Album | Vidukathai |
Director | Agathiyan |
Producer | K. Balachander |
Composer | Deva |
Starring | Prakash Raj, Neena |
Actor | Prakash Raj |
Singers | K S Chithra, Krishnaraj |
Lyricist | Agathiyan |
Release Year | 1997 |
Singers : K. S. Chithra And Krishnaraj
Music By : Deva
Female : Idhayam Idhayam Inaigirathae
Idhu Oru Pudhu Kavithai
Iniyum Iniyum Thodarnthidumae
Dhinam Dhinam Oru Kavithai
Female : Idhayam Idhayam Inaigirathae
Idhu Oru Pudhu Kavithai
Iniyum Iniyum Thodarnthidumae
Dhinam Dhinam Oru Kavithai
Female : Poongaatrae Nillu
Nee Vilagiyae Nillu
Poo Maeni Therinthaal
Nee Thaluviyae Sellu
Naan Ingu Nalamae Nalamae
Nalama Nalama Kaatrae Sollu
Male : Idhayam Idhayam Inaigirathae
Idhu Oru Pudhu Kavithai
Iniyum Iniyum Thodarnthidumae
Dhinam Dhinam Oru Kavithai
Female : Nenjam..
Manam Niraintha Manjam
Iravugalil Anjum
Vizhi Sivandhu Kenjum
Male : Konjam ..
Mayakkam Vandhu Konjam
Thanimaiyena Minjum
Udal Padara Thanjam
Female : Hoo Malaiyil Malarum
Kaalaiyil Manakkum
Kaayangal Paarthu
Thanimaiyil Sirikkum
Male : Poongaatrae Nillu
Nee Vilagiyae Nillu
Poo Maeni Therinthaal
Nee Thaluviyae Sellu
Naan Ingu Nalamae Nalamae
Nalama Nalama Kaatrae Sollu
Female : Idhayam Idhayam Inaigirathae
Idhu Oru Pudhu Kavithai
Iniyum Iniyum Thodarnthidumae
Dhinam Dhinam Oru Kavithai
Chorus : …………….
Male : Dhegam …
Mazhai Poliyum Megam
Karainthu Vidum Mogam
Thaniyum Andha Dhaagam
Female : Yaagam….
Aasaigalin Vegam
Kaamanadhu Yogam
Irandum Oru Baagam
Male : Hoo Odalil Thaanae
Thedalin Thollai
Koodalil Thaanae
Oodalin Ellai
Female : Poongaatrae Nillu
Nee Vilagiyae Nillu
Poo Maeni Therinthaal
Nee Thaluviyae Sellu
Naan Ingu Nalamae Nalamae
Nalama Nalama Kaatrae Sollu
Male : Idhayam Idhayam Inaigirathae
Idhu Oru Pudhu Kavithai
Iniyum Iniyum Thodarnthidumae
Dhinam Dhinam Oru Kavithai..
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை
பெண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை
பெண் : பூங்காற்றே நில்லு
நீ விலகியே நில்லு
பூமேனி தெரிந்தால்
நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு
ஆண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை
பெண் : நெஞ்சம்..
மனம் நிறைந்த மஞ்சம்..
இரவுகளில் அஞ்சும் ..
விழி சிவந்து கெஞ்சும்..
ஆண் : கொஞ்சம்..
மயக்கம் வந்து கொஞ்சம்..
தனிமையென மிஞ்சும்..
உடல் படர தஞ்சம்…
பெண் : ஹோ….மாலையில் மலரும்
காலையில் மணக்கும்
காயங்கள் பார்த்து
தனிமையில் சிரிக்கும்
ஆண் : பூங்காற்றே நில்லு
நீ விலகியே நில்லு
பூமேனி தெரிந்தால்
நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு
பெண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை
குழு : .
ஆண் : தேகம்….
மழை பொழியும் மேகம்…
கரைந்து விடும் மோகம்…
தனியும் அந்த தாகம்…
பெண் : யாகம்..
ஆசைகளின் வேகம்..
காமனது யோகம்…
இரண்டும் ஒரு பாகம்…
ஆண் : ஹோ.. ஊடலில் தானே
தேடலின் தொல்லை
கூடலில் தானே
ஊடலின் எல்லை
பெண் : பூங்காற்றே நில்லு
நீ விலகியே நில்லு
பூமேனி தெரிந்தால்
நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு
ஆண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை…