Album | Sakalakala Sambandhi |
Director | Visu |
Producer | K R G |
Composer | Shankar Ganesh |
Starring | Visu, Saranya, Delhi Ganesh, Manorama, Chandrasekhar, Aruna, Pandian, Ranjini |
Actor | Visu |
Singers | Vani Jayaram |
Lyricist | Idhaya Chandran |
Release Year | 1989 |
Singer : Vani Jayaram
Music By : Shankar Ganesh
Female : Swarnamae Sorkkamae Vaa Vaa
Sonthamae Panthamae Vaa Vaa
Ennaiyum Annaiyaai Maattri
Aariro Paada Vaiththaayo
Pechchum Neeya En Moochchum Neyae..ae..
Female : Swarnamae Sorkkamae Vaa Vaa
Sonthamae Panthamae Vaa Vaa
Female : Kattrilae Aadum Dheepam
Kangalai Moodum Neram
Jodhiyaai Vaazhvilae Vanthavan
Dhevanin Paadham Thaedi Jeevanum Odum Neram
Paalena Nenjilae Paainthavan
Female : Kal Viral Pattaalum En Kannae
Paaraiyum Poovaagum
Kai Viral Thottaalum En Ponnae
Kaanalum Neeraagum
Enthan Vaazhvin Innalae..
Female : Swarnamae Sorkkamae Vaa Vaa
Sonthamae Panthamae Vaa Vaa
Ennaiyum Annaiyaai Maattri
Aariro Paada Vaiththaayo
Pechchum Neeya En Moochchum Neyae..ae..
Female : Swarnamae Sorkkamae Vaa Vaa
Sonthamae Panthamae Vaa Vaa
Female : Vaadidum Poovin Meedhu
Kodaiyum Kaayumpothu
Maamazhai Megamaai Vanthavan
Sogamae Sonthamaaga Vaazhnthidum
Intha Neram Nenjilae Poovena Pooththavan
Female : Oodamum Naanthaanae En Kannae
Oodaiyum Needhaanae
Vaikarai Kaanaatha En Vaazhvil
Sooriyan Neethaanae
Enthan Vaazhvin Thendralae..
Female : Swarnamae Sorkkamae Vaa Vaa
Sonthamae Panthamae Vaa Vaa
Ennaiyum Annaiyaai Maattri
Aariro Paada Vaiththaayo
Pechchum Neeya En Moochchum Neyae..ae..
Female : Swarnamae Sorkkamae Vaa Vaa
Sonthamae Panthamae Vaa Vaa…
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே..ஏ…
பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
பெண் : காற்றிலே ஆடும் தீபம்
கண்களை மூடும் நேரம்
ஜோதியாய் வாழ்விலே வந்தவன்
தேவனின் பாதம் தேடி ஜீவனும் ஓடும் நேரம்
பாலென நெஞ்சிலே பாய்ந்தவன்
பெண் : கால் விரல் பட்டாலும் என் கண்ணே
பாறையும் பூவாகும்
கை விரல் தொட்டாலும் என் பொன்னே
கானலும் நீராகும்
எந்தன் வாழ்வின் இன்னலே..
பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே
பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
பெண் : வாடிடும் பூவின் மீது கோடையும் காயும்போது
மாமழை மேகமாய் வந்தவன்
சோகமே சொந்தமாக வாழ்ந்திடும் இந்த நேரம்
நெஞ்சிலே பூவென பூத்தவன்
பெண் : ஓடமும் நான்தானே என் கண்ணே
ஓடையும் நீதானே
வைகறை காணாத என் வாழ்வில்
சூரியன் நீதானே…
எந்தன் வாழ்வின் தென்றலே…
பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே..
பெண் : சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா….