Album | Elan Kandru |
Director | Ameerjan |
Producer | S. K. Creations |
Composer | Gangai Amaran |
Starring | Murali, Anitha, Mohana Priya |
Actor | Murali |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Vairamuthu |
Release Year | 1985 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Gangai Amaran
Male : Idhu Maargazhi Vaelai Ingu Manmatha Leelai
Idhu Maargazhi Vaelai Ingu Manmatha Leelai
Oru Paarvai Paarththaal Vaervai Ooruthae Hoi
Ada Mogam Endrum Niyaayam Paarkkaathae Haa
Female : Idhu Maargazhi Vaelai Ingu Manmatha Leelai
Oru Paarvai Paarththaal Vaervai Ooruthae
Ada Mogam Endrum Niyaayam Paarkkaathae Hoi..
Male : Hae…hae…hae…ennenna….jaalangal
En Kangal Kaanaatha Kolangal
Female : Oo..oo..oo…dharmangal…thaandungal
Naerangal Ellaamae Niyaayangal
Male : Sundu Viralthaan Pattathu
Intha Manaso Kettathu….vaa Vaa Pothaathu…
Female : Idhu Maargazhi Vaelai Ingu Manmatha Leelai
Male : Oru Paarvai Paarththaal Vaervai Ooruthae
Female : Ada Mogam Endrum Niyaayam Paarkkaathae Hoi..
Female : Hae…hae…hae…thaagangal…theeraaatho
Theenaaru Paalaaraai Maaraatho
Male : Oo…oo…oo…poo Manjam…thaedaatho
Pen Koonthal Paayondru Podaatho
Female : Ennai Izhanthaen Manmathaa
Innum Ulagam Ullathaa Vaazhkkai Vaaraatha..aa…
Female : Idhu Maargazhi Vaelai Ingu Manmatha Leelai
Male : Oru Paarvai Paarththaal Vaervai Ooruthae Hoi
Female : Ada Mogam Endrum Niyaayam Paarkkaathae Haa..
Male : {Idhu Maargazhi Vaelai
Female : Idhu Maargazhi Vaelai
Male : Ingu Manmatha Leelai
Female : Ingu Manmatha Leelai} (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா
பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்…
ஆண் : ஹே..ஹே..ஹே..என்னென்ன….ஜாலங்கள்
என் கண்கள் காணாத கோலங்கள்
பெண் : ஓ..ஓ..ஓ….தர்மங்கள்….தாண்டுங்கள்….
நேரங்கள் எல்லாமே நியாயங்கள்
ஆண் : சுண்டு விரல்தான் பட்டது
இந்த மனசோ கெட்டது…..வா வா போதாது….
பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஆண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான்
பெண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்…
பெண் : ஹே..ஹே..ஹே தாகங்கள்….தீராதோ
தேனாறு பாலாறாய் மாறாதோ
ஆண் : ஓ..ஓ..ஓ..பூமஞ்சம்….தேடாதோ
பெண் கூந்தல் பாயொன்று போடாதோ
பெண் : என்னை இழந்தேன் மன்மதா
இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதா..ஆ…
ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
பெண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
ஆண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா
ஆண் : {இது மார்கழி வேளை
பெண் : இது மார்கழி வேளை
ஆண் : இங்கு மன்மத லீலை
பெண் : இங்கு மன்மத லீலை} (2)