Album | Kaadhale Nimmadhi |
Director | Indhran |
Producer | Sivasakthi Pandian |
Composer | Deva |
Starring | Murali, Suriya, Jeevitha Sharma, Sangeetha |
Actor | Murali |
Singers | Chorus, Sabesh |
Lyricist | Pazhani Bharathi |
Release Year | 1988 |
Singers : Sabesh And Chorus
Music By : Deva
Male : Kasadathapara Yarala Vazhala
Yanana Namana Ilakkanam..mmm
Kasakki Pizhinthu Urutti Poratti
Eduppava Thaan Penn Inam
Avalae Love Inam Namma Love Inam
Male : Kandhaa..
Chorus : Kandhaa…
Male : Kadhir Velaa
Chorus : Kadhir Velaa
Male : Thambhi Baala
Male : Ava Varuvaala
Male : Kandhan Irukum Idam
Kandhakottam
En Kaadhali Irukum Idam
Father Thottam
Male : Kandhan Irukum Idam
Kandhakottam
En Kaadhali Irukum Idam
Father Thottam
Male : Cycle-undhaan Pogudhada
Kudhurai Ottam
En Site-ah Vandhu Pathukoda
Valluvar Kotam
Male : Yeppa Gnyaani…
Nee Dhandapaani…
Aarumuga Saami
Arul Thara Vaa Nee…
Chorus : Yeppa Gnyaani…
Nee Dhandapaani…
Aarumuga Saami
Arul Thara Vaa Nee…
Male : Kandhan Irukum Idam
Kandhakottam
En Kaadhali Irukum Idam
Father Thottam
Male : Kobappada Maata
Namma Coimbatore Ponnu
Veeramaana Ponnu
Namma Veerapaandi Ponnu
Male : Thirumbhi Kooda Paakka Maattaa
Trichy-kaara Ponnu
Seekkirathil Sirikka Maattaa
Sivakasi Ponnu
Male : Erode-u Ponnukkuthaan
Eeramaana Manasudaa
Dharmapuri Ponnukku
Thangamaana Manasuda
Male : Cuddalore-u Ponnukku
Karumbhu Pola Udhadudaa
Nagerkoil Ponnukku
Nadakkaiyilum Kanavuda
Male : Jaan-u Pulladaa
Ivan Aan-u Pullada
Site Adikkaththaan
Ivan Porandhirukkaanda
Male : Paalu Booth-u Pakkaththila
Paal Vadiya Paaththu Ninnaan Naina..
Ivan Nainaa..
Male : Kandhan Irukum Idam
Kandhakottam
En Kaadhali Irukum Idam
Father Thottam
Chorus : Kandhan Irukum Idam
Kandhakottam
En Annan Irukum Idam
Poes Thottam
Male : Kalangidaththaan Maattaa
Namma Kaaraikudi Ponnu
Mayangidathaan Maatta
Namma Madurai-kaara Ponnu
Male : Yeppa Vaayaththorandhu
Peasa Maattaa Vaazhappaadi Ponnu
Sonna Pechcha Kettukkuva
Chennai-pattinam Ponnu
Male : Aan-ah Pola Pennukku
Rendu Madangu Arivuda
Sirichu Peesum Ponnukku
Sripputhaanae Azhagu Da..
Male : Konji Pesum Ponnuku
Kannukulla Sirippuda
Panjupola Penn Manam
Pathikkittaa Nerupuda
Male : Kaadhal Ennada
Adha Kaadhil Sollada
Signal Kaattina Nee
Sirichu Pesudaa
Male : Jilla Full-ah Thaediputten
Jimikki Potta Perazhagiya Naina…
Iva Nainaa…
Male : Kandhan Irukum Idam
Kandhakottam
En Kaadhali Irukum Idam
Father Thottam
Male : Cycle-undhaan Pogudhada
Kudhurai Ottam
En Site-ah Vandhu Pathukoda
Valluvar Kotam
Male : Yeppa Gnyaani…
Nee Dhandapaani…
Aarumuga Saami
Arul Thara Vaa Nee…
Chorus : Yeppa Gnyaani…
Nee Dhandapaani…
Aarumuga Saami
Arul Thara Vaa Nee…
பாடகர்கள் : சபேஷ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : க ச ட த ப ற
ய ர ல வ ழ ள
ங ஞ ந ண ம ன இலக்கணம்…ம்ம்ம்..
ஆண் : கசக்கி பிழிந்து
உருட்டி பொரட்டி
எடுப்பவதான் பெண் இனம்
அவளே லவ் இனம்
நம்ம லவ் இனம்
ஆண் : கந்தா..
குழு : கந்தா..
ஆண் : கதிர் வேலா…
குழு : கதிர் வேலா…
ஆண் : தம்பி பாலா….
ஆண் : அவ வருவாளா….
ஆண் : கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்
ஆண் : கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்
ஆண் : சைக்கிளும்தான் போகுதடா
குதிரை ஓட்டம்
என் சைட்ட வந்து பாத்துக்கடா
வள்ளுவர் கோட்டம்
எப்பா ஞானி….நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ..
குழு : எப்பா ஞானி….நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ..
ஆண் : கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்
குழு : …………
ஆண் : கோபப்பட மாட்டா
நம்ம கோயம்புத்தூரு பொண்ணு
வீரமான பொண்ணு
நம்ம வீரபாண்டி பொண்ணு
ஆண் : திரும்பி கூட பார்க்க மாட்டா
திருச்சிக்கார பொண்ணு
சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா
சிவகாசி பொண்ணு
ஆண் : ஈரோடு பொண்ணுக்குத்தான்
ஈரமான மனசுடா
தர்மபுரி பொண்ணுக்கு
தங்கமான மனசுடா
கடலூர் பொண்ணுக்கு
கரும்பு போல உதடுடா
நாகர்கோயில் பொண்ணுக்கு
நடக்கையிலும் கனவுடா
ஆண் : ஜானு புள்ளடா
இவன் ஆணு புள்ளடா
சைட் அடிக்கத்தான்
இவன் பொறந்திருக்கான்டா
பாலு பூத்து பக்கத்தில
பால் வடிய பார்த்து நின்னான்
நைனா இவ நைனா
ஆண் : கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்
குழு : கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
அண்ணன் காதலி இருக்குமிடம்
போஸ்தோட்டம்
குழு : ……..
ஆண் : கலங்கிடத்தான் மாட்டா
நம்ம காரைக்குடி பொண்ணு
மயங்கிடத்தான் மாட்ட
நம்ம மதுரைக்கார பொண்ணு
ஆண் : எப்பா வாயத் தொறந்து
பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு
சொன்ன பேச்ச கேட்டுக்குவா
சென்னை பட்டினம் பொண்ணு
ஆண் : ஆண போல பெண்ணுக்கு
ரெண்டு மடங்கு அறிவுடா
சிரிச்சு பேசும் பொண்ணுக்கு
சிரிப்புதானே அழகுடா
கொஞ்சி பேசும் பொண்ணுக்கு
கண்ணுக்குள்ள சிரிப்புடா
பஞ்சுபோல பெண் மனம்
பத்திக்கிட்டா நெருப்புடா
ஆண் : காதல் என்னடா
அதை காதில் சொல்லடா
சிக்னல் காட்டினா
நீ சிரிச்சு பேசுடா
ஜில்லா ஃபுல்லா தேடிப்புட்டேன்
ஜிமிக்கி போட்ட பேரழகிய
நைனா இவ நைனா
ஆண் : கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்
ஆண் : சைக்கிளும்தான் போகுதடா
குதிரை ஓட்டம்
என் சைட்ட வந்து பார்த்துக்கடா
வள்ளுவர் கோட்டம்
எப்பா ஞானி….நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ..
குழு : எப்பா ஞானி….நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ..