Album | Enga Mama |
Director | A. C. Tirulokchandar |
Producer | P.K.V.Sankaran |
Composer | M S Viswanathan |
Starring | Sivaji Ganesan, Jayalalithaa, Vennira Aadai Nirmala |
Actor | Sivaji Ganesan |
Singers | P Susheela, T M Soundararajan |
Lyricist | Vaali |
Release Year | 1970 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Ennanga Aaa.. Sollunga Aaa…
Ippavo..ooo Eppavo..ooo…
Ennanga Aaa.. Sollunga Aaa…
Ippavo..ooo Eppavo..ooo…
Male : Iniyenna Thodar Kadhai Thaan
Idharkkoru Munnuraiyo
Iniyenna Thodar Kadhai Thaan
Idharkkoru Munnuraiyo
Male : Ennamma Aaa.. Sollamma Aaa…
Ippavae..ae.. Vendumaa..aaa…
Female : Aadai Maatrum Kalaiyodu
Aasai Kooda Yen Thandhaai
Male : Pennai Pola Illaamal
Pillai Pola Nee Vandhaai
Male : Ennamma Aaa.. Sollamma Aaa…
Ippavae..ae.. Vendumaa..aaa…
Female : Endhan Veettu Rojaa Poo
Endha Neram Thaenoorum
Male : Ennam Thotta Poovellaam
Kannan Thottaal Thaenoorum
Male : Ennammaa..aaa..
Female : Sollammaa..aaa…
Male : Ippavae..ae….
Female : Vendumaa..aaa…
Female : Iruvarum Oru Pakkamaa
Idaiyinil Ragasiyamaa
Iruvarum Oru Pakkamaa
Idaiyinil Ragasiyamaa
Female : Ennanga..aaa…
Male : Sollunga…aaaa…
Female : Ippavae..ae….
Male : Vendumaa..aaa….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : என்னங்க ஆஅ….சொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோ…ஓஒ…. எப்பவோ….ஓஒ….
என்னங்க ஆஅ….சொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோ…ஓஒ…. எப்பவோ….ஓஒ….
ஆண் : இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
ஆண் : என்னம்மா ஆஅ….சொல்லம்மா ஆஅ….
இப்பவே..எஏ…வேண்டுமா…ஆஅ…
பெண் : ஆடை மாற்றும் கலையோடு
ஆசைக் கூட ஏன் தந்தாய்
ஆண் : பெண்ணைப் போல இல்லாமல்
பிள்ளைப் போல நீ வந்தாய்
ஆண் : என்னம்மா ஆஅ….சொல்லாம்மா ஆஅ…
இப்பவே…எஏ…வேண்டுமா…ஆஅ…
பெண் : இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
பெண் : என்னங்க…அஆஅ….
ஆண் : சொல்லுங்க….அஆஅ…
பெண் : இப்பவே…எஏ….
பெண் : வேண்டுமா…அஆஅ…
பெண் : எந்தன் வீட்டு ரோஜாப்பூ
எந்த நேரம் தேனூறும்
ஆண் : எண்ணம் தொட்ட பூவெல்லாம்
கண்ணன் தொட்டால் தேனூறும்
ஆண் : என்னம்மா…அஆஅ…
பெண் : சொல்லாம்மா…அஆஅ…
ஆண் : இப்பவே…எஏ….
பெண் : வேண்டுமா…அஆஅ…
பெண் : இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
பெண் : என்னங்க அஆஅ….
ஆண் : சொல்லுங்க அஆஅ,,,,,
பெண் : இப்பவே…எஏ….
பெண் : வேண்டுமா…அஆஅ…