Album | Vathikuchi |
Director | P.Kinslin |
Producer | A. R. Murugadoss |
Composer | Ghibran |
Starring | Dileepan, Anjali |
Actor | Dileepan |
Singers | Sundar Narayana Rao |
Lyricist | Arivumathi |
Release Year | 2013 |
Singer : Sundar Narayana Rao
Music By : Ghibran
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
Male : Yethetho Panni Panni…
Enna Konjam Meratapaakura
Yethetho Solli Solli…
Manasa Neeyum Keduka Paakura
Iru Thaali Katti Pottu Nanum Vela Kaattuven
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
Male : Aahh.. Oru Vali… Aiyiram…
Mutham Mutham Aakkuven
Ayulai… Nodiyinil…
Thandi Thandi Kaatuven
Aahh.. Eer Idhazh
Aaradi… Eeram Eeram Aakkuven
Imai Mudi… Oosiyaal…
Kayam Kayam Aakkuven
Male : Orae Nodi.. Unaimadi…
Saaikka Paarppen…
Sudum Mazhai… Kulir Veyil..
Thodavae Paarppen…
Koondhal Koosa Meesai Verukumae Ye
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
Male : Iru Kadal…. Oru Thuli…
Aagi Aagi Pooguthae
Nagavari… Mugavari…
Keeri Keeri Pogumae
Moodiya… Kangalum…
Muraithu Muraithu Paarkumae
Dhevathai… Moochilae…
Koochal Koochal Ketkumae
Male : Engo Nila… Engo Kadal…
Ponga Paarthen…
Adai Mazhi…. Uyir Thoda…
Adada Verppen….
Imaigal Mooda Uthadugal Thirakumae Ye
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
Male : Yethetho Panni Panni…
Enna Konjam Meratapaakura
Yethetho Solli Solli…
Manasa Neeyum Keduka Paakura
Iru Thaali Katti Pottu Nanum Vela Kaattuven
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
பாடகர் : சுந்தர் நாராயண ராவ்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : கண்ண….கண்ண….கண்ண….
உருட்டி உருட்டி….என்னை மெரட்டுனா
நான் என்ன……சிறு பிள்ளையா
பேசி…பேசி…. பேசி…
வார்த்தையால….என்ன தாக்குற
நீ என்ன…..கிளி பிள்ளையா
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி….
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி….
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்
ஆண் : கண்ண….கண்ண….கண்ண….
உருட்டி உருட்டி….என்னை மெரட்டுனா
நான் என்ன……சிறு பிள்ளையா
பேசி…பேசி…. பேசி…
வார்த்தையால….என்ன தாக்குற
நீ என்ன…..கிளி பிள்ளையா
ஆண் : ஆஅ…. ஒரு வலி….ஆயிரம்….
முத்தம் முத்தம் ஆக்குவேன்
ஆயுளை….நொடியினில்
தாண்டி தாண்டி காட்டுவேன்
ஆ….ஈரிதழ்
ஆரடி….ஈரம் ஈரம் ஆக்குவேன்
இமை முடி….ஊசியால்
காயம் காயம் ஆக்குவேன்
ஆண் : ஒரே நொடி….உனை மடி
சாய்க்க பார்த்தேன்
சுடும் மழை….குளிர் வெயில்….
தொடவே பார்த்தேன்
கூந்தல் கூச மீசை வேர்க்குமே ஏ
ஆண் : கண்ண….கண்ண….கண்ண….
உருட்டி உருட்டி….என்னை மெரட்டுனா
நான் என்ன……சிறு பிள்ளையா
பேசி…பேசி…. பேசி…
வார்த்தையால….என்ன தாக்குற
நீ என்ன…..கிளி பிள்ளையா
ஆண் : இரு கடல்….ஒரு துளி…
ஆகி ஆகி போகுதே
நகவரி….முகவரி….
கீறி கீறி போகுமே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதை….மூச்சிலே….
கூச்சல் கூச்சல் கேட்குமே
ஆண் : எங்கோ நிலா….எங்கே கடல்
பொங்க பார்த்தேன்
அடை மழை….உயிர் தொட….
அடடா வேர்ப்பேன்
இமைகள் மூட உதடுகள் திறக்குமே ஏ…
ஆண் : கண்ண….கண்ண….கண்ண….
உருட்டி உருட்டி….என்னை மெரட்டுனா
நான் என்ன……சிறு பிள்ளையா
பேசி…பேசி…. பேசி…
வார்த்தையால….என்ன தாக்குற
நீ என்ன…..கிளி பிள்ளையா
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி….
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி….
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்
ஆண் : கண்ண….கண்ண….கண்ண….
உருட்டி உருட்டி….என்னை மெரட்டுனா
நான் என்ன……சிறு பிள்ளையா
பேசி…பேசி…. பேசி…
வார்த்தையால….என்ன தாக்குற
நீ என்ன…..கிளி பிள்ளையா