Album | PadiKkadha Medhai |
Director | A. Bhimsingh |
Producer | N. Krishnaswamy |
Composer | K V Mahadevan |
Starring | Sivaji Ganesan, S. V. Ranga Rao, Kannamba, Sowcar Janaki |
Actor | Sivaji Ganesan |
Singers | Seerkazhi Govindarajan |
Lyricist | Mahakavi Subramanya Bharathiyaar |
Release Year | 1960 |
Singer : Seerkazhi Govindarajan
Music By : K. V. Mahadevan
Male : Engirundho.. Vandhaan..
Male : Engirundho.. Vandhaan..
Idai Jaadhi Naan Endraan
Male : Engirundho.. Vandhaan..
Idai Jaadhi Naan Endraan
Ingivanai Yaan Peravae
Enna Thavam Seidhu Vitten
Ingivanai Yaan Peravae
Enna Thavam Seidhu Vitten Kannan
Male : Engirundho.. Vandhaan..
Male : Sonna Padi Ketpaan
Thuni Manigal Kaathiduvaan
Chinna Kuzhandhaikku
Singaara Paattsaippaan
Male : Kannai Imai Irandum
Kaappadhu Pol
En Kudumbam Vannamura Kaakkindraan
Vaai Munuthal Kandariyen Kannan
Male : Engirundho.. Vandhaan..
Idai Jaadhi Naan Endraan
Ingivanai Yaan Peravae
Enna Thavam Seidhu Vitten Kannan
Male : Engirundho.. Vandhaan..
Male : Pattru Migundhu Vara Paarkkindren
Kannanaal Pettru Varum Nanmaiyellaam
Pesi Mudiyaadhu
Male : Nanbanaai Mandhiriyaai
Nallaasiriyanumaai
Male : Panbilae Dheivamaai..
Male : Paarvaiyilae Saevaganaai Rangan
Male : Engirundho.. Vandhaan.. Rangan Rangan
Ingivanai Yaan Peravae
Enna Thavam Seidhu Vitten Rangan
Male : Engirundho.. Engirundho. Rangan
Engirundho.. Vandhaan.. Rangan Rangan
Engirundho.. Vandhaan.. Rangan Rangan
Rangaa Rangaa Rangaa Rangaa..
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : எங்கிருந்தோ….வந்தான்….
ஆண் : எங்கிருந்தோ….வந்தான்….
இடை ஜாதி நான் என்றான்
ஆண் : எங்கிருந்தோ….வந்தான்….
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன்
ஆண் : எங்கிருந்தோ….வந்தான்….
ஆண் : சொன்னபடி கேட்பான்
துணிமணிகள் காத்திருப்பான்
சின்ன குழைந்தைக்கு
சிங்கார பாட்டிசைப்பான்
ஆண் : கண்ணை இமையிரண்டும்
காப்பதுபோல்
என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான்
வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
ஆண் : எங்கிருந்தோ….வந்தான்….
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
ஆண் : எங்கிருந்தோ….வந்தான்….
ஆண் : பற்று மிகுந்த வரப் பார்க்கின்றான்
கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம்
பேசி முடியாது
ஆண் : நண்பனாய் மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்
குழு : யதா யதாய தர்மஸ்ய
க்ழானிர் பவதி பாரத
அப்க்ரித்தானம் அதர்மர்ஷ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
ஆண் : பண்பிலே தெய்வமாய்
ஆண் : பார்வையிலே சேவகனாய் ரங்கன்
ஆண் : எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்
ஆண் : எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா….