Album | Marutha Nattu Veeran |
Director | T. R. Raghunath |
Producer | B. Radhakrishna |
Composer | S V Venkataraman |
Starring | Sivaji Ganesan, Jamuna, P. S. Veerappa, P. Kannamba |
Actor | Sivaji Ganesan |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1961 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : S. V. Venkataraman
Male : Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa.. Aa..
Female : Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa.. Aa..
Both : Vizhiyalai Melae Semmeen Polae
Male : Kuzhi Vizhum Kannangal Malar Polae..
Aa.. Aa.. Aa.. Aa..
Kuzhi Vizhum Kannangal Malar Polae
Female : Adhil Kuvindhidum Idhazhgal
Kaalai Pani Polae..
Aa.. Aa.. Aaaaa.. Aa..
Kuvindhidum Idhazhgal Kaalai Pani Polae..
Aa.. Aa.. Aaaaa.. Aa..
Male : Ilamaiyin Thunaiyaalae.. Ae..
Female : Inimaiyin Uravaalae.. Ae..
Both : Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa.. Aa..
Vizhiyalai Melae Semmeen Polae
Male : Man Pola Naan Vin Pola Nee
Mazhai Polavae Nam Kaadhalae
Female : Man Pola Naan Vin Pola Nee
Mazhai Polavae Nam Kaadhalae
Male : Pagal Vendumaa Irul Vendumaa
Female : Arul Vendumaa Porul Vendumaa
Male : Pagal Vendumaa Irul Vendumaa
Female : Arul Vendumaa Porul Vendumaa
Male : Ahhahhaa.. Aa.. Aa.. Aa..
Female : Ahhahhaa.. Aa.. Aa.. Aa..
Both : Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa.. Aa..
Vizhiyalai Melae Semmeen Polae
Male : Un Puruvam Pola Valaindha
Malaiyil Aruvi Pongi Vazhiyudhu
Female : Ungal Idhaya Kadalai Naadi
Alaigal Ingum Angum Thavazhudhu
Male : Naanam Konda Unnai Pola
Nadaiyil Pinnal Thonudhu
Female : Kaanum Ungal Kangal Koorum
Kadhaiyai Kaettu Naanudhu
Male : Naanam Konda Unnai Pola
Nadaiyil Pinnal Thonudhu
Female : Kaanum Ungal Kangal Koorum
Kadhaiyai Kaettu Naanudhu
Male : Pettravar Yaaro.. Oo.. Oo..
Female : Kai Pidithu Thandhaaro
Kai Pidithu Thandhaaro
Male : Pettravar Yaaro.. Oo.. Oo..
Female : Kai Pidithu Thandhaaro
Kai Pidithu Thandhaaro
Both : Haa…aaa..aaa..aaa…aaa…(4)
Both : Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa.. Aa..
Vizhiyalai Melae Semmeen Polae..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
ஆண் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா….ஆ..
பெண் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா….ஆ..
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : குழி விழும் கன்னங்கள் மலர் போலே..
ஆ…ஆ….ஆ….ஆ..
குழி விழும் கன்னங்கள் மலர் போலே
பெண் : அதில் குவிந்திடும் இதழ்கள்
காலைப் பனி போலே..
ஆ…ஆ….ஆஆஅ….ஆ..
குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே..
ஆ…ஆ….ஆஆஆ….ஆ..
ஆண் : இளமையின் துணையாலே.. ஏ..
பெண் : இனிமையின் உறவாலே.. ஏ..
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா.. ஆ..
விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே
பெண் : மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே
ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா
பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா
ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா
பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா
ஆண் : அஹ்ஹஹ்ஹா.. ஆ.. ஆ.. ஆ..
பெண் : அஹ்ஹஹ்ஹா.. ஆ.. ஆ.. ஆ..
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா.. ஆ..
விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : உன் புருவம் போல வளைந்த
மலையில் அருவி பொங்கி வழியுது
பெண் : உங்கள் இதயக் கடலை நாடி
அலைகள் இங்கும் அங்கும் தவழுது
ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது
பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது
ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது
பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது
ஆண் : பெற்றவர் யாரோ.. ஓ.. ஓ..
பெண் : கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ
ஆண் : பெற்றவர் யாரோ.. ஓ.. ஓ..
பெண் : கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ
இருவர் : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ… (4)
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா.. ஆ..
விழியலை மேலே செம்மீன் போலே..