Album | Mannavan Vanthaanadi |
Director | P. Madhavan |
Producer | P. K. V. Sankaran, Aarumugam |
Composer | M S Viswanathan |
Starring | Sivaji Ganesan, Manjula |
Actor | Sivaji Ganesan |
Singers | T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1975 |
Singer : T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Sorgathil Kattappatta Thottil
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Sorgathil Kattappatta Thottil
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Maaligai Mandram Kanda Mannan
Indru Maamara Oonjal Kondaan Ingae
Maaligai Mandram Kanda Mannan
Indru Maamara Oonjal Kondaan Ingae
Male : Sorgathil Kattappatta Thottil
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Male : Pallakkil Kattu Katti Parisugal Eduthu
Pachai Pavalam Muthu Maanikkam Thoduthu
Sella Kilikku Varum Maamanin Virudhu
Aiyaa Sindhai Kalangaadhae Naalaikku Varudhu
Male : Sorgathil Kattappatta Thottil
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Thunbathil Aadudhadaa Ingae
Male : Kannathil Kaalam Itta Kanneerin Kodu
Pillaikku Dheivam Thandha Vairathin Thodu
Annaikku Veedu Indru Sinnanchiru Koodu
Male : Annaikku Veedu Indru Sinnanchiru Koodu
Maaman Aranmanai Katti Vaippaan Naalai Anbodu
Male : Sorgathil Kattappatta Thottil
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Male : Ullathil Paasam Undu Oomaikku Theriyum
Oomaiyin Baashai Ingu Yaarukku Puriyum
Kaalathil Dheivam Vandhu Sondhathai Inaikkum
Kaalathil Dheivam Vandhu Sondhathai Inaikkum
En Kaananin Vaazhvirkoru Sorgamum Thirakkum
Male : Sorgathil Kattappatta Thottil
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Maaligai Mandram Kanda Mannan
Indru Maamara Oonjal Kondaan Ingae
Male : Sorgathil Kattappatta Thottil
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Ezhmai Thunbathil Aadudhadaa Ingae
Aareero Raariraari Raaro Aareero Raariraari Raaro
Aareero Raariraari Raaro..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
மாளிகை மன்றம் கண்ட மன்னன்
இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே…
மாளிகை மன்றம் கண்ட மன்னன்
இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே…
ஆண் : சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஆண் : பல்லக்கில் பட்டுக் கட்டிப் பரிசுகள் எடுத்து
பச்சைப் பவளம் முத்து மாணிக்கம் கொடுத்து
செல்லக் கிளிக்கு வரும் மாமனின் விருது
ஐயா சிந்தை கலங்காதே நாளைக்கு வருது….
ஆண் : சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஆண் : கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்குத் தெய்வம் தந்த வைரத்தோடு
அன்னைக்கு வீடு இன்று சின்னஞ்சிறு கூடு
ஆண் : அன்னைக்கு வீடு இன்று சின்னஞ்சிறு கூடு
மாமன் அரண்மனை கட்டி வைப்பான் நாளை அன்போடு
ஆண் : சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஆண் : உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும்
ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்
காலத்தில் தெய்வம் வந்து சொர்க்கத்தை இணைக்கும்
காலத்தில் தெய்வம் வந்து சொர்க்கத்தை இணைக்கும்
என் கண்ணனின் வாழ்வுக்கொரு சொர்க்கமும் திறக்கும்
ஆண் : சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
மாளிகை மன்றம் கண்ட மன்னன்
இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே…
ஆண் : சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஆரிரோ ராரீ ராரீ ராரோ ஆரிரோ ராரீ ராரீ ராரோ
ஆரிரோ ராரீ ராரீ ராரோ…..