Album | Karai Kadandha Oruthi |
Director | Mandhurai Babuji |
Producer | S.M.M.Productions |
Composer | Gangai Amaran |
Starring | Sudhakar , Vanithasri |
Actor | Sudhakar |
Singers | Vani Jayaram |
Lyricist | Kannadasan |
Release Year | 1979 |
Singer : Vani Jayaram
Music By : Gangai Amaran
Female : Naalu Maadhangal
Ulaginil Vasantha Kaalangal
Naalu Raagangal
Isaiyinil Sirantha Raagangal
Female : Naalu Maadhangal
Ulaginil Vasantha Kaalangal
Naalu Raagangal
Isaiyinil Sirantha Raagangal
Female : En Ennangal…
Kaana Vadivam
Ponnaana Mega Vadivam
Sangeedha Raaga Vadivam
Sandhosha Naadha Vadivam
Female : Naalu Maadhangal
Ulaginil Vasantha Kaalangal
Naalu Raagangal
Isaiyinil Sirantha Raagangal
Female : Ennai Annnaalil Paarthaalum Amaravathi
Maeni Yaumanadhi Nanae Madhana Radhi
Ennai Kaviyaaga Paarthaalum Ilamaangani
Ezhil Kalaimaamani Undhan Mana Mohini
Female : Madhavi Endrum Maanvizhi Endrum
Kooriya Kavi Undu
Mannavanodu Mangaiyar Thilagam
Enbavar Silar Undu
Endrum Naanundhan Paadhangal Poosai Seigindren
Female : Naalu Maadhangal
Ulaginil Vasantha Kaalangal
Naalu Raagangal
Isaiyinil Sirantha Raagangal
Female : En Ennangal…
Kaana Vadivam
Ponnaana Mega Vadivam
Sangeedha Raaga Vadivam
Sandhosha Naadha Vadivam
Female : Naalu Maadhangal
Ulaginil Vasantha Kaalangal
Naalu Raagangal
Isaiyinil Sirantha Raagangal
Female : Ingu Singaara Poonthoppu Nadakkindrathu
Mella Sirikindrathu Unnai Azhaikkindrathu
Ival Sendhooram Unakkaga Jolikkindrathu
Kalai Vadikkindrathu Thanni Kodukkindrathu
Female : Jodigalaaga Sernthathum Ennai
Aaduga Panthaaga
Naalaiya Ulagil Naamiru Perthaan
Vaazhvadhu Ondraaga
Endrum Naanundhan Paadhangal Poosai Seigindren
Female : Naalu Maadhangal
Ulaginil Vasantha Kaalangal
Naalu Raagangal
Isaiyinil Sirantha Raagangal
Female : En Ennangal…
Kaana Vadivam
Ponnaana Mega Vadivam
Sangeedha Raaga Vadivam
Sandhosha Naadha Vadivam
Female : Naalu Maadhangal
Ulaginil Vasantha Kaalangal
Naalu Raagangal
Isaiyinil Sirantha Raagangal
Female : Laala Laala Laala Laaalalala
Laala Laala Laala Laaa
Laala Laala Laala Laaalalala
Laala Laala Laala Laaa
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
பெண் : நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
பெண் : என் எண்ணங்கள்….
கான வடிவம்
பொன்னான மேக வடிவம்
சங்கீத ராக வடிவம்
சந்தோஷ நாத வடிவம்…
பெண் : நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
பெண் : என்னை அந்நாளில் பார்த்தாலும் அமராவதி
மேனி யமுனா நதி நானே மதனாரதி
என்னை கவியாக பார்த்தாலும் இளமாங்கனி
எழில் கலைமாமணி உந்தன் மனமோகினி
பெண் : மாதவி என்றும் மான்விழி என்றும்
கூறிய கவி உண்டு
மன்னவனோடு மங்கையர் திலகம்
என்பவர் சிலர் உண்டு
என்றும் நானுந்தன் பாதங்கள் பூசை செய்கின்றேன்
பெண் : நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
பெண் : என் எண்ணங்கள்….
கான வடிவம்
பொன்னான மேக வடிவம்
சங்கீத ராக வடிவம்
சந்தோஷ நாத வடிவம்…
பெண் : நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
பெண் : இங்கு சிங்கார பூந்தோப்பு நடக்கின்றது
மெல்ல சிரிக்கின்றது உன்னை அழைக்கின்றது
இவள் செந்தூரம் உனக்காக ஜொலிக்கின்றது
கலை வடிக்கின்றது தன்னை கொடுக்கின்றது
பெண் : ஜோடிகளாக சேர்ந்ததும் என்னை
ஆடுக பந்தாக
நாளைய உலகில் நாமிரு பேர்தான்
வாழ்வது ஒன்றாக
என்றும் நானுந்தன் பாதங்கள் பூசை செய்கின்றேன்
பெண் : நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
பெண் : என் எண்ணங்கள்….
கான வடிவம்
பொன்னான மேக வடிவம்
சங்கீத ராக வடிவம்
சந்தோஷ நாத வடிவம்…
பெண் : நாலு மாதங்கள்
உலகினில் வசந்த காலங்கள்
நாலு ராகங்கள்
இசையினில் சிறந்த ராகங்கள்
பெண் : லால லால லால லாலலாலா
லால லால லால லா
லால லால லால லாலலாலா
லால லால லால லா