai Mottu} (2)
Female : Penmaiyilae Thaen Eduthu
Vandhadhu Thanga Thattu
Penmaiyilae Thaen Eduthu
Vandhadhu Thanga Thattu
Un Kangalukkae Virundhu Vaikka
Parandhadhu Kaadhal Sittu
Un Kangalukkae Virundhu Vaikka
Parandhadhu Kaadhal Sittu
Male : Ennammaa Saukkiyamaa
Eppadi Irukkudhu Manasu
Female : Yaedho Onga Gnyaabagathaalae
Pozhachu Kedakkudhu Usuru
Male : Nenaikkira Nenappae Ippadi Irundhaa
Nerukkatthilae Varum Sorkkam
Nenaikkira Nenappae Ippadi Irundhaa
Nerukkatthilae Varum Sorkkam
Female : Adhil Inikkira Inippai
Unakkena Thandhaen
Inimael Enakkenna Vetkkam
Male : Ennammaa Saukkiyamaa
Eppadi Irukkudhu Manasu
Female : Yaedho Onga Gnyaabagathaalae
Pozhachu Kedakkudhu Usuru
Male : Naaloru Maeni Pozhudhoru Vannam
Yerudhu Merugu Angae
Adhai Maalaiyil Paarthaa Manasula Vellam
Oorudhu Urugudhu Ingae
Male : Naaloru Maeni Pozhudhoru Vannam
Yerudhu Merugu Angae
Adhai Maalaiyil Paarthaa Manasula Vellam
Oorudhu Urugudhu Ingae
Female : Arubadhu Naazhigai
Muzhuvadhum Unnidam
Adaikkalam Pugundhadhu Nenjam
Arubadhu Naazhigai
Muzhuvadhum Unnidam
Adaikkalam Pugundhadhu Nenjam
Female : Nee Aalavandhaai Naan
Vaazha Vandhen
Idhil Aanandham Iniyenna Panjam
Nee Aalavandhaai Naan
Vaazha Vandhen
Idhil Aanandham Iniyenna Panjam
Male : Ennammaa Saukkiyamaa
Eppadi Irukkudhu Manasu
Female : Yaedho Onga Gnyaabagathaalae
Pozhachu Kedakkudhu Usuru
Male : Ennammaa Saukkiyamaa
Eppadi Irukkudhu Manasu
Female : Yaedho Onga Gnyaabagathaalae
Pozhachu Kedakkudhu Usuru
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
பெண் : ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
ஆண் : என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
பெண் : ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
ஆண் : {சின்னம்மா ஒடம்பிலே இப்போ
சிரிக்குது காஞ்சிப் பட்டு
சிறுதேன் குழல் போலே
பூங்குழல் மேலே
தூங்குது மல்லிகை மொட்டு} (2)
பெண் : பெண்மையிலே தேன் எடுத்து
வந்தது தங்கத் தட்டு
பெண்மையிலே தேன் எடுத்து
வந்தது தங்கத் தட்டு
உன் கண்களுக்கே விருந்து வைக்க
பறந்தது காதல் சிட்டு
உன் கண்களுக்கே விருந்து வைக்க
பறந்தது காதல் சிட்டு
ஆண் : என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
பெண் : ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
ஆண் : நினைக்கிற நினைப்பே இப்படி இருந்தா
நெருக்கத்திலே வரும் சொர்க்கம்
நினைக்கிற நினைப்பே இப்படி இருந்தா
நெருக்கத்திலே வரும் சொர்க்கம்
பெண் : அதில் இனிக்கிற இனிப்பை
உனக்கென்ன தந்தேன்
இனிமேல் எனக்கென்ன வெட்கம்
ஆண் : என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
பெண் : ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
ஆண் : நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
ஏறுது மெருகு அங்கே
அதை மாலையிலே பார்த்தா மனசுல வெள்ளம்
ஊறுது உருகுது இங்கே
ஆண் : நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
ஏறுது மெருகு அங்கே
அதை மாலையிலே பார்த்தா மனசுல வெள்ளம்
ஊறுது உருகுது இங்கே
பெண் : அறுபது நாழிகை
முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்
அறுபது நாழிகை
முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்
பெண் : நீ ஆள வந்தாய் நான்
வாழ வந்தேன்
இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம்
நீ ஆள வந்தாய் நான்
வாழ வந்தேன்
இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம்
ஆண் : என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
பெண் : ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு
ஆண் : என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
பெண் : ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு