Album | Ayalaan |
Director | R. Ravikumar |
Producer | R. D. Raja |
Composer | A R Rahman |
Starring | Sivakarthikeyan, Rakul Preet Singh |
Actor | Sivakarthikeyan |
Singers | Naresh Iyer, Hriday Gattani |
Lyricist | Vivek |
Release Year | 2023 |
Singers : Naresh Iyer and Hriday Gattani
Music by : A. R. Rahman
Lyrics by : Vivek
Male : Ayalaa nee ayalaa
Hei ayalaa ayalaa
Ayalaa nee ayalaa
Hei ayalaa ayalaa
Ayalaa nee ayalaa
Hei ayalaa ayalaa
Male : Chikki bikki petu kutti
Planet thaaviye vandhaan
Paavam indha alien vasi
Namma kitta maattikkittaan
Male : Saturn oda ring thaandi
Style la bhoomikku vandhaan
Namm oru speedu breaker
Thandubothu nattukkitttaan
Male : Oora suththi paarthaan
Vappaththil trouser verthaan
Idhu sooryana bhoomiya nu
Doubtu aaguraan
Male : Population paarthaan
Evala nu enni serthaan
Avan mathsil number illa
Shock aaguraan
Male : Inga trafficil
Rendu vandi muttikkittaa
Ninnu bad wordsah
Notes eduththaan…
Male and Chorus : Ayalaa nee ayalaa
Hei ayalaa ayalaa
Male : Manusa kuttiya satunu paarthaa
Nee tappunu olinjikkanum
Un neckula sangili maatti
Viththai kaattiduvaan purunjukkanum
Male : Nee kannai moodi
Sky ai paarthu ukkaarndhinna
Poye pochu
Alienaar kovil katti
Kaasey podum ooru
Male : Inge yaarukkume friendey illa
Kooda varum phoneu tholla
Akkam pakkam veedu kooda
Other planet paaru
Male : Therdhal varumbodhu
Thalai kaatti apeetaagum
Karai vetti ellaarum alien thaan
Neeye betteru
Child : Ayalaa nee
Male : Vera mozhi heroine
Vettrulaga alieno
Vandhavarai vaazha vaippom
Bambil nilluppa…
Male : Voter id illaamale
Vote kooda podalaame
Engalil nee
Oruththanthan paarapaa
Male : Twitter dp onnu podalaam
Social message
Solli trend aalaam
En vazhkai azhaagaachu
Unnaala colour aachu
Hey sutti payala nee ayalan
Male : Oril evlo planets yen
Vinnaithaandi vandhu
Inga gudicha neeye
Vera yendha grahaththilum
Namma tamizha pola
Mozhiye illaiyaame…
Male and Chorus : Ayalaa ayalaa
Ayalaa ayalaa
Ayalaa ayalaa
Nee ayalaa
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஹரிதேய் கட்டாணி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரகுமான்
பாடல் ஆசிரியர் : விவேக்
ஆண் : அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
ஆண் : சிக்கி பிக்கி பெத்து குட்டி
பிளானட்ஸ் தாவி வந்தான்
பாவம் இந்த ஏலி வாசி
நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான்
ஆண் : சேட்டர் ஓட ரிங் தாண்டி
ஸ்டைல் லா பூமிக்கு வந்தான்
நம்ம ஒரு ஸ்பீட்-உ பிரேக்கர்
தண்டுபோது நட்டுக்கிட்டான்
ஆண் : ஊர சுத்தி பார்த்தான்
வெப்பத்தில் டவுசர் வேர்த்தான்
இது சூரியன பூமியா னு
டவுட் ஆகுறான்
ஆண் : பாப்புலேசன் பார்த்தான்
எவல னு எண்ணி சேர்த்தான்
அவன் மேத்-ல் நம்பர் இல்ல
ஷாக் ஆகுறான்
ஆண் : இங்க ட்ராஃபிக்-இல்
ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா
நின்னு பேட் வேர்ட்ஸ் – அ
நோட்ஸ் எடுத்தான்
ஆண் மற்றும் குழு : அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
ஆண் : மனுச குட்டிய சட்டுனு பாத்தா
நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்
உன் நெக்-ல சங்கிலி மாட்டி
வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்
ஆண் : நீ கண்ணை மூடி
ஸ்கை-அ பார்த்து உக்கார்ந்தேன்னா
போயே போச்சு
ஏலியனார் கோவில் கட்டி
காசே போடும் ஊரு
ஆண் : இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் இல்ல
கூட வரும் போன்-உ தொல்லை
அக்கம் பக்கம் வீடு கூட
அதர் பிளானட் பாரு
ஆண் : தேர்தல் வரும்போது
தல காட்டி அப்பீட்டாகும்
கரை வேட்டி எல்லாரும் ஏலியன் தான்
நீயே பெட்டரு
குழு : அயிலா நீ
அயிலா அயிலா…
ஆண் : வேற மொழி ஹீரோயினோ
வேற்றுலக ஏலினோ
வந்தவரை வாழ வைப்போம்
நம்பி நில்லுப்பா
ஆண் : வோட்டர் ஐடி இல்லாமலே
ஓட்டு கூட போடலாமே
எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா
டுவிட்டர்-ல் டீபி-அ ஒண்ணு போடலாம்
சோசியல் மெசேஜ் சொல்லி டிரண்ட் ஆகலாம்
ஆண் : என் வாழக்க அழகாச்சு
உன்னால கலர் ஆச்சு
ஏய் சுட்டி பயலா நீ அயலான்
ஊரில் எவலே பிளானட்ஸ் யென்
விண்ணைத்தாண்டி வந்து
இங்க குதிச்ச நீயே
ஆண் : வேற எந்த கிரகத்திலும்
நம்ம தமிழ போல்
மொழியே இல்லையாமே
ஆண் மற்றும் குழு : அயிலா அயிலா…
அயிலா அயிலா…
அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…