Album | Kanni Thaai |
Director | M. A. Thirumugam |
Producer | Sandow M. M. A., Chinnappa Thevar |
Composer | K V Mahadevan |
Starring | M. G. Ramachandran, K. R. Vijaya, Jayalalithaa |
Actor | M. G. Ramachandran |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Panchu Arunachalam |
Release Year | 1965 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Ammaadi Thookkamaa..
Male : Aamaamaa Kekkanumaa..
Female : Ammaadi Thookkamaa..
Male : Aamaamaa Kekkanumaa..
Female : Oru Thunaiyirukkura Nerathilae
Thookkamum Varumaa
Male : Indha Yekkathilae Paduthirundhaa
Thookkamum Varumaa
Female : Oru Thunaiyirukkura Nerathilae
Thookkamum Varumaa
Male : Indha Yekkathilae Paduthirundhaa
Thookkamum Varumaa
Female : Mm..Ammaadi Thookkamaa..
Male : Mn..Aamaamaa Kekkanumaa..
Female : Naethu Vandhadhu Nenappu
Adhai Nenaikka Nenaikka Inippu
Naethu Vandhadhu Nenappu
Adhai Nenaikka Nenaikka Inippu
Adhu Kaathadikkira Velaiyilae
Kanindhadhu Yaar Poruppu
Male : Paarthu Ninnadhu Vayasu
Konjam Pazhagha Chonnadhu Manasu
Paarthu Ninnadhu Vayasu
Konjam Pazhagha Chonnadhu Manasu
Aanaa Bayamirukkudhu Kaaranam
Indha Paadam Enakku Pudhusu
Kaadhal Enakku Pudhusu
Female : Ammaadi Thookkamaa..
Male : Aamaamaa Kekkanumaa..
Female : Vidiya Vidiya Pesu Un
Vizhiyai Eduthu Veesu
Vidiya Vidiya Pesu Un
Vizhiyai Eduthu Veesu
Un Kaigalil Naan Kudiyirundhaal
Ulagam Enakku Thoosu
Male : Naalu Perai Azhaippen
Mana Maalai Ondrai Thoduppen
Naalu Perai Azhaippen
Mana Maalai Ondrai Thoduppen
Indha Naattu Pennai Arugil Vaithu
Naadagathai Nadippen
Kaadhal Naadagathai Nadippen
Female : Ammaadi Thookkamaa..
Male : Aamaamaa Kekkanumaa..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : அம்மாடி தூக்கமா…..
ஆண் : ஆமாமா கேக்கனுமா…..
பெண் : அம்மாடி தூக்கமா…..
ஆண் : ஆமாமா கேக்கனுமா…..
பெண் : ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா
ஆண் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா
பெண் : ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா
ஆண் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா
தூக்கமும் வருமா
பெண் : ம்ம்ம்….அம்மாடி தூக்கமா…..
ஆண் : ம்ம்ம்….ஆமாமா கேக்கனுமா…..
பெண் : நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
அது காத்தடிக்கிற வேளையிலே
கனிந்தது யார் பொறுப்பு
ஆண் : பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
பார்த்து நின்னது வயசு
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
ஆனா பயமிருக்குது காரணம்
இந்த பாடம் எனக்கு புதுசு
காதல் எனக்கு புதுசு
பெண் : அம்மாடி தூக்கமா…..
ஆண் : ஆமாமா கேக்கனுமா…..
பெண் : விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
விடிய விடிய பேசு
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு
ஆண் : நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
நாலு பேரை அழைப்பேன்
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
இந்த நாட்டுப் பெண்ணை
அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன்
காதல் நாடகத்தை நடிப்பேன்
பெண் : அம்மாடி தூக்கமா…..
ஆண் : ஆமாமா கேக்கனுமா…..