Album | Koodi Vazhnthal Kodi Nanmai |
Director | V. Sekhar |
Producer | S. S. Durai Raju, K. Parthiban |
Composer | Deva |
Starring | Nassar, Karan, Khushbu, Roja, Vadivelu, Vivek, Kovai Sarala |
Actor | Karan |
Singers | S P Balasubrahmanyam, K S Chitra |
Lyricist | Kalidasan |
Release Year | 2000 |
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : Deva
Female : Enga Veetu Kalyanam
Ellorukkum Santhosam
Singakutty Pola Manamagan Thaan
Female : Aahaan Enga Veetu Kalyanam
Ellorukkum Santhosam
Singakutty Pola Manamagan Thaan
Male : Kannu Padum Perazhagu Kalyaana Ponnu
Male : Kannathula Thristhti Pottu Vachukka Onnu
Female : Nalla Jodi Thaan Onnu Sernthathu
Female : Namma Veedhiyae Vanthu Vaazhthudhu
Male : Enga Nenjukkul Santhosam Poo Poothadhu
All : Enga Veetu Kalyanam
Ellorukkum Santhosam
Singakutty Pola Manamagan Thaan
Male : Valluvan Vasuki Pol Illarathai Thodanganum
Female : Illarathin Kaadhalai Iruvarum Valarkanum
Male : Thandavaalam Adhu Pol Ullam Rendum Mailu
Female : Adhil Thaan Odanum Kudumbathu Trainnu
Male : Veetin Periyorgal Aazhamaram
Vizhudhugalaai Neengal Thaangidanum
Female : Oru Muthumaalai Nam Kudubam Amma
Adhilrathinamai Nee Jolithidanum
Male : Muppadhu Naalum Pournami Pol
Male : Ungal Mugam Thaan Anbaal Malarthidanum
Male : Nalla Kudumbathin Ilakanam
Idhu Thaan Kettukonga
All : Enga Veetu Kalyanam
Ellorukkum Santhosam
Singakutty Pola Manamagan Thaan
Male : Namma Thamzhil Valakkam Pol
Nalangu Onnu Paadanum
Female : Maapillaiyum Ponnum Sernthu
Pallanguzhi Aadanum
Male : Paal Pazhatha Mudichathum
Panjanaikku Poganum
Female : Panajaiyin Konjalilae
Nenjam Rendum Kuliranum
Male : Thazhamurai Thazhaikka
Pillaigal Pirakkanum
Thaai Mozhi Kalviyai Ootidanum
Female : Varuvadhai Konjam Semikkanum
Female : Unga Thiramaiyai Athilae Kaamikkanum
Male : Varum Virunthai Azhaikkanum Anbodu
Male : Adhu Thamizhar Namadhu Panpaadu
Male : Manam Niraivaana Kudumbamae
Palgalai Kazhagam
Female : Enga Veetu Kalyanam
Ellorukkum Santhosam
Singakutty Pola Manamagan Thaan
Male : Kannu Padum Perazhagu Kalyaana Ponnu
Male : Kannathula Thristhti Pottu Vachukka Onnu
Female : Nalla Jodi Thaan Onnu Sernthathu
Female : Namma Veedhiyae Vanthu Vaazhthudhu
Male : Enga Nenjukkul Santhosam Poo Poothadhu
All : Enga Veetu Kalyanam
Ellorukkum Santhosam
Singakutty Pola Manamagan Thaan
Male : Hey Hey Hey Hey Hey Yee…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
பெண் : ஆஹான் எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
ஆண் : கண்ணுபடும் பேரழகு கல்யாணப்பொண்ணு
ஆண் : கன்னத்துல திருஷ்ட்டி போட்டு வச்சிக்க ஒண்ணு
பெண் : நல்ல ஜோடிதான் ஒண்ணு சேர்ந்தது
பெண் : நம்ம வீதியே வந்து வாழ்த்துது
ஆண் : எங்க நெஞ்சுக்குள் சந்தோசம் பூப்பூத்தது
அனைவரும் : எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்..
ஆண் : வள்ளுவன் வாசுகி போல் இல்லறத்தை தொடங்கணும்
பெண் : இல்லறத்தின் காதலை இருவரும் வளர்க்கணும்
ஆண் : தண்டவாளம் அது போல் உள்ளம் ரெண்டும் மெய்லு
பெண் : அதில் தான் ஓடணும் குடும்பத்து ட்ரெயின்னு
ஆண் : வீட்டின் பெரியோர்கள் ஆலமரம்
விழுதுகளாய் நீங்கள் தாங்கிடணும்
பெண் : ஒரு முத்துமாலை நம் குடும்பம் அம்மா
அதில் ரத்தினமாய் நீ ஜொலித்திடணும்
ஆண் : முப்பது நாளும் பௌர்ணமி போல்
ஆண் : உங்கள் முகம்தான் அன்பால் மலர்ந்திடணும்
ஆண் : நல்ல குடும்பத்தின் இலக்கணம்
இதுதான் கேட்டுங்கோங்க
அனைவரும் : எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
ஆண் : நம்ம தமிழ் வழக்கம்போல்
நலங்கு ஒண்ணு பாடணும்
பெண் : மாப்பிள்ளையும் பொண்ணும் சேர்ந்து
பல்லாங்குழி ஆடணும்
ஆண் : பால் பழத்த முடிச்சதும்
பஞ்சணைக்கு போகணும்
பெண் : பஞ்சணையின் கொஞ்சலிலே
நெஞ்சம் ரெண்டும் குளிரணும்
ஆண் : தலைமுறை தழைக்க பிள்ளைகள் பிறக்கணும்
தாய்மொழி கல்வியை ஊட்டிடணும்
பெண் : வருவதை கொஞ்சம் சேமிக்கணும் உங்க
பெண் : திறமையை அதிலே காமிக்கணும்
ஆண் : வரும் விருந்தை அழைக்கணும் அன்போடு
ஆண் : அது தமிழர் நமது பண்பாடு
ஆண் : மனம் நிறைவான குடும்பமே பல்கலைக்கழகம்
பெண் : எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
ஆண் : கண்ணுபடும் பேரழகு கல்யாணப்பொண்ணு
ஆண் : கன்னத்துல திருஷ்ட்டி போட்டு வச்சிக்க ஒண்ணு
பெண் : நல்ல ஜோடிதான் ஒண்ணு சேர்ந்தது
பெண் : நம்ம வீதியே வந்து வாழ்த்துது
ஆண் : எங்க நெஞ்சுக்குள் சந்தோசம் பூப்பூத்தது
அனைவரும் : எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்..
ஆண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ……