Album | Meendum Vazhven |
Director | T. N. Balu |
Producer | V. C. Jain,G. C. Lal Vani |
Composer | M S Viswanathan |
Starring | Ravichandran, Bharathi, Nagesh, R. S. Manohar, Vijaya Lalitha |
Actor | Ravichandran |
Singers | L R Eswari, A L Raghavan |
Lyricist | Kannadasan |
Release Year | 1971 |
Singers : L. R. Eswari And A. L. Raghavan
Music By : M. S. Vishwanathan
Female : Unnai Nenacha Konjam Sirippu
Unmai Irukku Solladi Bommakka
Bommai Kanakka Neeyum Nadantha
Enna Kidaikkum Yemaali Komaali
Female : Unnai Nenacha Konjam Sirippu
Unmai Irukku Solladi Bommakka
Bommai Kanakka Neeyum Nadantha
Enna Kidaikkum Yemaali Komaali
Female : Aatti Padacha Aadi Mudikkum
Bommai Ulagathil Aayiram Irukkuthadi
Aattam Mudinja Ottam Edukkum
Kottam Unnaiyum Theerthida Ninaikkuthadi
Female : Aatti Padacha Aadi Mudikkum
Bommai Ulagathil Aayiram Irukkuthadi
Aattam Mudinja Ottam Edukkum
Kottam Unnaiyum Theerthida Ninaikkuthadi
Female : Unnai Nenacha Konjam Sirippu
Unmai Irukku Solladi Bommakka
Bommai Kanakka Neeyum Nadantha
Enna Kidaikkum Yemaali Komaali
Male : {Ulagam Unadhu Kaiyil Irukku
Thuninju Irangu Bayam Illai..hoo
Noolai Pottu Malayai Izhukkum
Veeran Unakku Inaiyillai..hoo} (2)
Male : Karuppu Poonai Ondru Iruttil Pogum Bothu
Ulagam Parppadhaedhu Aadum Varaiyil Aadu
Aadum Varaiyil Aadu
Male : Ulagam Unadhu Kaiyil Irukku
Thuninju Irangu Bayam Illai..hoo
Noolai Pottu Malayai Izhukkum
Veeran Unakku Inaiyillai
Female : Mookum Muzhiyum Sivandha Udalum
Paarkkum Manadhil Mayakkam Pirakkumadi
Pora Idathai Nenachu Paartha
Bommai Enakkum Irakkam Pirakkumadi
Male : Mookum Muzhiyum Sivandha Udalum
Paarkkum Manadhil Mayakkam Pirakkumadi
Both : Pora Idathai Nenachu Paartha
Bommai Enakkum Irakkam Pirakkumadi
Female : Unnai Nenacha Konjam Sirippu
Unmai Irukku Solladi Bommakka
Bommai Kanakka Neeyum Nadantha
Enna Kidaikkum Yemaali Komaali
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பெண் : உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு
உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா
என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
பெண் : உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு
உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா
என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
பெண் : ஆட்டிப் படிச்சா ஆடி முடிக்கும்
பொம்மை உலகத்தில் ஆயிரம் இருக்குதடி
ஆட்டம் முடிஞ்சா ஓட்டம் எடுக்கும்
கூட்டம் உன்னையும் தீர்த்திட நினைக்குதடி
பெண் : ஆட்டிப் படிச்சா ஆடி முடிக்கும்
பொம்மை உலகத்தில் ஆயிரம் இருக்குதடி
ஆட்டம் முடிஞ்சா ஓட்டம் எடுக்கும்
கூட்டம் உன்னையும் தீர்த்திட நினைக்குதடி
பெண் : உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு
உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா
என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
ஆண் : {உலகம் உனது கையிலிருக்கு
துணிஞ்சு இறங்கு பயமில்லை ஹோ
நூலைப்போட்டு மலையை இழுக்கும்
வீரன் உனக்கு இணையில்லை ஹோ } (2)
ஆண் : கறுப்புப் பூனை ஒன்று இருட்டில் போகும்போது
உலகம் பார்ப்பதேது ஆடும் வரையில் ஆடு
ஆடும் வரையில் ஆடு
ஆண் : உலகம் உனது கையிலிருக்கு
துணிஞ்சு இறங்கு பயமில்லை ஹோ
நூலைப்போட்டு மலையை இழுக்கும்
வீரன் உனக்கு இணையில்லை
பெண் : மூக்கும் முழியும் சிவந்த உடலும்
பார்க்கும் மனதில் மயக்கம் பிறக்குமடி
போற இடத்தை நெனச்சுப் பார்த்தா
பொம்மை எனக்கும் இரக்கம் பிறக்குமடி…
ஆண் : மூக்கும் முழியும் சிவந்த உடலும்
பார்க்கும் மனதில் மயக்கம் பிறக்குமடி
இருவர் : போற இடத்தை நெனச்சுப் பார்த்தா
பொம்மை எனக்கும் இரக்கம் பிறக்குமடி
பெண் : உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு
உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா
என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி