Album | Kaappaan |
Director | K. V. Anand |
Producer | Subaskaran Allirajah |
Composer | Vairamuthu |
Starring | Suriya, Mohanlal, Arya, |
Actor | Suriya |
Singers | Harris Jayaraj |
Lyricist | Vairamuthu |
Release Year | 2019 |
பாடகர்கள் : லெஸ்லி லெவிஸ் மற்றும் ஜொனிதா காந்தி
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : ஹேய் மி அமிகோ
விஷ்கோ…கிஸ்கோ…
லேட் தி ஹனி ப்ளோவ்
நான் சண்டியாகோ…நெவெர்…எவர்
டோன்ட் லெட் மீ கோ
ஆண் : எஹ் அமாடோ…வா வா என்னோடு
சொலாண்டோ…நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
மொமெண்டோ..நீ பார்க்க பார்க்க பரவசம்
ஓ பைலாண்டோ…வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ…மூச்சோடு மூச்சு
லிபிடோ…உன் பார்வைக்குள்ளே பழரசம்
ஆண் : வா என் கஜானா
கொள்ளை கொள்ள நான் வந்தேனா…
நீ பொன் சவானா
மஞ்சள் மஞ்சம் அடி நீதானா..
பெண் : ஹேய்
ஆண் : அட்லாண்டிக்கின் ஆழம்
அரபிக் கடலும் நீளம்
அதுவே உந்தன் கண்கள்
பெண் குருவியே…
ஆண் : இடையின் துள்ளல் போதும்
என் இதயம் நெற்றியில் ஏறும்
எல்லா திசையும் மாறும்
என் அரசியே…ஹேய் ஹேய்ய்….
ஆண் : துலாவும்…உன் பார்வை நெஞ்சில்
உலாவும்..அதில் தோற்று போகும்
நிலவும்….நீ உலகின் எட்டாம் அதிசயம்
பெண் : வோஹு வொஹ் ஹு….
ஆண் : வினோதம்…அடி உன்னால் எகுருது
விவேகம்…நீ கொள்ளும் ஆண்கள் அநேகம்
உன் கொள்ளை அழகு கொலை களம்
பெண் : ல..வா…ஹேய்..அ…ஹ்ம்ம்…ஆஅ…
தறி…
டூ..ஹேய்..ஓ…னா..ஆ…ஹேய் ஓஹோ
பெண் : உன் கண்ணால் கண்ணால் சொன்னால்
சுகம் கிட்டாது
கையால் கையால் மெய்யால் தொடு
பொய்யால் பொய்யால் பையா
கவி சொல்லாதே
இன்பம் துன்பம் ரெண்டும் கொடு
பெண் : வெட்டி பேச்சு பேசி பெண்மை நிறையாது
என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள
நெருக்கி விடு
என்னை உடைக்காமல்
உயிர் இனிக்காது
உன் வன்முறை இன்றி
எந்தன் இரவு கலையாது
பெண் : கண்ணோடு கண்கள் கண்டாலே
போதாது மேலும் கீழும்
கையேடு கைகள் சேராமல்
தீராது எந்தன் மோகம்
சக்கரை வேண்டும் என்றால்
கரும்பு சக்கை ஆக வேண்டும்
பெண் : ஓஹோ…
தாங்காது நீ தள்ளி சென்றால்
ஆடாது என் ஆசை பேயோ
விடாது என் மோக காட்டில் மூழ்கிடு
ஏய்…ஆடாது என் ஜோடி பூவோ
சுடாது நீ தள்ளி செல்ல
விடாது நீ கோடிகையால் தொடு தொடு
குழு : எஹ் அமாடோ வா வா என்னோடு
சொலாண்டோ…நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
மொமெண்டோ..நீ பார்க்க பார்க்க பரவசம்
பெண் : ஹேய் ஏய்ய்…
குழு : ஓ பைலாண்டோ…வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ…மூச்சோடு மூச்சு
லிபிடோ…உன் பார்வைக்குள்ளே பழரசம்
பெண் : லேலேலேலே….
பெண் : அமிகோ
குழு : எஹ் அமாடோ வா வா என்னோடு
சொலாண்டோ…நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
பெண் : எஹ் பிலாண்டோ
குழு : மொமெண்டோ..நீ பார்க்க பார்க்க பரவசம்
பெண் : ஹேய்ய்….
குழு : ஓ பைலாண்டோ…வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ…மூச்சோடு மூச்சு
லிபிடோ…உன் பார்வைக்குள்ளே பழரசம்
பெண் : ஹோ ஓ ஓஒ லெட்ஸ் கோ
குழு : ஓ பைலாண்டோ…வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ…மூச்சோடு மூச்சு
லிபிடோ…உன் பார்வைக்குள்ளே பழரசம்
எஹ் அமாடோ