Album | Poovizhi Raja |
Director | Santhana Bharathi |
Producer | M. Gopi |
Composer | Yuvaraj |
Starring | Prabhu, Ramki, Nishanti |
Actor | Prabhu |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Piraisoodan |
Release Year | 1988 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Yuvaraj
Male : {Chinnanjiru Koottukkulla
Paaduthintha Oomaikuyil
Oomai Kuyil Ullaththila
Ulla Kadha Yaararivaar
Ooraarin Sodhanaiya
Sollidalaam Saamikitta
Saami Thantha Vedhanaiya
Yaaridam Poe Solliduvaen
Yaaridam Poe Solliduvaen} (2)
Male : Enakkul Naanae Pagaiyaai Ponaen
Uravai Thaedi Thaniyaai Aanaen
Pollaatha Paasam Enai Vaattu Vidhi Yaeno
Ponnaana Thangai Enai Thoottrum Nilai Thaano
Male : Thannaalae Naanae Thallaadinaenae
Kannaalae Paarththum Sollaamal
Oomai Aanaenae
Male : Chinnanjiru Koottukkulla
Paaduthintha Oomaikuyil
Oomai Kuyil Ullaththila
Ulla Kadha Yaararivaar
Ooraarin Sodhanaiya
Sollidalaam Saamikitta
Saami Thantha Vedhanaiya
Yaaridam Poe Solliduvaen
Yaaridam Poe Solliduvaen
Male : Kadalil Thondri Pozhiyum Megam
Nadhiyaai Maari Kadalil Serum
Ondraaga Kalanthu Uravaadum Nadhi Polae
Ennaalil Thaayin Madi Meedhu Thavazhveno
Male : Neiyodu Dheepam Poraattam Yaeno
Nenjodu Modhum Thunbangal Maari Pogaatho
Male : Chinnanjiru Koottukkulla
Paaduthintha Oomaikuyil
Oomai Kuyil Ullaththila
Ulla Kadha Yaararivaar
Ooraarin Sodhanaiya
Sollidalaam Saamikitta
Saami Thantha Vedhanaiya
Yaaridam Poe Solliduvaen
Yaaridam Poe Solliduvaen..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : யுவராஜ்
ஆண் : {சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
பாடுதிந்த ஊமை குயில்
ஊமைக் குயில் உள்ளத்தில
உள்ளக் கத யாரறிவார்
ஊராரின் சோதனைய
சொல்லிடலாம் சாமி கிட்ட
சாமி தந்த வேதனைய
யாரிடம் போய் சொல்லிடுவேன்
யாரிடம் போய் சொல்லிடுவேன்} (2)
ஆண் : எனக்குள் நானே பகையாய் போனேன்
உறவைத் தேடி தனியாய் ஆனேன்
பொல்லாத பாசம் எனை வாட்டும் விதி ஏனோ
பொன்னான தங்கை எனை தூற்றும் நிலை தானோ
ஆண் : தன்னாலே நானே தள்ளாடினேனே
கண்ணாலே பார்த்தும் சொல்லாமல்
ஊமை ஆனேனே
ஆண் : சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
பாடுதிந்த ஊமை குயில்
ஊமைக் குயில் உள்ளத்தில
உள்ளக் கத யாரறிவார்
ஊராரின் சோதனைய
சொல்லிடலாம் சாமி கிட்ட
சாமி தந்த வேதனைய
யாரிடம் போய் சொல்லிடுவேன்
யாரிடம் போய் சொல்லிடுவேன்
ஆண் : கடலில் தோன்றி பொழியும் மேகம்
நதியாய் மாறி கடலில் சேரும்
ஒன்றாக கலந்து உறவாடும் நதிப் போலே
எந்நாளில் தாயின் மடி மீது தவழ்வேனோ
ஆண் : நெய்யோடு தீபம் போராட்டம் ஏனோ
நெஞ்சோடு மோதும் துன்பங்கள் மாறிப் போகாதோ
ஆண் : சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
பாடுதிந்த ஊமை குயில்
ஊமைக் குயில் உள்ளத்தில
உள்ளக் கத யாரறிவார்
ஊராரின் சோதனைய
சொல்லிடலாம் சாமி கிட்ட
சாமி தந்த வேதனைய
யாரிடம் போய் சொல்லிடுவேன்
யாரிடம் போய் சொல்லிடுவேன்…