Album | Anbulla Malare |
Director | B. R. Ravishankar |
Producer | V. V. Babu |
Composer | Ilaiyaraaja |
Starring | Shanthi Krishna, Vijay Menon |
Actor | Nakul |
Singers | P Susheela, S P Balasubrahmanyam |
Lyricist | Gangai Amaran |
Release Year | 1984 |
Singers : S. P. Balasubrahmanyam And P. Susheela
Music By : Ilayaraja
Female : Mm..mmm..mmm..mmm…mmm..
Mm..mmm..mmm..mmm…mmm..
Haa..ahaaa
Male : Mmm.. Mm..
Female : Haa..ahaaa
Male : Mmm.. Mm..
Female : Kaadhal Dhegangal
Male : Mmm.. Mm..
Female : Kaadhal Dhegangal
Ponnoonjal Aagaadho
Vaanam Vaazhthukkal Kooraadho
Pookkal Pon Manjam Podaadho
Kaatrae Sangeetham Paadaadho
Male : Mmm.. Hmm.. Mm..
Mmm..hmmm..mm..
Male : Maamalai Vaanam Saalai Podum
Poovae Povomaa
Female : Aahaa Aahaa Aa..aa..aa..
Kaadhal Meengal Thullum Neram
Thanneer Soodaagum
Male : Vaaliba Vaaram Kondaadavo
Maanguyil Raagam Naam Paadavo
Female : Poongaatrae Pesaadhae
Male : Thee Alli Poosaadhae Thaaraaraa..
Female : Aa.. Aa.. Aaa.. Aaa..
Male : Kaadhal Dhegangal
Ponnoonjal Aagaadho
Vaanam Vaazhthukkal Kooraadho
Pookkal Pon Manjam Podaadho
Kaatrae Sangeetham Paadaadho
Female : Saelai Moodum Solai Endru
Ennai Paaraatta
Male : Aahaa Aahaa Aa..aaa..aa..
Paavai Paarkkum Panneer Paarvai
Nenjai Neeraatta
Female : Raathiri Megam Pozhindhaal Enna
Maargazhi Poongaa Nanaindhaal Enna
Male : Theeraadho En Thaevai
Female : En Koondhal Un Poravai Aahaahaa..
Male : Aa.. Aa.. Aa.. Aa..
Female : Kaadhal Dhegangal
Ponnoonjal Aagaadho
Male : Vaanam Vaazhthukkal Kooraadho
Female : Pookkal Pon Manjam Podaadho
Male : Kaatrae Sangeetham Paadaadho..
Male : Hmm Hmmm Mm
Female : Mm..mmm..mm….
Male : Aahaa Aahaahaa
Female : Mm..mmm..mm….
Male : Aehae Aehaehae
Female : Mm..mmm..mm….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்…
ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்…
ஹா…ஆஹா
ஆண் : ம்ம்ம்…ம்ம்..
பெண் : ஹா..ஆஹா
ஆண் : ம்ம்ம்…ம்ம்..
பெண் : காதல் தேகங்கள்…
ஆண் : ம்ம்ம்..ம்ம்…
பெண் : காதல் தேகங்கள்…
பொன்னூஞ்சல் ஆகாதோ…
வானம் வாழ்த்துக்கள் கூ…றாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போ…டாதோ
காற்றே சங்கீதம் பா….டாதோ
ஆண் : ம்ம்ம்…ஹ்ம்ம்..ம்ம்..
ம்ம்ம்…ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : மாலை வானம் சாலை போடும்
பூவே போவோமா
பெண் : ஆஹா ஆஹா ஆஅ…ஆ..ஆ..
காதல் மீன்கள் துள்ளும் நேரம்
தண்ணீர் சூடாகும்
ஆண் : வாலிப வாரம் கொண்டாடவோ..
மாங்குயில் ராகம் நாம் பாடவோ..
பெண் : பூங்காற்றே பேசாதே
ஆண் : தீ அள்ளி பூசாதே தாராரா….
பெண் : ஆ…ஆ..ஆஅ…ஆஅ…
ஆண் : காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூ…றாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போ…டாதோ
காற்றே சங்கீதம் பா…டாதோ
பெண் : சேலை மூடும் சோலை என்று
என்னை பாராட்ட
ஆண் : ஆஹா ஆஹா ஆஅ…ஆ..ஆ..
பாவை பார்க்கும் பன்னீர் பார்வை
நெஞ்சை நீராட்ட
பெண் : ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன
மார்கழி பூங்கா நனைந்தால் என்ன..
ஆண் : தீராதோ என் தேவை..
பெண் : என் கூந்தல் உன் போர்வை..ஆஹா..ஆ…
ஆண் : ஆ…ஆ..ஆஅ…ஆஅ…
பெண் : காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
ஆண் : வானம் வாழ்த்துக்கள் கூ…றாதோ
பெண் : பூக்கள் பொன் மஞ்சம் போ…டாதோ
ஆண் : காற்றே சங்கீதம் பா…டாதோ
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்…ம்ம்..
பெண் : ம்ம்..ம்ம்ம்..ம்ம்..
ஆண் : ஹா..ஆஹாஹா
பெண் : ம்ம்..ம்ம்ம்..ம்ம்..
ஆண் : ஏஹே ஏஹேஹே…
பெண் : ம்ம்..ம்ம்ம்..ம்ம்..