Album | Aladdin Tamil |
Director | Guy Ritchie |
Producer | Dan Lin, Jonathan Eirich |
Composer | Alan Menken |
Starring | Will Smith, Mena Massoud, Naomi Scott, Marwan Kenzari, Navid Negahban |
Singers | Karthik, Nincy Vincent |
Lyricist | Madhan Karky |
Release Year | 2019 |
Singers : Karthik And Nincy Vincent
Music By : Alan Menken
Male : Ae Un Vizhigalaal
Minnum Ulagai Paar Nee..
Unmai Pesu Endrundhan Nenjai
Indrae Kelu Nee..
Male : Kangal Nee Thirandhaal
Undhan Paarvaiyaai Aaven
Munn Pinn Kaanaa Sirippil
Indha Maaya Paayin Mel…
Male : En Vaan Veraa..aa..
Veraarum Kaanaa Konaththil
Nil Endru Sollavo..ketkavo
Oo Yaarum Ingae Illai….
Female : En Vaan Veraa..
Naan Kaanaa Boomi Meedhilae
Megam Endraagindren Naan Selgiren
Ae Un Kai Korthu Ulagai Kaangiren…
Male : Un Kai Korthu Ulagai Kaangiren..
Female : Yedhum Poiyum Illai
Both : Unmai Polavum Illai
Female : Seeri Paaindhae Viraindhae
Ennai Thaedi Pogiren..
En Vaan Veraa..aa..
Male : Kodi Kann Kondu Paar
Female : Oru Kodi Kangal Podhumaa..
Male : Kangal Moodaamal Nee Paar
Female : Vaan Meenai Polavae
Naan Veezhgiren
Ae Un Kai Korthu Ulagai Kaangiren…
Male : En Vaan Veraa..aa…
Un Ullam Polae Thuimaiyo..
Female : Alai Pola Inbam
Adhan Melae En Aasai
Both : Aazhi Sel Meenai Pol
Naan Paaigiren
Un Kai Korthu Ulagai Kaangiren…
Male : En Vaan Veraai..
Female : En Vaan Veraai..
Male : Ondraanomae..
Female : Ondraanomae..
Male : Ikkaatrai Kel..
Female : Naan Undhan Mel
Both : Vaaraai Anbae
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் நின்சி வின்சென்ட்
இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்
ஆண் : ஏ உன் விழிகளால்
மின்னும் உலகைப் பார் நீ
உண்மை பேசு என்றுந்தன் நெஞ்சை
இன்று கேளு நீ…
ஆண் : கண்கள் நீ திறந்தால்
உந்தன் பார்வையாய் ஆவேன்
முன் பின் காணா சிரிப்பில்
இந்த மாயப் பாயின் மேல்
ஆண் : என் வான் வேறா….ஆ….
வேறாரும் காணா கோணத்தில்
நில் என்று சொல்லவோ….கேட்கவோ
ஓ யாரும் இங்கே இல்லை….
பெண் : என் வான் வேறா…
நான் காணா பூமி மீதிலே
மேகம் என்றாகின்றேன் நான் செல்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்….
ஆண் : உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்….
பெண் : ஏதும் பொய்யும் இல்லை
இருவர் : உண்மை போலவும் இல்லை
பெண் : சீறிப் பாய்ந்தே விரைந்தே
என்னைத் தேடிப் போகிறேன்..
என் வான் வேறா…ஆ…
ஆண் : கோடி கண் கொண்டு பார்
பெண் : ஒரு கோடி கண்கள் போதுமா…
ஆண் : கண்கள் மூடாமல் நீ பார்
பெண் : வான் மீனைப் போலவே
நான் வீழ்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்….
ஆண் : என் வான் வேறா
உன் உள்ளம் போலே தூய்மையோ
பெண் : அலை போல இன்பம்
அதன் மேலே என் ஆசை
இருவர் : ஆழி செல் மீனைப் போல்
நான் பாய்கிறேன்
உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்
ஆண் : என் வான் வேறாய்
பெண் : என் வான் வேறாய்
ஆண் : ஒன்றானோமே…
பெண் : ஒன்றானோமே…
ஆண் : இக் காற்றைக் கேள்
பெண் : நான் உந்தன் மேல்
இருவர் : வாராய் அன்பே