Album | Aindhu Laksham |
Director | G. Ramakrishnan |
Producer | G. Ramakrishnan A. Ramanujam |
Composer | S M Subbaiah Naidu |
Starring | Gemini Ganesan, B. Saroja Devi, Cho, Shylashri, S. A. Asokan, Major Sundarrajan, Manorama |
Actor | Gemini Ganesan |
Singers | T M Soundararajan, L R Eswari |
Lyricist | Vaali |
Release Year | 1969 |
Singers : T. M. Soundararajan And L. R. Eswari
Music By : S. M. Subbaiah Naidu
Male : Aasaipattathu Naanalla
Manathu En Manathu
Female : Avasarapattathu Naanalla
Vayathu Ilam Vayathu
Male : Aasaipattathu Naanalla
Manathu En Manathu
Female : Avasarapattathu Naanalla
Vayathu Ilam Vayathu
Male : Azhagu Kedaamal Medhuvaaga…aaa…
Anaikattumaa Naan Idhamaaga..aa…
Azhagu Kedaamal Medhuvaaga..
Anaikattumaa Naan Idhamaaga..
Nenjanaiyo Illai Panjanaiyo
Nenjanaiyo Illai Panjanaiyo
Thuyil Kolla Vendum Sugamaga…
Female : Sevvidhazhoram Pazhachchaaru..oo..
Saerththu Vaiththaenae Suvaippaaru..oo..
Nenjanaiyo Illai Panjanaiyo
Saerththu Vaiththaenae Suvaippaaru..
Madiyinil Vanthu Kudiyaeru
Madiyinil Vanthu Kudiyaeru
Vidiya Mattum Nee Ilaippaaru
Male : Aah..
Male : Aasaipattathu Naanalla
Manathu En Manathu
Female : Avasarapattathu Naanalla
Vayathu Ilam Vayathu
Male : Munnazhagil Oru Thaerottam..mm…mmm
Pinnazhagil Oru Neerottam..mm..mm..
Munnazhagil Oru Thaerottam..
Pinnazhagil Oru Neerottam..
Ponnazhagae Vanna Poovazhagae…
Ponnazhagae Vanna Poovazhagae..
Unnarugae En Uyirottam…
Female : Kangalinaalae Panthalidu..ooo..oo..
Kaigalinaalae Maalaiyidu..ooo..oo..
Kangalinaalae Panthalidu..
Kaigalinaalae Maalaiyidu..
Ilamai Mudhal Varum Mudhumai Varai
Ilamai Mudhal Varum Mudhumai Varai
Valarattumae Nam Kadhal Kadhai..aah..
Male : Aasaipattathu Naanalla
Manathu En Manathu
Female : Avasarapattathu Naanalla
Vayathu Ilam Vayathu
Both : Aha Haa Aha Haa Ahhaa..aa…
Ooho Ooho Ohhoho..oo…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
பெண் : அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது…
ஆண் : ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
பெண் : அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது…
ஆண் : அழகு கெடாமல் மெதுவாக…..ஆஅ….
அணைக்கட்டுமா நான் இதமாக….ஆ…..
அழகு கெடாமல் மெதுவாக…..
அணைக்கட்டுமா நான் இதமாக….
நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ
நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ
துயில் கொள்ள வேண்டும் சுகமாக….
பெண் : செவ்விதழோரம் பழச்சாறு……ஊ….
சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு….ஊஉ..
செவ்விதழோரம் பழச்சாறு….
சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு….
மடியினிலே வந்து குடியேறு….
மடியினிலே வந்து குடியேறு….
விடிய மட்டும் நீ இளைப்பாறு….
ஆண் : ஆஹ்….
ஆண் : ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
பெண் : அவசரப்பட்டது நானல்ல
ம்ம் வயது இளம் வயது…
ஆண் : முன்னழகில் ஒரு தேரோட்டம்….ம்..ம்ம்….
பின்னழகில் ஒரு நீரோட்டம்…ம்ம்….ம்ம்….
முன்னழகில் ஒரு தேரோட்டம்….
பின்னழகில் ஒரு நீரோட்டம்…
பொன்னழகே வண்ணப் பூவழகே….
பொன்னழகே வண்ணப் பூவழகே….
உன்னருகே என் உயிரோட்டம்……
பெண் : கண்களினாலே பந்தலிடு……உஊ….
கைகளினாலே மாலையிடு……உஊ….
கண்களினாலே பந்தலிடு……
கைகளினாலே மாலையிடு….
இளமை முதல் வரும் முதுமை வரை
இளமை முதல் வரும் முதுமை வரை
வளரட்டுமே நம் காதல் கதை….ஆஹ்
ஆண் : ஆசைப்பட்டது நானல்ல
மனது என் மனது
பெண் : அவசரப்பட்டது நானல்ல
வயது இளம் வயது…
இருவர் : அஹ ஹா அஹ ஹா அஹ்ஹா..ஆ…
ஒஹோ ஒஹோ ஒஹோஹோ..ஓ…