Album | Manikuyil |
Director | Rajavarman |
Producer | R. Dhanabhalan |
Composer | Ilaiyaraaja |
Starring | Murali, Saradha Preetha |
Actor | Murali |
Singers | Arunmozhi |
Lyricist | Vaali |
Release Year | 1993 |
Singer : Arunmozhi
Music By : Ilayaraja
Male : Vetti Vetti Vaeru Adhan Vaasamae..
Katti Vecha Podhum Vandhu Veesumae..
Male : Vetti Vetti Vaeru Adhan Vaasamae
Katti Vecha Podhum Vandhu Veesumae
Katti Vecha Paattum Kaalam Ellaam Vaazhum Ho
Male : Vetti Vetti Vaeru Adhan Vaasamae
Katti Vecha Podhum Vandhu Veesumae
Male : Naa Manakka Paattedukka
Poo Manakkum Kaadu Thaan
Poo Manakkum Kaadu Ellaam
Naam Pirandha Veedu Thaan
Nandhavanam Yaedhu Indha Idam Maadhiri
Vandugalin Reengaaram Andhi Pagal Raathiri
Thendral Enum Thaeraeri En Manasu Odum
Then Podhigaiyin Maelaeri Thaenisaiyai Paadum
Pullingangal Naan Paada Thulli Thulli Aadum Ho
Male : Vetti Vetti Vaeru Adhan Vaasamae
Katti Vecha Podhum Vandhu Veesumae
Male : Kaattu Vellam Pola Vandhu
Paattu Vellam Paayudhu
Paattu Vellam Paaivadhaalae
Boomi Ellaam Pookkudhu
Pacha Maram Poovaadai
Katti Kondu Aadudhu
Paakkurappo Aalaana Pennai Pola Thonudhu
Enna Solla Aathaadi Vanna Vanna Kolam
Athanaiyum Kaarkaalam Kaattugira Jaalam
Ithanaiyum Naan Paada Thoongudhammaa Naalum Ho
Male : Vetti Vetti Vaeru Adhan Vaasamae
Katti Vecha Podhum Vandhu Veesumae
Katti Vecha Paattum Kaalam Ellaam Vaazhum Ho
Male : Vetti Vetti Vaeru Adhan Vaasamae
Katti Vecha Podhum Vandhu Veesumae
பாடகர் : அருண்மொழி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே..
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே..
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே
கட்டி வெச்ச பாட்டும் காலம் எல்லாம் வாழும் ஹோ
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே
ஆண் : நா மணக்க பாட்டெடுக்க
பூ மணக்கும் காடுதான்
பூ மணக்கும் காடு எல்லாம்
நாம் பிறந்த வீடுதான்
நந்தவனம் ஏது இந்த இடம் மாதிரி
வண்டுகளின் ரீங்காரம் அந்திப் பகல் ராத்திரி
தென்றல் எனும் தேரேறி என் மனசு ஓடும்
தென் பொதிகையின் மேலேறி தேனிசையை பாடும்
புள்ளினங்கள் நான் பாட துள்ளித் துள்ளி ஆடும் ஹோ
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே
ஆண் : காட்டு வெள்ளம் போல வந்து
பாட்டு வெள்ளம் பாயுது
பாட்டு வெள்ளம் பாய்வதாலே
பூமி எல்லாம் பூக்குது
பச்ச மரம் பூவாடை
கட்டிக் கொண்டு ஆடுது
பாக்குறப்போ ஆளான பெண்ணைப் போல தோணுது
என்ன சொல்ல ஆத்தாடி வண்ண வண்ணக் கோலம்
அத்தனையும் கார்காலம் காட்டுகிற ஜாலம்
இத்தனையும் நான் பாட தூங்குதம்மா நாளும் ஹோ
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே
கட்டி வெச்ச பாட்டும் காலம் எல்லாம் வாழும் ஹோ
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே